Sunday, April 4, 2010

2007-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அகரம் ஸ்ரீபுவனேஸ்வரி பிக்சர்ஸ்
2. அச்சச்சோ ரோஸி பிக்சர்ஸ்
3. அடாவடி சரவணா பிலிம்ஸ் ஆர்ட்ஸ் (ஸ்ரீ)
4. அம்முவாகிய நான் பார்கர் பிரதர்ஸ்
5. அழகிய தமிழ் மகன் சுவர்க சித்ரா
6. அன்புத்தோழி ஜே.பி.மூவிஸ்
7. ஆக்ரா ரங்கீலா எண்டர்பிரைசஸ்
8. ஆரியா ரேகா கம்பைன்ஸ்
9. ஆழ்வார் ஸ்ரீ ராஜகாளி அம்மன் சூப்பர் பிலிம்ஸ்
10. இப்படிக்கு என் காதல் A.R.பிலிம்
11. இனிமே நாங்கள் தான் மாய பிம்பம் மீடியா
12. உற்சாகம் GV பிலிம்ஸ்
13. உன்னாலே உன்னாலே ஆஸ்கார் பிலிம்ஸ்
14. எவனோ ஒருவன் லுகோஸ் பிலிம்ஸ்
15. என் உயிரினும் மேலான NNT மூவி கிரியேஷன்ஸ்
16. என்னைப்பார் யோகம் வரும் ராஜ் கென்னடி பிலிம்ஸ்
17. ஒரு பொன்னு ஒரு பையன் அன்னை பவானி கிரியேஷன்ஸ்
18. ஒன்பது ரூபாய் நோட்டு இந்தியன் சினிமா பாக்டரி
19. ஓரம்போ AP பிலிம் கார்டன்
20. கண்ணா காஸ்மிக் பிலிம் எண்டர்டெயின்மெண்ட்
21. கண்ணா மூச்சி ஏனடா ராடான் மீடியா ஒர்க்ஸ் (ஐ)
22. கற்றது தமிழ் M.R.பிலிம் புரொ
23. கருப்பசாமி குத்தகைதாரர் பிரண்ட்ஸ் சினிமா
24. கலக்குற சந்துரு அஷ்டலஷ்மி பிலிம்ஸ்(ஸ்ரீ)
25. கல்லூரி S.பிக்சர்ஸ்
26. காசு இருக்கணும் G.R.கோல்ட் பிலிம்ஸ்
27. கானல் நீர் அஷ்டலஷ்மி கிரியேட்டர்ஸ்
28. கிரீடம் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
29. குற்றப்பத்திரிகை யதவாலயா
30. கூடல் நகர் அண்ணாமலை பிலிம்ஸ்
31. கேள்விக்குறி MJD புரொடக்ஷ்ன்ஸ்
32. ஞாபகம் வருதே K உதயம் பிலிம்ஸ்
33. சத்தம் போடாதே கைவல்யா எண்டர்டெயின்மெண்ட்
34. சந்திரமதி V பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
35. சபரி சரவணா கிரியேஷன்ஸ் (ஸ்ரீ)
36. சிருங்காரம் கோல்டன் ஸ்கொயர் பிலிம்ஸ்
37. சிவாஜி AVM புரொடக்ஷ்ன்ஸ்
38. சிவி BKS சினி சர்க்யூட்
39. சீனா தனா 001 மிட்வேலி எண்டர்டெயின்மெண்ட்
40. செல்ல திருடா திலகா ஆர்ட்ஸ்
41. சென்னை 600 028 கேபிடல் பிலிம் ஒர்க்ஸ்
42. தவம் ஸ்ரீராம் பிலிம்ஸ்
43. தண்டாயுதபாணி CNR பிலிம்ஸ்
44. தாமிரபரணி விஜயா புரொடக்ஷ்ன்ஸ்
45. திருத்தம் ஃபோப்ரா பிலிம்ஸ்
46. திருமகன் V கிரியேஷன்ஸ்
47. திருரங்கா செல்வி புரொ
48. திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளி அம்மன் மதர் மீரா கிரியேஷன்ஸ்
49. தீ நகர் S.R.ஸ்டூடியோஸ்
50. தீபாவளி திருப்பதி பிரதர்ஸ்
51. துள்ளல் கிருதேவ் ஆர்ட்
52. தூவானம் வைஷ்ணவி புரொ.(ஸ்ரீ)
53. தொட்டால் பூ மலரும் சபையர் மீடியா & இன்பராஸ்டிரக்சர்
54. தொ(ல்)லை பேசி புளு வாட்டர்ஸ் மூவி மேக்கர்ஸ்
55. நண்பனின் காதலி ஸ்ரீ மூவி மேக்கர்ஸ்
56. நம்நாடு கனகரத்னா மூவிஸ்
57. நாளைய பொழுதும் உன்னோடு PRK பிலிம்ஸ்
58. நான் அவனில்லை NJ
59. நிழல் 24 பிரேம்ஸ் ஸ்டூடியோஸ்
60. நிறம் பகவதி அம்மன் மூவிஸ் (ஸ்ரீ)
61. நினைத்தாலே விஸ்வாஸ் பிலிம்ஸ்
62. நினைத்து நினைத்து பார்த்தேன் J.J. குட் பிலிம்ஸ்
63. நீ நான் நிலா பரதன் பிலிம்ஸ்
64. நெஞ்சைத் தொடு D.C.எண்டர்டெயின்மெண்ட் (டிவைன் கிரியேஷன்ஸ்)
65. பச்சைக்கிளி முத்துச்சரம் ஆஸ்கர் பிலிம்ஸ்
66. பசுபதி மே/பா ராசக்காபாளையம் சிக்ரன் சினிமா (JSK பிலிம் கார்ப்பரேஷன்)
67. பதினெட்டு வயசு பயலே தி கோவை பிலிம் சிடி
68. பரட்டை என்கிற அழகு சுந்தரம் K.R.இன்போடெயின்மெண்ட்
69. பருத்தி வீரன் டீம் ஒர்க் புரொடக்ஷ்ன்ஸ் ஹவுஸ்
70. பழனியப்பா கல்லூரி அன்பாலயா
71. பள்ளிக்கூடம் விஸ்வாஸ் பிலிம்ஸ்
72. பாலி விஜய பாரதி ஆர்ட்ஸ்
73. பிறகு ஆகாஷினி தியேட்டர்ஸ்
74. பிறப்பு SRM பிலிம் இண்டர்நேஷனல்
75. பில்லா ஆனந்தா பிக்சர்ஸ் ஐங்கரன் இண்டர்நேஷனல்
76. புலி வருது ELK புரொ.
77. பெரியார் லிபர்டி கிரியேஷன்ஸ்
78. பொறி நிவி பவி கியேஷன்ஸ்
79. பொல்லாதவன் குருப் கம்பெனி
80. போக்கிரி கனகரத்னா மூவிஸ்
81. மச்சக்காரன் மெட்ராஸ் எண்டர்டெயிண்மெண்ட்
82. மதுரைவீரன் S.K.பிக்சர்ஸ்
83. மணிகண்டா மலர் கம்பைன்ஸ்
84. மருதமலை ஆஸ்கார் பிலிம்ஸ்
85. மலைக்கோட்டை லஷ்மி புரொ.(ஸ்ரீ)
86. மனசே மௌனமா ராயல் சினி மூவிஸ்
87. மாமதுரை தாய்நாடு கிரியேட்டர்ஸ்
88. மாயக்கண்ணாடி செல்லம்மை செலுலாட்ஸ்
89. மிருகம் கார்த்திக் ஜெய் மூவிஸ்
90. முதல் கனவே லஷ்மி கிரியேஷன்ஸ்
91. முதல் முதலாய் E.B.P.கிரியேஷன்ஸ்
92. முருகா காக்டெயில் டிரீம் பிலிம்ஸ்
93. 377 விஸ்காம் E.மீடியா
94. முனி ஜெமினி புரொ.
95. மொழி டுயட் மூவிஸ்
96. யாருக்கு யாரோ யூனிவர்சல் தவமணி சினி ஆர்ட்ஸ்
97. ரசிகர் மன்றம் தாய் மூவி மேக்கர்ஸ்
98. ராமேஸ்வரம் ITA பிலிம்ஸ்
99. லீலாதரன்(எ) லீ நாதம்பாள் பிலிம் பாக்டரி
100. வசந்தம் வந்தாச்சு அம்பா சினி தியேட்டர்ஸ்
101. வியாபாரி சினிமா பாரடைஸ்
102. வீரமும் ஈரமும் லிங்கம் தியேட்டர்ஸ்
103. வீராசாமி சிம்பு சினி ஆர்ட்ஸ்
104. வீராப்பு ஹோம் மீடியா
105. வேகம் கமர்ஷியல் கிரியேஷன்ஸ்
106. வேல் ராஜகாளியம்மன் மீடியாஸ்(ஸ்ரீ)


மொழிமாற்றம்

1. அக்னி
2. அற்புதத்தீவு
3. இது என் கனவு
4. இளம் குயில்
5. உடம்பு எப்படி இருக்கு
6. ஒன்லி ஒன் பார்ட்னர்
7. ஓடி போலாமா
8. காந்த விழிகள்
9. குப்பி
10. குமரன்
11. குரு
12. கோ
13. சாதனை
14. தப்பு பண்ணிட்டோம் மன்னிச்சுருங்கோ
15. தாமினி டீச்சர்
16. தேவா
17. நந்து
18. நிகழ்காலம்
19. நிசம்
20. நிலாதூவல்
21. பட்டாளத்தான்
22. பாஸ்
23. பேட்டை ரவுடி
24. மர்டர்
25. மர்டர் 2
26. மாயக்கள்வன்
27. மாய மாளிகை
28. ராசா மன்மத ராசா
29. லட்சியம் ஒரு தாயின் ஆசை
30. வர்றேன்டா மதுரைக்கு

No comments:

Post a Comment