Sunday, April 4, 2010

1982-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அக்கினிசாட்சி கவிதாலயம்
2. அதிசயப் பிறவிகள் தேவர் பிலிம்ஸ்
3. அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை கே.ஆர்.ஜி.ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
4. அம்மா ஏ.வி.எம்
5. அர்ச்சனைப் பூக்கள் பகவதி கிரியேஷன்ஸ்
6. அவள் ஏற்றிய தீபம் பரணி பிக்சர்ஸ்
7. அவனுக்கு நிகர் அவனே இந்திராணி பிலிம்ஸ்
8. அழகிய கண்ணே சதர்ன் கிரியேஷன்ஸ்
9. அனு டி.ஆர்.எம்.கிரியேஷன்ஸ்
10. அஸ்திவாரம் கார் கிரியேஷன்ஸ்
11. ஆகாய கங்கை ஸ்ரீநி என்டர்பிரைசஸ்
12. ஆட்டோ ராஜா சந்தோஷ் ஆர்ட் பிலிம்ஸ்
13. ஆயிரம் முத்தங்கள் விவேகானந்தா பிக்சர்ஸ்
14. ஆனந்த ராகம் பஞ்சு ஆர்ட்ஸ்
15. இதயம் பேசுகிறது சங்கமம் யுனைடெட் மூவிஸ்
16. இதோ வருகிறேன் எஸ்.ஜி.பிலிம்ஸ்
17. இரட்டை மனிதன் மருதுபாண்டியன் பிக்சர்ஸ்
18. இராகம் தேடும் பல்லவி ராஜா சினி ஆர்ட்ஸ்
19. இளம் ஜோடிகள் பைரவி பிலிம்ஸ்
20. இனியவளே வா ஐஸ்வர்யா
21. ஈரவிழிக் காவியங்கள ஆர்.வி.சினிமா
22. ஊருக்கு ஒரு பிள்ளை கோமதி சங்கர் பிலிம்ஸ்
23. ஊரும் உறவும் ராஜமகாலக்ஷ்மி ஆர்ட்ஸ்
24. எங்கேயோ கேட்ட குரல் பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
25. எச்சில் இரவுகள் தி நியுவேவர்ஸ்
26. ஏழாவது மனிதன் லதா கிரியேஷன்ஸ்
27. ஓம் சக்தி ராஜம் மூவிஸ்
28. ஒரு வாரிசு உருவாகிறது டிரினிடி கிரியேஷன்ஸ்
29. கடவுளுக்கு ஓர் கடிதம் ஜே.வி.எல். கிரியேஷன்ஸ்
30. கண்ணே ராதா சாருசித்ரா பிலிம்ஸ்
31. கண்ணோடு கண் ஜெய்தேவி மூவிஸ்
32. கண்மணிப்பூங்கா ஆனந்தி பிலிம்ஸ்
33. கருடா சௌக்கியமா ரேவதி கம்பைன்ஸ்
34. கல்யாண காலம் கே.ஆர்.கே.கிரியேஷன்ஸ்
35. கனவுகள் கற்பனைகள் ஏ.எல்.எஸ்.எண்டர்பிரைசஸ்
36. காதல் ஒவியம் மனோஜ் கிரியேஷன்ஸ்
37. காதலித்துப்பார் நிரஞ்சனி பிலிம்ஸ் (ஸ்ரீ)
38. காதோடுதான் நான் பேசுவேன் மகமாயி என்டர்பிரைசஸ் (ஸ்ரீ)
39. காற்றுக் கென்ன வேலி பாபி பிலிம்ஸ்
40. குப்பத்துப் பொண்ணு ஜோரா கிரியேஷன்ஸ்
41. குரோதம் லோட்டஸ் பிலிம் கம்பெனி
42. கேள்வியும் நானே பதிலும் நானே எஸ்.டி.கம்பைன்ஸ்
43. கோபுரங்கள் சாய்வதில்லை எவரெஸ்ட் பிலிம்ஸ்
44. கோழி கூவுது பாவலர் கிரியேஷன்ஸ்
45. சகல கலா வல்லவன் ஏ.வி.எம்
46. சங்கிலி அருண் சுஜாதா கம்பைன்ஸ்
47. சட்டம் சிரிக்கிறது ஈவியார் பிலிம்ஸ்
48. சிம்லா ஸ்பெஷல் முக்தா பிலிம்ஸ்
49. சிவந்த கண்கள் உமா கண்ணு கிரியேஷன்ஸ்
50. சின்னஞ் சிறுசுகள் தேனான்டாள் பிலிம்ஸ் (ஸ்ரீ)
51. டார்லிங் டார்லிங் டார்லிங் விக்ராந்த் கிரியேஷன்ஸ்
52. தணியாத தாகம் மன்சூர் கிரியேஷன்ஸ்
53. தனிக்காட்டு ராஜா சுரேஷ் புரொடக்ஷன்ஸ்
54. தாம்பத்யம் ஒரு சங்கீதம் ஆர்.ஆர்.பிலிம்ஸ்
55. தாய் மூகாம்பிகை சிவசங்கர் கிரியேஷன்ஸ்
56. தியாகி பத்மாலயா பிலிம்ஸ்
57. தீர்ப்பு சுஜாதா சினி ஆர்ட்ஸ்
58. தீர்ப்புகள் திருத்தப்படலாம் ஆஸ்கார் மூவிஸ்
59. தீராத விளையாட்டுப்பிள்ளை ஷோபனாஸ்
60. துணை பிரகாஷ் பிக்சர்ஸ்
61. துணைவி கிர்னார் பிலிம்ஸ்
62. தூக்குமேடை அப்பன் பிலிம்ஸ் (ஸ்ரீ)
63. தூறல் நின்னு போச்சு துர்கா பகவதி பிலிம்ஸ்
64. தேவியின் திருவிளையாடல் ரேவதி சினி ஆர்ட்ஸ்
65. தொட்டால் சுடும் ஹய்த்ரீவா பிலிம்ஸ்
66. நடமாடும் சிலைகள் ஸ்ரீநித்யோதய பிக்சர்ஸ்
67. நம்பினால் நம்புங்கள் சுரேஷ் சித்ரா
68. நலந்தானா கைலாச விநாயகர் பிலிம்ஸ்
69. நன்றி மீண்டும் வருக பொன்மலர் இண்டர் நேஷனல்
70. நாடோடி ராஜா பாலாஜி கிரியேடிவ் எண்டர்பிரைசஸ்
71. நாயக்கரின் மகள் கற்பகம் ஸ்டூடியோ
72. நான் குடித்துக் கொண்டே இருப்பேன் ராஜவர்த்தினி பிக்சர்ஸ்
73. நிரந்தரம் பி.எம்.கே. பிக்சர்ஸ்
74. நிழல் தேடும் நெஞ்சங்கள் சிவசித்ரா பிக்சர்ஸ்
75. நினைவெல்லாம் நித்யா சிவசக்தி பிலிம்ஸ்
76. நிஜங்கள் ரம்யாசித்ரா
77. நீதிதேவன் மயக்கம் சத்யசித்ரா கம்பைன்ஸ்
78. நெஞ்சங்கள் வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ்
79. நெஞ்சில் ஒரு ராகம் கே.ஆர்.ஜி.ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
80. நேரம் வந்தாச்சு கார்த்திக் ஆர்ட்ஸ்
81. பகடை பன்னிரண்டு சுவர்ணாம்பிகா புரொடக்ஷன்ஸ்
82. பக்கத்துவீட்டு ரோஜா பைரவி பிலிம்ஸ்
83. பஞ்சவர்ணம் கே.ஜே.பிலிம்ஸ்
84. பட்டணத்து ராஜாக்கள் வீரலஷ்மி கம்பைன்ஸ்
85. பண்ணை புரத்து பாண்டவர்கள் ஜெயசாரதி எண்டர்பிரைசஸ்
86. பயணங்கள் முடிவதில்லை மதர்லேண்ட் பிக்ச்ரஸ்
87. பரிட்சைக்கு நேரமாச்சு வித்யா மூவிஸ்
88. பார்வையின் மறுபக்கம் கண்மணி கிரியேஷன்ஸ்
89. புதுக்கவிதை கவிதாலயம்
90. பூம் பூம் மாடு ஏ.என்.என்.மூவிஸ்
91. பொய் சாட்சி திருப்பதிசாமி பிக்சர்ஸ்
92. போக்கிரி ராஜா ஏ.வி.எம்
93. மகனே மகனே பஞ்சு மூவிஸ்
94. மஞ்சள் நிலா மாணிக்கம் பிலிம்ஸ் (ஸ்ரீ)
95. மணல் கயிறு கலைவாணி
96. மருமகளே வாழ்க ஸ்ரீகாந்த் பிக்சர்ஸ்
97. மாதுளை முத்துக்கள் கௌரி பிக்சர்ஸ்
98. மாமியாரா மருமகளா நாராயணன் மூவிஸ்
99. மானா மதுரை மல்லி எம்.எஸ்.வி.எஸ்.பிக்சர்ஸ்
100. முள் இல்லாத ரோஜா ஓம் சரவணபவா கிரியேஷன்ஸ்
101. முறைப் பொண்ணு சரவணன் மூவிஸ்
102. மூன்றாம் பிறை சத்யஜோதி மூவிஸ்
103. மூன்று முகம் சத்யா மூவிஸ்
104. மெட்டி ரோஸ் ஆர்ட்ஸ்
105. ரங்கா தேவர் பிலிம்ஸ்
106. ராக பந்தங்கள் வீனஸ் ஆர்ட் கிரியேஷன்ஸ்
107. ராணித்தேனீ பரமேஸ்வரி எண்டர்பிரைசஸ்
108. லாட்டரி டிக்கட் ஆர்.வி.கிரியேஷன்ஸ்
109. வசந்தத்தில் ஒர் நாள் வீனஸ் ஆர்ட்ஸ்
110. வடிவங்கள் ஏ.வி.பி.கம்பைன்ஸ்
111. வடைமாலை ஜெயமாருதி
112. வா கண்ணா வா சிவாஜி புரொடக்ஷன்ஸ்
113. வாலிபமே வா அம்மன் கிரியேஷன்ஸ்
114. வாழ்வே மாயம் சுரேஷ் ஆர்ட்ஸ்
115. வெற்றி நமதே மாடர்ன் தியேட்டர்ஸ் (கடைசி படம்)
116. வேடிக்கை மனிதர்கள் அபிராமி எண்டர்பிரைசஸ்
117. ஸ்பரிசம் ஸ்ரீசத்யசாயி ஆர்ட் மூவிஸ்
118. ஹிட்லர் உமாநாத் பி.வி.டி.புரொடக்ஷன்ஸ்

மொழிமாற்றம்

1. இளைய மகன்
2. காதல் ஒரு ஜீவநதி
3. சங்கர் கணேஷ்
4. சலனம்
5. துணிச்சல்காரி
6. மின்னல்ராணி
7. மிஸ்டர் மகேந்திரா
8. ராஜமோகினி
9. வஞ்சம்

1982 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 118

1982 - மொழி மாற்றப் படங்கள் - 9

No comments:

Post a Comment