Sunday, April 4, 2010

1936-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அலிபாதுஷா யூனிவர்சல் டாக்கீஸ்
2. இந்திரசபா ஸ்ரீநிவாஸ் சினிடோன்
3. இரு சகோதரர்கள் பரமேஸ்வர் சவுண்ட் பிக்சர்ஸ்
4. உஷா கல்யாணம் + கிழட்டு மாப்பிள்ளை முருகன் டாக்கீ பிலிம் கம்பெனி
5. கருட கர்வ பங்கம் ஒரியண்டல் பிலிம்ஸ்
6. கிருஷ்ண நாரதி சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோஸ்
7. கிருஷ்ணா அர்ஜுனா ராயல் டாக்கி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
8. குசேலா மதறாஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேசன்
9. சத்யசீலன் திருச்சி தியாகராஜா பிலிம்ஸ்
10. சதிலீலாவதி மனோரமா பிலிம்ஸ்
11. சந்திரகாந்தா ஜுபிடர் பிக்சர்ஸ்
12. சந்திரா மோகனா(சமூகத்தொண்டு) மோகன் மூவிடோன் கம்பெனி
13. சந்திரஹாசன் பயோனீர் பிலிம்ஸ்
14. சீமந்தினி நேஷனல் மூவிடோன் கம்பெனி
15. தர்மபத்தினி சி.கே. ராஜாகோபால்
16. தாராச சசாங்கம் முருகன் டாக்கீ பிலிம் கம்பெனி
17. நளாயினி ஒரியண்டல் சவுண்ட் பிக்சர்ஸ்
18. நளாயினி சுந்தரம் டாக்கீஸ்
19. நவீன சாரங்கதாரா முருகன் டாக்கீஸ்
20. பட்டினத்தார் வேல் பிக்சர்ஸ்
21. பதிபக்தி + கங்காணி மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி
22. பார்வதி கல்யாணம் + மூன்று முட்டாள்களின் சங்கீத கோஷ்டி நேஷனல் மூவிடோன்
23. பாதுகா பட்டாபிஷேகம் கிருஷ்ணா டாக்கீஸ்
24. பாமா பரிணயம் (சந்தகமணி) ராயல் டாக்கி டிஸ்டிரிபியூடர்ஸ்
25. பீஷ்மா சேலம் பிலிம்ஸ்
26. மகாத்மா கபீர்தாஸ் + மடையர்கள் சந்திப்பு சுந்தரம் டாக்கீஸ்
27. மனோஹரா பாரத் விலாஸ்
28. மதராஸ் மெயில் மோகன் பிக்சர்ஸ்
29. மஹாபாரதம் (ஸ்ரீமத்) தமிழ்நாடு டாக்கீஸ்
30. மிஸ் கமலா ஸ்ரீ ராஜம் டாக்கீஸ்
31. மீராபாய் ஸ்ரீனிவாஸ் சினிடோன்
32. ரத்னாவளி சரஸ்வதி டாக்கீஸ்
33. ராஜா தேசிங்கு ராஜேஸ்வரி டாக்கீஸ்
34. ருக்மணி கல்யாணம் வெங்கடேஸ்வரா பிலிம்ஸ்
35. லீலாவதி சுலோசனா ஏஞ்சல் பிலிம்ஸ்
36. வசந்த சேனா (மிருச்சகடிகா) திருப்பூர் டாக்கீஸ்
37. விஸ்வாமித்ரா ஸ்ரீனிவாஸ் சினிடோன்
38. வீர அபிமன்யு சூப்பர் தமிழ் டாக்கீஸ்
39. ஸ்ரீமதி பரிணயம் (ஸ்ரீ ராம ஜன்ம காரணம்) + மன்னார் சாமி ஸ்ரீராம் டாக்கீஸ்
1936 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 39

No comments:

Post a Comment