Sunday, April 4, 2010

1948-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அகிம்சா யுத்தம் (மகாத்மா காந்தி பற்றி டாக்குமெண்டரி படம்) பிரகாஷ் பிக்சர்ஸ்
2. அபிமன்யு ஜூபிடர்
3. ஆதித்தன் கனவு மாடர்ன் தியேட்டர்ஸ்
4. ஆண்டாள் (ஸ்ரீ) சேலம் சூர்யா பிலிம்ஸ்
5. இது நிஜமா கே.ஜி. புரொடக்ஷன்ஸ்
6. என் கணவர் அஜித் பிக்சர்ஸ்
7. கங்கணம் ஜி.பி. நாராயணன் அண்டு கோ
8. காமவல்லி பாஸ்கர் பிக்சர்ஸ்
9. கிருஷ்ண துலாபாரம் (ஸ்ரீ) நவீன வள்ளி ஸ்ரீ சந்தானம் பிக்சர்ஸ்
10. கோகுலதாஸி தீரன் கம்பெனி
11. ஞான சௌந்தரி சிட்டாடல்
12. ஞான சௌந்தரி ஜெமினி
13. சக்ரதாரி ஜெமினி
14. சந்திரலேகா ஜெமினி
15. சம்சாரம் ஈஸ்டர்ன் பிக்சர்ஸ்
16. சம்சார நௌகா பிரகதி பிக்சர்ஸ் - ஸ்டார் கம்பைன்ஸ்
17. சண்பகவல்லி ஸ்ரீகந்தர் பிலிம்ஸ்
18. சிகாமணி சுதர்சன் டிரேடிங் கார்ப்பரேஷன்ஸ்
19. திருமழிசை ஆழ்வார் ஸ்ரீகண்ணா பிலிம்ஸ்
20. தேவதாஸி சுகுமார் பிக்சர்ஸ்
21. பக்த ஜனா ராகினி பிலிம்ஸ்
22. பிரம்மரிஷி விஸ்வாமித்ரா ஜகன்னாத் புரொடக்ஷன்ஸ்
23. பில்ஹணன் டி.கே.எஸ். பிரதர்ஸ்
24. பில்ஸணா முபாரக் பிக்சர்ஸ்
25. பிழைக்கும் வழி மரகதா பிக்சர்ஸ்
26. போஜன் ஜெயப்பிரகாஷ் பிக்சர்ஸ்
27. மகாபலி பர்மா பிலிம்ஸ்
28. மாரியம்மன் செல்வம் பிலிம் கம்பெனி
29. மோகினி ஜூபிடர்
30. ராம்தாஸ் ஸ்ரீஜகதீஷ் பிக்சர்ஸ்
31. ராஜமுக்தி நரேந்திரா பிக்சர்ஸ்
32. லக்ஷ்மி விஜயம் (ஸ்ரீ) ஸ்ரீமீனாக்ஷி பிலிம்ஸ்
33. வானவில் ரெயின்போ பிலிம் எக்ஸ்சேஞ்
34. வேதாள உலகம் ஏ.வி.எம்
35. ஜம்பம் குஹன் பிக்சர்ஸ்
36. ஜீவஜோதி பதி பிக்சர்ஸ்
1948 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 36

No comments:

Post a Comment