Sunday, April 4, 2010

1977-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அண்ணன் ஒரு கோயில் சிவாஜி புரொடக்ஷன்ஸ்
2. அவர் எனக்கே சொந்தம் பி.ஏ.புரொடக்ஷன்ஸ்
3. அவர்கள் கலாகேந்ரா
4. அவன் ஒரு சரித்திரம் கோமதி சங்கர்
5. அன்று சிந்திய ரத்தம் கீதா சித்ரா
6. ஆசை மனைவி சூர்யபாலா
7. ஆடு புலி ஆட்டம் சொர்ணாம்பிகா புரொடக்ஷன்ஸ்
8. ஆட்டுக்கார அலமேலு தண்டாயுதபாணி பிலிம்ஸ்
9. ஆளுக்கொரு ஆசை சினி எண்டர்பிரைசஸ்
10. ஆறு புஷ்பங்கள் அஷ்டலக்ஷ்மி பிக்சர்ஸ்
11. இளைய தலைமுறை யோகசித்ரா
12. இன்றுபோல் என்றும் வாழ்க சுப்பு புரொடக்ஷன்ஸ்
13. உயர்ந்தவர்கள் ராசலீலா பிக்சர்ஸ்
14. உன்னைச் சுற்றும் உலகம் ஸ்ரீநவநீதா பிக்சர்ஸ்
15. எதற்கும் துணிந்தவன் எம்.ஆர்.கே.பிக்சர்ஸ்
16. எல்லாம் அவளே மெரினா மூவிஸ்
17. என்ன தவம் செய்தேன் நலந்தா மூவிஸ்
18. ஒருவனுக்கு ஒருத்தி பாபு மூவிஸ்
19. ஒளிமயமான எதிர்காலம் ஸ்ரீசித்ரமஹால்
20. ஓடி விளையாடு தாத்தா கே.பி.கே.பிலிம்ஸ்
21. கவிக்குயில் எஸ்.பி.டி.பிலிம்ஸ்
22. காயத்ரி விஜயமீனா
23. காலமடி காலம் ராஜப்பிரியா
24. கியாஸ்லைட் மங்கம்மா மணியம் பிக்சர்ஸ்
25. கிருஷ்ணலீலா (ஸ்ரீ) ஆர்.எம்.சுப்பிரமணியம்
26. சக்ரவர்த்தி பி.வி.டி
27. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு பத்மஸ்ரீ கம்பைன்ஸ்
28. சில நேரங்களில் சில மனிதர்கள் ஏ.பி.எஸ்.புரொடக்ஷன்ஸ்
29. சொந்தமடி நீ எனக்கு ஜெய்கீதா புரொடக்ஷன்ஸ்
30. சொர்க்கம் நரகம் தண்டாயுதபாணி பிலிம்ஸ்
31. சொல்லு கண்ணா சொல்லு டி.ஆர்.ஐ.பிலிம்ஸ்
32. சொன்னதைச் செய்வேன் கீதா ஆர்ட்ஸ்
33. தனிக்குடித்தனம் ஸ்ரீஷண்முகமணி பிலிம்ஸ்
34. தாலியா சலங்கையா பிராஸ்பர்டி பிக்சர்ஸ்
35. தீபம் சுரேஷ் ஆர்ட்ஸ்
36. துணையிருப்பாள் மீனாட்சி எஸ்.பி.வி. பிலிம்ஸ்
37. துர்காதேவி தேவி பிரியா
38. தூண்டில் மீன் சுதர்ஷன் எண்டர்பிரைசஸ்
39. தேவியின் திருமணம் சாந்தி சித்ரா
40. நந்தா என் நிலா ரம்யா சினி ஆர்ட்ஸ்
41. நல்லதுக்குக் காலமில்லை தொழிலாளர் பிலிம்ஸ்
42. நவரத்தினம் சி.என்.வி.மூவிஸ்
43. நாம் பிறந்த மண் விஜயா ஆர்ட்ஸ்
44. நீ வாழ வேண்டும் பாத்திமா அமுதா கம்பைன்ஸ்
45. பட்டினப்பிரவேசம் பிரேமாலயா
46. 16 வயதினிலே ஸ்ரீஅம்மன் கிரியேஷன்ஸ்
47. பலப்பரிட்சை ஆனந்தி பிலிம்ஸ்
48. பாலாபிஷேகம் கலாவல்லி கம்பைன்ஸ்
49. புண்ணியம் செய்தவள் ரவி கம்பைன்ஸ்
50. புவனா ஒரு கேள்விக்குறி எம்.ஏ.எம். பிலிம்ஸ்
51. புனித அந்தோனியார் ஜெயஸ்ரீ நாஞ்சில்
52. பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை ஆர்.வி.பிலிம்ஸ்
53. பெண் ஜென்மம் சினிபாரத்
54. பெருமைக்குரியவள் கோமதி சங்கர் பிலிம்ஸ்
55. மதுரகீதம் ஸ்ரீவெங்கடலஷ்மி பிலிம்ஸ்
56. மழை மேகம் சாரதா ஆர்ட்ஸ்
57. மாமியார் வீடு ராம்ராஜ் மூவிஸ்
58. மீனவ நண்பன் முத்து எண்டர்பிரைசஸ்
59. முருகன் அடிமை சி.எப்.டிரஸ்ட்
60. முன்னூறு நாள் தேவா ஆர்ட்ஸ் பிலிம்ஸ்
61. ரகுபதி ராகவன் ராஜாராம் ஸ்ரீஉமா சித்ரா
62. ராசி நல்ல ராசி சசுரா கம்பைன்ஸ்
63. ரௌடி ராக்கம்மா ஜெய்கீதா புரொடக்ஷன்ஸ்


மொழிமாற்றம்

1. ஊருக்கு நல்லவன்
2. குருக்ஷேத்ரம்
3. சக்ரதாரி
4. சர்க்கஸ் கில்லாடி
5. சீதாராம கல்யாணம் (ஸ்ரீ)
6. தாயின் சபதம்
7. யசோதா கிருஷ்ணா
8. யானை எங்கள் தோழன்
9. ஜகத்குரு ஆதிசங்கரர்


1977 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 63

1977 - மொழி மாற்றப் படங்கள் - 9

No comments:

Post a Comment