Sunday, April 4, 2010

2000-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அதே மனிதன் அன்னை சினி ஆர்ட்ஸ்
2. அப்பு கவிதாலயா
3. அலைபாயுதே மெட்ராஸ் டாக்கீஸ்
4. அன்புடன் டொண்டி பஸ்ட் கேளரி
5. அன்னை எஸ்.ஜி.டெலி ஆர்ட்ஸ்
6. இளையவன் செண்பகம் மூவிஸ்
7. உயிரிலே கலந்தது ஸ்ரீ அபயாம்பிகா பிலிம்ஸ்
8. உன்னைக் கண் தேடுதே பாபுலர் பிலிம்ஸ்
9. உன்னைக் கொடு என்னைத் தருவேன் சூப்பர் குட் பிலிம்ஸ்
10. உனக்காக மட்டும் சி.ஜே.கம்பைன்ஸ்
11. மோனிஷா என் மோனலிசா சிம்பு சினி ஆர்ட்ஸ்
12. என் சகியே எல்.வி.புரொடக்ஷன்ஸ்
13. என்னம்மா கண்ணு எர்கிரீன் மூவி இண்டர்நேஷனல்
14. என்னவளே ஸ்ரீசாய்தேவா புரொடக்ஷன்ஸ்
15. ஏழையின் சிரிப்பில் சுதா லஷ்மி பிக்சர்ஸ்
16. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் வி.கிரியேஷன்ஸ்
17. கண்ணன் வருவான் லஷ்மி மூவி மேக்கர்ஸ்
18. கண்ணுக்குள் நிலவு சிந்தாமணி சினி ஆர்ட்ஸ்
19. கண்ணால் பேசவா ஸ்ரீராஜ ராஜேஸ்வரி கம்பைன்ஸ்
20. கண் திறந்து பாரம்மா யுனைடெட் அண்டு கம்பெனி
21. கந்தா கடம்பா கதிர்வேலா ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
22. கரிசக்காட்டுப் பூவே கஸ்தூரி மங்கா கிரியேஷன்ஸ்
23. கருவேலம்பூக்கள் என்.எப்.டி.சி.தூர்தர்ஷன்
24. காக்கைச் சிறகினிலே ஆனந்த் மூவி லேண்ட்
25. காதல் ரோஜாவே ஆஸ்கர் மூவிஸ் நேஷனல்
26. குட்லக் சமீரா பிலிம்ஸ்
27. குபேரன் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
28. குரோதம் 2 எ லோட்டஸ் பிலிம்ஸ்
29. குஷி ஸ்ரீ சூர்யா மூவிஸ்
30. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை திருவள்ளுவர் கலைக்கூடம்
31. சந்தித்த வேளை ரோஜா கம்பைன்ஸ்
32. சபாஷ் ஸ்ரீ சுதாலஷ்மி பிக்சர்ஸ்
33. சிநேகிதியே சூர்யா சினி ஆர்ட்ஸ்
34. சிம்மாசனம் தமிழ் அன்னை சினி கிரியேஷன்ஸ்
35. சின்னச்சின்ன கண்ணிலே ராஜ்கோ
36. சீனு செவன்த் சேனல் கம்யூனிகேஷன்
37. சுதந்திரம் கே.ஆர்.ஜி.மூவிஸ் இண்டர்நேஷனல்
38. செம்பருத்திப் பூ (அவள் பாவம்) கே.ஆர்.பிலிம்ஸ்
39. டபுள்ஸ் கே.ஆர்.பி.புரொடக்ஷன்ஸ்
40. தாம்பத்யம் புதிரா புனிதமா தமிழ்நாடு டாக்கீஸ்
41. திருநெல்வேலி சூப்பர் குட் பிலிம்ஸ்
42. தெனாலி ஆர்.கே.செலுலாயிட்ஸ்
43. தை பொறந்தாச்சு அன்பாலயா பிலிம்ஸ்
44. நாகலிங்கம் பாலவிக்னேஷ் கிரியேஷன்ஸ்
45. நினைவெல்லாம் நீ ராஜ்கிஷன் கிரியேஷன்ஸ்
46. நீ எந்தன் வானம் சன்ரைஸ் எண்டர்டெயினர்ஸ்
47. ப்ரியமானவளே கீதாசித்ரா இண்டர்நேஷனல்
48. பட்ஜெட் பத்மநாபன் கே.ஆர்.ஜி.மூவிஸ் இண்டர்நேஷனல்
49. பார்த்தேன் ரசித்தேன் செரீன் மூவி மேக்கர்ஸ்
50. பாரதி மீடியா டிரீம்ஸ்
51. பாளையத்து அம்மன் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
52. புரட்சிக்காரன் லிபர்ட்டி கிரியேஷன்ஸ்
53. பெண்ணின் மனதைத் தொட்டு ரோஜா கம்பைன்ஸ்
54. பொட்டு அம்மன் மங்களா புரொடக்ஷன்ஸ்
55. மகளிர்க்காக அக்ஷயா மூவிஸ்
56. மல்லி சந்தோஷ் சிவன் புரொடக்ஷன்ஸ்
57. மனசு ஷீலா சினி ஆர்ட்ஸ்
58. மனுநீதி ஜி.ஆர்.கோல்ட் பிலிம்ஸ்
59. மாயி சூப்பர் குட் பிலிம்ஸ்
60. முகவரி நிக் ஆர்ட்ஸ்
61. ராஜகாளி அம்மன் கவிதாலயா புரொடக்ஷன்ஸ்
62. ரிதம் பிரமிட் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
63. வண்ணத்தமிழ்ப் பாட்டு ஐஸ்வர்யா கம்பைன்ஸ்
64. வல்லரசு கேப்டன் சினி கிரியேஷன்ஸ்
65. வானத்தைப் போல ஆஸ்கர் பிலிம்ஸ்
66. வானவில் குரு பிலிம்ஸ்
67. வீரநடை முத்து மூவிஸ்
68. வெற்றிக்கொடி கட்டு சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
69. ஜேம்ஸ்பாண்டு விஸ்வாஸ்
70. ஹேராம் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்


மொழிமாற்றம்

1. அஞ்சா நெஞ்சம்
2. அடிமை வம்சம்
3. அதிரடி வீரன்
4. அம்மன் கோயில் குழந்தை
5. அமெரிக்கா அமெரிக்கா
6. அலைகடல் அரக்கன்
7. அழகுராணி
8. அன்பே அழகே
9. ஆண்டவன்
10. ஆத்தா கண் திறந்தா
11. ஆசைகள் நூறு விதம்
12. இங்கிலீஷ் பொண்டாட்டி
13. இண்டிபெண்டன்ஸ் டே
14. இது ஒரு காதல் அனுபவம்
15. இந்தப் படை போதுமா
16. இளம் காதலர்கள்
17. இளமை உணர்ச்சிகள்
18. இளமை ஒரு இன்பம்
19. இளமை தப்புத்தாளங்கள்
20. உயிரினும் மேலாக
21. உயிரின் உயிரே
22. எக்ஸ்மேன்
23. எண்ட் ஆப் டேஸ்
24. கடல் மோகினி
25. கண்டேன் சீதையை
26. கதாநாயகி
27. கமாண்டர் ஜெயந்தி
28. கமாண்டோ
29. கவசம்
30. கன்னி மயக்கம்
31. கன்னி வேட்டை
32. காக்கிக் சட்டையா கருப்புச் சட்டையா
33. காதல் தாகம்
34. காதல் மழை
35. காதல் வெண்ணிலா
36. காந்தி
37. காம சாஸ்த்ரா
38. காவலன்
39. கிங் கோப்ரா
40. கிரி
41. கிரைம் பைல்
42. குரு பிரம்மா
43. குரோகடைல்
44. கொடூரக் குரங்கு
45. கொமோடோ
46. கோட்சிலா 2000
47. சண்முகப்பாண்டியன்
48. சம்மதம் தருவாளா
49. சிங்கத் தமிழன்
50. சிட்டி ரவுடி
51. சூப்பர் மேன்
52. டீப்ரைசிங்
53. டெவில் நைட்ஸ்
54. டைனோசர்
55. தர்மவம்சம்
56. தலைவி
57. தீண்டும் இன்பம்
58. தீராத ஆசை
59. துள்ளும் இளமை
60. தேர்ஸ்டி (தாகம்)
61. தேவதாசி
62. தேவி சாமுண்டி
63. நள்ளிரவு
64. நாகதேவதை
65. பரவ வாசலிலே
66. பிரம்மச்சாரி
67. புயல்
68. பெண்களே ஜாக்கிரதை
69. பேட்ஸ்
70. போலீஸ் அதிகாரி
71. மக்கள் திலகம்
72. மந்திரக்கோட்டை
73. மம்மி டாடி
74. மலரே மயங்காதே
75. மாய மனிதன்
76. மாய மாளிகை
77. முதல் இரவுக்கு முன்னால்
78. மூத்தவன்
79. மூன்று கில்லாடிகள்
80. மோகினி தாகம்
81. மோகினிப் பிசாசு
82. மௌனதாகம்
83. ராட்சஸ கன்னி
84. ராட்ஷசி
85. ரிலாக்ஸ்
86. லேடீஸ் ஸ்பெஷல்
87. வல்லவன்
88. வீர வம்சம்
89. வேதாளம்
90. வேர்ல்ட் ஈஸ் நாட் இனப்
91. ஷங்கர்
92. ஷாங்காய் தளபதி
93. ஜீ பூம்பா
94. ஜீராசிக் பார்க்
95. ஹனிமூன் சீக்ரட்


2000 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 70

2000 - மொழி மாற்றப் படங்கள் - 95

No comments:

Post a Comment