Sunday, April 4, 2010

1965-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அன்புக்கரங்கள் சாந்தி பிலிம்ஸ்
2. ஆசை முகம் மோகன் புரொடக்ஷன்ஸ்
3. ஆயிரத்தில் ஒருவன் பத்மினி பிக்சர்ஸ்
4. ஆனந்தி ஏ.எல்.எஸ்
5. இதயக்கமலம் பிரசாத் புரொடக்ஷன்ஸ்
6. இரவும் பகலும் சிட்டாடல்
7. உன்னைப் போல் ஒருவன் ஆசியா ஜோதி பிலிம்ஸ்
8. எங்க வீட்டுப் பிள்ளை விஜயா கம்பைன்ஸ் புரொடக்ஷன்ஸ்
9. எங்க வீட்டுப் பெண் விஜயா கம்பைன்ஸ் புரொடக்ஷன்ஸ்
10. என்னதான் முடிவு ரவி புரொடக்ஷன்ஸ்
11. ஒரு விரல் அசோசியேட் அர்டிஸ்ட்ஸ்
12. கலங்கரை விளக்கம் சரவணா பிலிம்ஸ்
13. கல்யாண மண்டபம் தனலஷ்மி தியேட்டர்
14. கன்னித்தாய் தேவர் பிலிம்ஸ்
15. காக்கும் கரங்கள் ஏ.வி.எம்
16. காட்டுராணி தண்டாயுதபாணி பிலிம்ஸ்
17. கார்த்திகை தீபம் எம்.கே.மூவிஸ்
18. குழந்தையும் தெய்வமும் ஏ.வி.எம்
19. சரசா பி.ஏ கணேஷ் பிலிம்ஸ்
20. சாந்தி ஏ.எல்.எஸ்
21. தாயின் கருணை ஜி.வி.ஐயர்.புரொடக்ஷன்ஸ்
22. தாயும் மகளும் தண்டாயுதபாணி பிலிம்ஸ்
23. தாழம்பூ ஸ்ரீபாலமுருகன் பிலிம்ஸ்
24. திருவிளையாடல் ஸ்ரீவிஜயலஷ்மி பிக்சர்ஸ்
25. நாகார்ஜூனா நந்தி பிக்சர்ஸ்
26. நாணல் சரவணா பிக்சர்ஸ்
27. நீ ஸ்ரீவினாயகா பிக்சர்ஸ்
28. நீர்க்குமிழி திருமலை பிலிம்ஸ்
29. நீலவாணம் பட்டு பிலிம்ஸ்
30. பஞ்சவர்ணக்கிளி சரவணா பிக்சர்ஸ்
31. படித்த மனைவி பாலா மூவிஸ்
32. பணம் தரும் பரிசு சூர்யா பிலிம்ஸ்
33. பணம் படைத்தவன் ஆர்.ஆர். பிக்சர்ஸ்
34. பழனி பாரதமாதா பிக்சர்ஸ்
35. பூமாலை மேகலா பிக்சர்ஸ்
36. பூஜைக்கு வந்த மலர் முக்தா
37. மகனே கேள் நாவல் பிலிம்ஸ்
38. வல்லவனுக்கு வல்லவன் மாடர்ன் தியேட்டர்ஸ்
39. வழிகாட்டி கனகா மூவிஸ்
40. வாழ்க்கைப் படகு ஜெமினி
41. விளக்கேற்றியவள் பி.இ.மூவிஸ்
42. வீர அபிமன்யு ராஜலஷ்மி புரொடக்ஷன்ஸ்
43. வெண்ணிற ஆடை சித்ராலயா
44. ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் சுதர்சன் பிக்சர்ஸ்


மொழிமாற்றம்


1. ஆவதெல்லாம் பெண்ணாலே
2. சிற்பியின் செல்வன்
3. பெண்தான் பெரியவள்
4. மக்கள் தலைவன்
5. மகாபாரதம்
6.மர்மக் கை
7. மாயாவி
8. வீர அர்ஜுன்
9. வீர மங்கை
10. வெற்றி வேந்தன்


1965 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 44

1965 - மொழி மாற்றப் படங்கள் - 10

No comments:

Post a Comment