Sunday, April 4, 2010

1994-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அதர்மம் ஜி.கே.பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
2. அதிரடிப்படை ஆர்.கே.ஸ்டார் புரொடக்ஷன்ஸ்
3. அமைதிப்படை எம்.ஆர்.பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
4. அரண்மனைக் காவலன் லஷ்மி மூவிமேக்கர்ஸ்
5. அத்தைமக ரத்தினமே ஷீலா சினி ஆர்ட்ஸ்
6. ஆனஸ்ட் ராஜ் சத்யஜோதி
7. இளைஞர் அணி அக்ஷயா கிரியேட்டர்ஸ்
8. இந்து ஆனந்த் அசோசியேட்ஸ்
9. இராவணன் ராஜ்கென்னடி பிலிம்ஸ்
10. உளவாளி சுந்தர் கிரியேட்டர்ஸ்
11. உங்கள் அன்பு தங்கச்சி பெர்னாண்டோ பிலிம்ஸ்
12. ஊழியன் லக்ஷ்மிகரன் எண்டர்பிரைசஸ்
13. என் ஆசை மச்சான் தமிழ் அன்னை சினி கிரியேஷன்ஸ்
14. என் ராஜாங்கம் எம்.எஸ்.பிலிம் சர்க்யூட்
15. ஒரு வசந்த கீதம் ஸ்ரீமிஸ்ரீ புரொடக்ஷன்ஸ்
16. கண்மணி கல்யாணி சினி புரொடக்ஷன்ஸ்
17. கருத்தம்மா வெற்றிவேல் ஆர்ட் கிரியேஷன்ஸ்
18. காதலன் ஏ.ஆர்.எஸ்.பிலிம் இன்டர்நேஷனல்
19. காவியம் ஹார்த்தி பிலிம் சர்க்யூட்
20. கில்லாடி மாப்பிள்ளை மாருதி ஆர்ட் பிலிம்
21. கேப்டன் சூப்பர் குட் பிலிம்ஸ்
22. சக்திவேல் ஏ.வி.எம்
23. சரிகமபதநீ அபி கிரியேஷன்ஸ்
24. சத்தியவான் என்.எஸ்ஆர். புரொடக்ஷன்ஸ்
25. சாது ஈஸ்வர சந்ரா கம்பைன்ஸ்
26. சின்னமேடம் சூப்பர் குட் பிலிம்ஸ்
27. சின்னமுத்து பி.ஆர்.ஆர்.ஆர்ட் எண்டர்டெய்னர்ஸ்
28. சிறகடிக்க ஆசை யாதவ் பிலிம்ஸ்
29. சிந்து நதிப் பூ ஏ.ஆர்.எஸ்.இன்டர்நேஷனல்
30. சின்னபுள்ள அஷ்டலெக்ஷ்மி கிரியேட்டர்ஸ்
31. சீமான் எம்.ஜி.பிக்சர்ஸ்
32. சீவலபேரிபாண்டி ரதி பிலிம்ஸ்
33. சுப்ரமணியசாமி ஆர்.கே.ஆர்ட்ஸ்
34. செந்தமிழ்ச் செல்வன் ஸ்ரீவிஜயலக்ஷ் மூவிஸ்
35. செவ்வந்தி தனிஷா பிக்சர்ஸ்
36. செவத்தப் பொண்ணு யாகவா புரொடக்ஷன்ஸ்
37. சேதுபதி ஐ.பி.எஸ் ஏ.வி.எம்
38. டூயட் கவிதாலயா
39. நம்ம அண்ணாச்சி வாசன் பிரதர்ஸ்
40. நம்மவர் சந்தமாமா விஜயா கம்பைன்ஸ்
41. நாட்டாமை சூப்பர் குட் பிலிம்ஸ்
42. நிலா ஸ்ரீசாய்ராம் ஆர்ட்ஸ்
43. நீதியா நியாயமா சிங்காரவேலு பிலிம்ஸ்
44. தாய்மனசு கற்பகஜோதி பிலிம்ஸ்
45. தாய்மாமன் எம்.ஜி.பிக்சர்ஸ்
46. தாமரை கலைச்சிற்பி
47. தாட்பூட் தஞ்சாவூர் அஷ்வின்ஸ் இன்டர்நேஷனல்
48. தென்றல் வரும் தெரு தமிழ் மகள் கிரியேஷன்ஸ்
49. தோழர் பாண்டியன் கே.பி.பிலிம்ஸ்
50. ப்ளேகேர்ள்ஸ் ஆர்.டி.எஸ்.பிலிம்ஸ்
51. பதவிப் பிரமாணம் ஸ்ரீராஜகாளி அம்மன் எண்டர்பிரைசஸ்
52. பட்டுக்கோட்டை பெரியப்பா ராஜபுஷ்பா பிக்சர்ஸ்
53. பவித்ரா தனுஜா பிலிம்ஸ்
54. பாசமலர்கள் டெலிபோட்டோ பிலிம்ஸ்
55. பாண்டியனின் ராஜ்யத்தில் வெல்லூர் பிலிம்ஸ்
56. பிரியங்கா நீலகண்டா ஆர்ட்ஸ்
57. புதிய மன்னர்கள் பாரடைஸ் பிக்சர்ஸ்
58. புருஷனை கைக்குள்ள போட்டுக்கணும் கோத்தாரி கிரியேஷன்ஸ்
59. புதுப்பட்டி பொன்னுத்தாயி அழகர் பிலிம்ஸ்
60. புதுசாபூத்த ரோசா எம்.ஆர்.மூவி மேக்கர்ஸ்
61. பெரிய மருது மீனாட்சி ஆர்ட்ஸ்
62. பொண்டாட்டியே தெய்வம் கல்யாணி சினி ஆர்ட்ஸ்
63. மகளிர் மட்டும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
64. மகுடிக்காரன் ஸ்ரீகாயத்ரி சினி ஆர்ட்ஸ்
65. மகாநதி ஸ்ரீஅம்மன் கிரியேஷன்ஸ்
66. மனசு ரெண்டும் புதுசு பூமாலை புரொடக்ஷன்ஸ்
67. மணி-ரத்னம் ட்ராக்ஸ்
68. மஞ்சுவிரட்டு தென்னகம் கிரியேஷன்ஸ்
69. முதல் மனைவி அருணா மூவிஸ்
70. முதல் பயணம் பெஸ்ட் கிரியேஷன்ஸ்
71 மே மாதம் ஜீ.வி.பிலிம்ஸ்
72. மேட்டுப்பட்டி மிராசு ஷர்மிளா மூவிஸ்
73. மைந்தன் பட்டீஸ்வரத்தாள் பிலிம்ஸ்
74. ரசிகன் பி.வி.கம்பைன்ஸ்
75. ராசாமகன் எம்.எஸ்.பிலிம்ஸ்
76. ராஜகுமாரன் சிவாஜி புரொடக்ஷன்ஸ்
77. ராஜபாண்டி முக்தா ஆர்ட்ஸ்
78. வனஜா கிரிஜா பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
79. வரவு எட்டணா செலவு பத்தணா திருவள்ளுவர் கலைக்கூடம்
80. வண்டிச்சோலை சின்னராசு விவேகானந்தா பிலிம்ஸ்
81. வா மகளே வா ஸ்ரீதேனாண்டாள் பிக்சர்ஸ்
82. வாங்க பார்ட்னர் வாங்க அழகர் பிலிம்ஸ்
83. வாட்ச்மேன் வடிவேலு ஸ்ரீ ஆர்.கே.பிலிம்ஸ் மேக்கர்ஸ்
84. வியட்நாம் காலனி ஸ்ரீகணேஷ் விஷன்ஸ்
85. வீரா பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
86. வீரமணி எ.லோட்டஸ் பிலிம் கம்பெனி
87. வீரப்பதக்கம் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
88. விட்லே விசேஷங்க பாக்யம் சினி கம்பைன்ஸ்
89. வீட்டைப்பாரு நாட்டைப் பாரு அன்பாலயா பிலிம்ஸ்
90. ஜல்லிக்கட்டு காளை கே.பி.பிலிம்ஸ்
91. ஜெய்ஹிந்த் மிஸ்ரி எண்டர்பிரைசஸ்
92. ஹீரோ ஸ்ரீசௌதாமினி கிரியேட்டர்ஸ்


மொழிமாற்றம்

1. அண்ணா
2. அல்லாதீன்
3. அலெக்ஸ் பாண்டியன்
4. அரண்மனைக் காதலி
5. அரசியல் அராஜகம்
6. அரெஸ்ட் வாரெண்ட்
7. அதிர்ஷ்டகாரி
8. ஆம்பிளையாடா நீங்க
9. இளம் நெஞ்சே வா
10. இன்ஸ்பெக்டர் விஜய்
11. ஒரு பூ வசந்தம்
12. எங்க வீட்டு ரோஜா
13. ஏழைத் தோழன்
14. கலாட்டா மாப்பிள்ளை
15. கங்கா
16. கமிஷனர்
17. கலெக்டர் ராஜசேகர்
18. காவல் தலைவன்
19. காவல் படை
20. காலேஜ் ரௌடி
21. சட்டப்படி குற்றம்
22. சிட்டி
23. சின்னத்துரை பெரியதுரை
24. சூப்பர் போலீஸ்
25. சூர்யா
26. தாய் உள்ளம்
27. தெய்வீக உறவு
28. தொண்டர் படை
29. நாட்டுக்காக
30. பயணிகள் கவனிக்கவும்
31. பாடகன்
32. புரட்சித்தாய்
33. புரட்சி நாயகி
34. மர்ம மாளிகை
35. மம்மி டாடி
36. மிஸ்டர் சரத்
37. முதலமைச்சர்
38. மெக்கனிக் மாப்ளே
39. மெய்க்காப்பாளன்
40. ராக்கி
41. ரோஷக்காரி
42. விஜயபிரதாபன்
43. ஜகன் நாயகி
44. ஜெய்பாரத்
45. ஹலோ பிரதர்


1994 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 92

1994 - மொழி மாற்றப் படங்கள் - 45

No comments:

Post a Comment