Sunday, April 4, 2010

1971-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அருட்பெருஞ்ஜோதி பாலு பிலிம்ஸ்
2. அருணோதயம் முக்தா
3. அவளுக்கென்று ஓர் மனம் சித்ராலயா
4. அன்புக்கு ஒரு அண்ணன் கருணா பிலிம்ஸ்
5. அன்னை வேளாங்கண்ணி கிரி மூவிஸ்
6. ஆதிபராசக்தி சித்ரா புரொடக்ஷன்ஸ்
7. இருதுருவம் பி.எஸ்.வி. பிக்சர்ஸ்
8. இருளும் ஒளியும் புரொட்யூசர்ஸ் கம்பைன்ஸ்
9. உத்தரவின்றி உள்ளே வா சித்ராலயா
10. உயிர் டி.வி.எஸ்.புரொடக்ஷன்ஸ்
11. ஒரு தாய் மக்கள் நாஞ்சில் புரொடக்ஷன்ஸ்
12. கண்காட்சி ஸ்ரீ விஜயலெக்ஷ்மி பிக்சர்ஸ்
13. கண்ணன் கருணை என்.ஏ.டி
14. குமரிக்கோட்டம் கே.சி.பிலிம்ஸ்
15. குலமா குணமா ஆசாம் ஆர்ட்ஸ்
16. கெட்டிக்காரன் தண்டாயுதபாணி பிலிம்ஸ்
17. சபதம் தேவநாயகி பிலிம்ஸ்
18. சவாலே சமாளி மல்லியம் புரொடக்ஷன்ஸ்
19. சுடரும் சூறாவளியும் சித்ரமாலா கம்பைன்ஸ்
20. சுமதி என் சுந்தரி ராம்குமார் பிலிம்ஸ்
21. சூதாட்டம் எம்.எஸ்.காசி விஸ்வநாதன்
22. தங்கக் கோபுரம் மோகன் புரொடக்ஷன்ஸ்
23. தங்கைக்காக ஜூபிடர் ஆர்ட் மூவிஸ்
24. திருமகள் கோவிந்தராஜா பிலிம்ஸ்
25. துள்ளி ஓடும் புள்ளிமான் நடராஜன் பிக்சர்ஸ்
26. தெய்வம் பேசுமா பானுசித்ரா ஜகத்
27. தேரோட்டம் சஷ்டி பிலிம்ஸ்
28. தேன் கிண்ணம் ஸ்ரீசித்ரமஹால்
29. தேனும் பாலும் கஸ்தூரி பிலிம்ஸ்
30. நான்கு சுவர்கள் ஸ்கீரின் எண்டர்டெயின்மென்ட்ஸ்
31. நீதிதேவன் கண்ணன் மூவிஸ்
32. நீரும் நெருப்பும் நியூமணிஜே சினி புரொடக்ஷன்ஸ்
33. நூற்றுக்கு நூறு கலாகேந்திரா
34. பாபு சினிபாரத்
35. பிராப்தம் ஸ்ரீசாவித்திரி பிக்சர்ஸ்
36. புதிய வாழ்க்கை பாபு மூவிஸ்
37. புன்னகை அமுதம் பிக்சர்ஸ்
38. பொய் சொல்லாதே ஜோதி சித்ரா
39. மீண்டும் வாழ்வேன் ராணி புரொடக்ஷன்ஸ்
40. முகமது பின் துக்ளக் பிரிஷ்டிஜ் புரொடக்ஷன்ஸ்
41. மூன்று தெய்வங்கள் ஸ்ரீபுவனேஸ்வரி மூவிஸ்
42. யானை வளர்த்த வானம்பாடி மகன் நீலா புரொடக்ஷன்ஸ்
43. ரங்க ராட்டினம் எஸ்.ஜே.பிலிம்ஸ்
44. ரிக்ஷாக்காரன் சத்யா மூவிஸ்
45. வீட்டுக்கு ஒரு பிள்ளை ராமன் பிக்சர்ஸ்
46. வெகுளிப்பெண் ஜென்னட் கம்பைன்ஸ்
47. ஜஸ்டிஸ் விஸ்வநாதன் மாடர்ன் தியேட்டர்ஸ்

மொழிமாற்றம்

1. ஆட்சி பீடம்
2. எல்லாமே பணத்துக்குத்தாண்டா
3. கன்பைட்டர் காஞ்சனா
4. கிருஷ்ணலீலா (ஸ்ரீ)
5. கொள்ளைக்காரர்கள் நடுவில் குமரிப்பெண்
6. சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா
7. சி.ஐ.டி.விஜயா
8. சிங்காரிகளுடன் சி.ஐ.டி
9. சூரியன் சந்திரன்
10. தாய்நாடு
11. துப்பாக்கி ரங்கன்
12. பறக்கும் மனிதனும் பயந்த பேய்களும்
13. பிரமீளா அர்ஜூனா
14. புரட்சித் திலகம்
15. மக்கள் திலகம்
16. மயக்கும் மோகினி
17. மயில் ராவணன்
18. மாஸ்டர் கில்லாடி
19. மேலகிரி எஸ்டேட்டில் சி.ஐ.டி
20. மோசக்காரனுக்கு மோசக்காரன்
21. யார் குற்றவாளி
22. ரஞ்சன் மகால் சி.ஐ.டி
23. ரைபில் ராஜா
24. வாளும் விழியும்
25. விக்ரமாதித்தன் கதை
26. ஜகஜ்ஜாலக் கில்லாடி
27. ஜேம்ஸ்பாண்ட் 777


1971 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 47

1971 - மொழி மாற்றப் படங்கள் - 27

No comments:

Post a Comment