Sunday, April 4, 2010

1969-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அக்கா தங்கை தண்டாயுதபாணி பிலிம்ஸ்
2. அஞ்சல் பெட்டி 520 பாரத் மூவிஸ்
3. அடிமைப் பெண் எம்ஜியார் பிக்சர்ஸ்
4. அத்தை மகள் தனபாக்யம் பிக்சர்ஸ்
5. அவரே என் தெய்வம் மீனாட்சி சுந்தரேஸ்வர் பிலிம்ஸ்
6. அன்பளிப்பு கமலா மூவிஸ்
7. அன்னையும் பிதாவும் ஏ.வி.எம்
8. ஆயிரம் பொய் வித்யா மூவிஸ்
9. இரத்தப் பேய் முபன் புரொடக்ஷன்ஸ்
10. இரு கோடுகள் கலாகேந்திரா
11. உலகம் இவ்வளவுதான் ஸ்ரீஜெயலஷ்மி புரொடக்ஷன்ஸ்
12. ஐந்து லட்சம் சுதா மூவிஸ்
13. ஓடும் நதி ஸ்ரீ சித்ரமஹால்
14. கண்ணே பாப்பா முத்துவேல் மூவிஸ்
15. கன்னிப் பெண் சத்யா பிலிம்ஸ்
16. காப்டன் ரஞ்சன் பிலிம்லாண்ட்
17. காவல் தெய்வம் அம்பாள் புரொடக்ஷன்ஸ்
18. குருதட்சனை ஸ்ரீகஜலெக்ஷ்மி பிலிம்ஸ்
19. குலவிளக்கு அமர்ஜோதி மூவிஸ்
20. குழந்தை உள்ளம் ஸ்ரீசாவித்திரி புரொடக்ஷன்ஸ்
21. சாந்தி நிலையம் ஜெம் மூவிஸ்
22. சிங்கப்பூர் சீமான் சுவர்ணலஷ்மி பிக்சர்ஸ்
23. சிவந்த மண் சித்ராலயா
24. சுபதினம் வினாயகா பிலிம்ஸ்
25. செல்லப்பெண் கே.கே.பிலிம்ஸ்
26. தங்கச் சுரங்கம் இ.வி.ஆர்.பிக்சர்ஸ்
27. தங்க மலர் கங்கா புரொடக்ஷன்ஸ்
28. தாலாட்டு தாயார் பிலிம்ஸ்
29. திருடன் சுஜாதா
30. துணைவன் தண்டாயுதபாணி பிலிம்ஸ்
31. துலாபாரம் ஸ்ரீவினாயகா சுப்பிரியா கம்பைன்ஸ்
32. தெய்வமகன் சாந்தி பிலிம்ஸ்
33. நம்நாடு விஜயா இன்டர்நேஷனல்
34. நான்கு கில்லாடிகள் மாடர்ன் தியேட்டர்ஸ்
35. நில் கவனி காதலி ரீனா பிலிம்ஸ்
36. நிறை குடம் முக்தா பிலிம்ஸ்
37. பால்குடம் மணிஜே சினி புரொடக்ஷன்ஸ்
38. பூவா தலையா அருள் பிலிம்ஸ்
39. பெண்ணை வாழ விடுங்கள் விஜய சித்ரா பிலிம்ஸ்
40. பொண்ணு மாப்பிள்ளே பி.எஸ்.வி.பிக்சர்ஸ்
41. மகனே வாழ்க சுபலஷ்மி மூவிஸ்
42. மகிழம்பூ சஷ்டி பிலிம்ஸ்
43. மனசாட்சி விஜய பாலாஜி மூவிஸ்
44. மன்னிப்பு மோகன் புரொடக்ஷன்ஸ்
45. மனைவி நவமணி பிக்சர்ஸ்
46. வா ராஜா வா சி.என்.வி.புரொடக்ஷன்ஸ்


மொழிமாற்றம்

1. எங்கே கடவுள்
2. காட்டு ராஜா
3. கிருஷ்ணாவதாரம் (ஸ்ரீ)
4. கோவாவில் சி.ஐ.டி
5. சீதாராம ஹனுமான் (ஸ்ரீ)
6. சென்னையில் சி.ஐ.டி 77
7. துடிக்கும் துப்பாக்கி
8. நளாயினி
9. நாடோடி ராணி
10. பறக்கும் பல்லாக்கு
11. பாதாள மாயாவி
12. பாட்டி சொன்ன கதை
13. பிள்ளைப் பாசம்
14. புரட்சித் தலைவன்
15. மாவீரன் ஜெயசீலன்
16. மின்னல் மோகினி
17. மீனவன்
18. வீரப்பிரதாபன்
19. வீர வல்லபன்
20. வீர வாள்
21. வேதாளம் சொன்ன கதை


1969 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 46

1969 - மொழி மாற்றப் படங்கள் - 21

No comments:

Post a Comment