Sunday, April 4, 2010

1939-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அதிர்ஷ்டம் மயூரா பிலிம்ஸ்
2. ஆனந்தாஸ்ரமம் சேலம் ஸ்ரீரங்கர் பிலிம்ஸ்
3. குமாரகுலோத்துங்கன் டெக்கான் சினிடோன்
4. சக்திமாயா & அலங்கார சித்தர் ஸ்ரீரஞ்சனி டாக்கீ டிஸ்டிரிபியூட்டர்ஸ்
5. சங்கராச்சாரியார் (ஸ்ரீ) அரோரா ஸ்டூடியோஸ்
6. சந்தனத் தேவன் மாடர்ன் தியேட்டர்ஸ்
7. சாந்த சக்குபாய் ராயல் டாக்கீ டிஸ்டிரிபியூட்டர்ஸ்
8. சிரிக்காதே - ஸ்ரீரஞ்சனி டாக்கீஸ்
9. சீதாபஹரணம் ரஞ்சித் மூவிடோன்
10. சுகணசரசா ஒரியண்டல் பிலிம்ஸ்
11. சௌபாக்கியவதி பிரிமியர் சினிடோன்
12. சைரந்திரி (கீசகதவதம்) தனலஷ்மி புரொடக்ஷன்ஸ்
13. தியாகபூமி மதறாஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன்
14. திருநீலகண்டர் திருச்சி தியாகராஜா பிலிம்ஸ்
15. பக்த குமணன் சரஸ்வதி பிக்சர்ஸ்
16. பம்பாய் மெயில் புவனேஸ்வரி பிலிம்ஸ் - ஹனுமான் பிக்சர்ஸ்
17. பாண்டுரங்கன் வேல் பிக்சர்ஸ்
18. பாரத்கேஸரி வாடியா மூவிடோன்
19. பிரகலதா சேலம் சங்கர் பிலிம்ஸ்
20. மதுரை வீரன் ஸ்ரீராஜு பிலிம்ஸ்
21. மதறாஸ் எக்ஸ்பிரஸ் மதறாஸ் பிக்சர்ஸ் & மிஸ்வகலா மூவிடோன்
22. மன்மத விஜயம் ஜெயா பிலிம்ஸ்
23. மாணிக்கவாசகர் சேலம் ஸ்ரீ கிருஷ்ணா பிலிம்ஸ்
24. மாத்ரு பூமி ஏ.எல்.ஆர்.எம் & கோ
25. மாயா மச்சீந்திரா மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ்
26. ரம்பையின் காதல் முருகன் டாக்கீ பிலிம் கம்பெனி
27. ராமநாம மகிமை(ராம ஆஞ்சநேய யுத்தம்) சாகர் மூவிடோன்
28. வீர கர்ஜனை (ரிவென்ஜ்) மோகன் பிக்சர்ஸ்
29. வீரமணி மோகன் பிக்சர்ஸ்
30. ஜோதி (ஸ்ரீராமலிங்க சுவாமிகள்) ஜோதி பிக்சர்ஸ்
1939 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 30

No comments:

Post a Comment