Sunday, April 4, 2010

1947-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. ஆயிரம் தலை வாங்கிய ஆபூர்வ சிந்தாமணி மாடர்ன் தியேட்டர்ஸ்
2. உதயணன் வாசவதத்தா உமா பிக்சர்ஸ்
3. ஏகம்பவாணன் சரவணபவா பிக்சர்ஸ்
4. கஞ்சன் ஜூபிடர்
5. கடகம் தமிழ்நாடு டாக்கீஸ்
6. கன்னிகா பக்க்ஷிராஜா
7. குண்டலகேசி கே.எஸ்.எஸ். பிக்சர்ஸ்
8. சித்ரபகாவலி குட்வின் பிக்சர்ஸ்
9. சுறுசுறுப்பு லஷ்மி பிலிம்ஸ்
10. சுலோசனா கணபதி பிக்சர்ஸ்
11. தன அமராவதி அம்பிகா பிலிம்ஸ்
12. தாய்நாடு சித்ரகலா மூவிடோன்
13. தியாகி மூர்த்தி பிரதர்ஸ்
14. துளசி ஜலந்தர் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி பிக்சர்ஸ்
15. தெய்வநீதி லின்ட்சர் புரொடக்ஷன்ஸ்
16. நாம் இருவர் ஏ.வி.எம்
17. பக்த துளசிதாஸ் விக்ரம் ஆர்ட்
18. பங்கஜவல்லி தமிழ்நாடு டாக்கீஸ்
19. பைத்தியக்காரன் தமிநாடு டாக்கீஸ்
20. பொன்னுருவி சி.வி. ராமன்
21. மகாத்மா உதங்கர் கமல் புரொடக்ஷன்ஸ்
22. மதனமாலா ஸ்ரீராமானந்தா பிக்சர்ஸ்
23. மலைமங்கை பாஸ்கர் பிக்சர்ஸ்
24. மிஸ் மாலினி சினிமா கதம்பர் ஜெமினி பிக்சர்ஸ்
25. ராஜகுமாரி ஜூபிடர்
26. ருக்மாங்கதன் ஐயர் புரொடக்ஷன்ஸ்
27. விசித்ர வனிதா மதராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன்
28. வீர வனிதா மோகன் பிக்சர்ஸ்
29. வேதாளபுரம் - பாஸ்கர் பிக்சர்ஸ்

மொழிமாற்றம்

1.ராம ராஜ்யம்

1947 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 29

1947 - மொழி மாற்றப் படங்கள் - 1

No comments:

Post a Comment