Sunday, April 4, 2010

1961-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அக்பர் ஸ்டர்லிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன்ஸ்
2. அரசிளங்குமரி ஜூபிடர்
3. அன்புமகன் ஜெயலஷ்மி பிக்சர்ஸ்
4. எல்லாம் உனக்காக சரவணா பவா - யூனிடி
5. என்னைப்பார் பழனியப்பா புரொடக்ஷன்ஸ்
6. கப்பலோட்டிய தமிழன் பத்மினி பிக்சர்ஸ்
7. கானல் நீர் பரணி
8. குமார ராஜா சிவகாமி பிக்சர்ஸ்
9. கொங்குநாட்டுத் தங்கம் தேவர் பிலிம்ஸ்
10. சபாஷ் மாப்பிள்ளே ராகவன் புரொடக்ஷன்ஸ்
11. தாய்சொல்லைத் தட்டாதே தேவர் பிலிம்ஸ்
12. தாயில்லாப் பிள்ளை பிரசாத் மூவிஸ்
13. திருடாதே ஏ.எல்.எஸ்
14. தூயஉள்ளம் அன்னபூர்ணா பிக்சர்ஸ்
15. தேன் நிலவு சித்ராலயா
16. நல்லவன் வாழ்வான் அரசு பிக்சர்ஸ்
17. நாகநந்தினி பி.வி.என். புரொடக்ஷன்ஸ்
18. பங்காளிகள் ஐரிஸ் மூவிஸ்
19. பணம் பந்தியிலே எம்.ஏ.வி
20. பனித்திரை முக்தா
21. பாக்யலஷ்மி நாராயணன் கம்பெனி
22. பாசமலர் ராஜாமணி பிக்சர்ஸ்
23. பாலும் பழமும் சரவணா பிலிம்ஸ்
24. பாவமன்னிப்பு புத்தா பிக்சர்ஸ் (ஏ.வி.எம்)
25. புனர்ஜென்மம் விஜயா பிலிம்ஸ்
26. மணப்பந்தல் ஆர்.ஆர். பிக்சர்ஸ்
27. மருதநாட்டு வீரன் ஸ்ரீகணேஷ் ப்ரசாத் மூவிஸ்
28. மல்லியம் மங்களம் தமிழ்நாடு டாக்கீஸ்
29. மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே அனுபமா பிலிம்ஸ்
30. யார் மணமகன் நீலா புரொடக்ஷன்ஸ்
31. ஸ்ரீவள்ளி (கலர்) நரசு ஸ்டூடியோஸ்

மொழிமாற்றம்

1. அரபு நாட்டு அழகி
2. இந்திரஜித்
3. எம்.எல்.ஏ
4. கவிகாளிதாஸ்
5. கிருஷ்ண பாண்டவ யுத்தம்
6. கிருஷ்ண பிடாரன்
7. குலமங்கை
8. சீதாராம கல்யாணம்
9. சொந்த ஊரே சொர்க்க பூமி
10. தசாவதாரம்
11. தீபாவளி
12. நரகத்தில் ஜிம்போ
13. புயலுக்குப் பின் பூலோக சுந்தரி
14. மகாராஜன் பெற்ற மைந்தன்
15. மச்சாவதாரம்
16. மலைநாட்டு மன்னன்
17. மாயா மச்சீந்திரா
18. லவகுசா
19. வீரகுமார்

1961 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 31

1961 - மொழி மாற்றப் படங்கள் - 19

No comments:

Post a Comment