Sunday, April 4, 2010

1985-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அவன் கே.ஆர்.கே. ஆர்ட் பிலிம்ஸ்
2. அலை ஓசை திருமால் சினி பிலிம்ஸ்
3. அன்னை பூமி தேவர் பிலிம்ஸ்
4. அண்ணி ஜேவி மூவிஸ்
5. அந்தஸ்து தேவர் பிலிம்ஸ்
6. அமுதகானம் வாசன் புரொடக்ஷன்ஸ்
7. அன்பின் முகவரி ஸ்ரீமீனாட்சி புரொடக்ஷன்ஸ
8. அந்த ஒரு நிமிடம் கீதா கமலம் மூவிஸ்
9. அவள் சுமங்கலிதான் கவிதாலயா புரொடக்ஷன்ஸ்
10. அர்த்தமுள்ள ஆசைகள் பெனின்கலா புரொடக்ஷன்ஸ்
11. அடுத்தாத்து ஆல்பர்ட் குமரவேல் பிலிம்ஸ்
12. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே வாசன் பிரதர்ஸ்
13. ஆண்பாவம் அலமு மூவிஸ்
14. ஆஷா விடிடி கிரியேஷன்ஸ்
15. ஆகாயத் தாமரைகள் யுவராஜா புரொடக்ஷன்ஸ்
16. ஆண்டவன் சொத்து கலைத்தோட்டம்
17. இரண்டு மனம் முரளி சினி ஆர்ட்ஸ்
18. இதயக்கோயில் மதர்லேண்ட் பிக்சர்ஸ்
19. இளமை சாருசித்ரா
20. இளங்கன்று எஸ்.கே.கிரியேஷன்ஸ்
21. இது எங்கள் ராஜ்யம் ஸ்ரீஅம்மன் கிரியேஷன்ஸ்
22. இணைந்தகோடுகள் பிரசன்னா கிரியேஷன்ஸ்
23. ஈட்டி விவேகானந்தா பிக்சர்ஸ்
24. உரிமை மா கிரியேஷன்ஸ்
25. உத்தமி மாருதி மூவி ஆர்ட்ஸ்
26. உதயகீதம் மதர்லாண்ட் பிக்சர்ஸ்
27. உனக்காக ஒரு ரோஜா ஜெய்சக்தி கம்பைன்ஸ்
28. உன்னைத் தேடி வருவேன் கே.ஆர்.ஜி.பிலிம் சர்க்யூட்
29. உன்னை விட மாட்டேன் ஜேபியார் பிக்சர்ஸ்
30. உன் கண்ணில் நீர் வழிந்தால் கலாகேந்ரா
31. உயர்ந்த உள்ளம் ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ்
32. ஊஞ்சலாடும் உறவுகள் சமதாலயாசமதாலயா
33. எரிமலை பிரார்த்தனா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ்
34. எங்கள் குரல் சிவகங்கை ஸ்கிரீன்ஸ்
35. ஏமாற்றாதே ஏமாறாதே யுனைடெட் சினி டெக்னிஷியன்ஸ்
36. ஒரு கைதியின் டயரி ஜனனி ஆர்ட் கிரியேஷன்ஸ்
37. ஒரு மலரின் பயணம் முக்தா மூவிஸ்
38. கடிவாளம் லக்ஷ்மி சரஸ்வதி பிக்சர்ஸ்
39. கன்னிராசி ஸ்ரீவிக்ரந்த் கிரியேஷன்ஸ்
40. கற்பூரதீபம் ஜி.ஆர்.பி.ஆர்ட்ஸ்
41. கருப்பு சட்டைக்காரன் அம்மு கிரியேஷன்ஸ்
42. கல்யாணம் ஒரு கால்கட்டு ரேவதி ஸ்கிரீன்ஸ்
43. கல்யாண அகதிகள் கவிதாலயா புரொடக்ஷன்ஸ்
44. கரையைத் தொடாத அலைகள் அருண் பிரசாத் மூவிஸ்
45. காட்டுக்குள்ளே திருவிழா சார்தா புரொடக்ஷன்ஸ்
46. காவல் அபர்னா ஆர்ட் மூவிஸ்
47. காக்கிச் சட்டை சத்யா மூவிஸ்
48. கீதாஞ்சலி பாவலர் கிரியேஷன்ஸ்
49. குற்றவாளிகள் பூம்புகார் புரொடக்ஷன்ஸ்
50. குங்குமச்சிமிழ் சன் பிளவர் கிரியேஷன்ஸ்
51. கெட்டி மேளம் சாரு சித்ரா பிலிம்ஸ்
52. கொலுசு ராயல் சினி ஆர்ட்ஸ்
53. சந்தோஷக் கனவுகள் திருப்பதி சாமி பிக்சர்ஸ்
54. சமுதாயச் சந்தையிலே ஜே.ஆர்.எஸ்.பிக்சர்ஸ்
55. சமயபுரத்தாளே சாட்சி ஓம் செல்வி ஆர்ட்ஸ்
56. சாவி மாருதி மூவி ஆர்ட்ஸ்
57. சிகப்புக்கிளி ராணி எண்டர்பிரைசஸ்
58. சிந்துபைரவி கவிதாலயா
59. சின்ன வீடு ஜெயவிஜயா மூவிஸ்
60. சித்திரமே சித்திரமே அமரா கிரியேஷன்ஸ்
61. சிவப்பு நிலா முரளி சினி ஆர்ட்ஸ்
62. சிதம்பர ரகசியம் எம்.எம்.பிலிம் சர்க்யூட்
63. சுகமான ராகங்கள் துர்கா பகவதி பிலிம்ஸ்
64. செயின் ஜெயபால் பாஸ்கர் ஆர்ட் மூவிஸ்
65. செல்வி தண்டாயுதபாணி பிலிம்ஸ்
66. சொன்னா நம்பமாட்டீங்க எம்ஜோ மூவி கிரியேஷன்ஸ்
67. தண்டனை திருப்பதிசுவாமி பிக்சர்ஸ்
68. தவம் குணசித்ரா
69. தங்கமாமா பிலிம்கோ
70. திறமை நிருமா கிரியேஷன்ஸ்
71 தெய்வப்பிறவி சுரேஷ் புரொடக்ஷன்ஸ்
72. தென்றலே என்னைத் தொடு தேவி ராயல் புரொடக்ஷன்ஸ்
73. தென்றல் தொடாத மலர் வி.எம்.எஸ்.பிக்சர்ஸ்
74. நல்ல தம்பி ஏ.வி.எம்.புரொடக்ஷன்ஸ்
75. நவக்கிரக நாயகி விசாகம் ஆர்ட்ஸ்
76. நாம் இந்திரா கிரியேஷன்ஸ்
77. நாம் இருவர் ஏ.வி.எம்.புரொடக்ஷன்ஸ்
78. நாகம் தேனாண்டாள் பிலிம்ஸ்
79. நான் உங்கள் ரசிகன் சாய்புத்ரா பிலிம்ஸ்
80. நான் சிகப்பு மனிதன் லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ்
81. நானே ராஜா நானே மந்திரி அப்பு மூவிஸ்
82. நீதியின் நிழல் சிவாஜி புரொடக்ஷன்ஸ்
83. நீதியின் மறுபக்கம் வி.வி.கிரியேஷன்ஸ்
84. நேர்மை கே.ஆர்.ஜி.பிலிம் சர்க்யூட்
85. படிக்காதவன் ஸ்ரீ ஈஸ்வரி புரொடக்ஷன்ஸ்
86. பந்தம் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
87. பகல் நிலவு சத்யஜோதி பிலிம்ஸ்
88. பட்டுச்சேலை ஸ்ரீசுவர்ண லக்ஷ்மி கலாமந்திர்
89. பணம் பத்தும் செய்யும் தண்டாயுதபாணி பிலிம்ஸ்
90. படிக்காத பண்ணையார் கற்பக லக்ஷ்மி பிக்சர்ஸ்
91. பாடும் வானம்பாடி கே.ஆர்.சினி ஆர்ட்
92. பார்த்த ஞாபகம் இல்லையோ ஏ.ஆர்.எண்டர்பிரைசஸ்
93. பிரேம பாசம் ராம் பாலாஜி மூவிஸ்
94. பிள்ளை நிலா கலைமணி மூவிஸ்
95. புதுயுகம் வி.வி.கிரியேஷன்ஸ்
96. புதிய தீர்ப்பு ராம் ஆர்ட்ஸ்
97. புதிய சகாப்தம் ஸ்ரீபகவதி கிரியேஷன்ஸ்
98. பூவே பூச்சூடவா நவோதயா பிலிம்ஸ்
99. பெருமை எம்.எம்.கம்பைன்ஸ்
100. பொருத்தம் ஏரிஸ் சினி ஆர்ட்ஸ்
101. பௌர்ணமி அலைகள் ஆஸ்கார் மூவிஸ்
102. மருதாணி ஜே.ஆர்.ஆர்ட் பிலிம்ஸ்
103. மண்ணுக்கேத்த பொண்ணு பி.எஸ்.வி.பிக்சர்ஸ்
104. மங்கம்மா சபதம் சுரேஷ் அண்ட் ராஜ்
105. மீண்டும் பராசக்தி ஸ்ரீதேவி பகவதி பிலிம்ஸ்
106. மீண்டும் ஒரு காதல் கதை ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன்ஸ்
107. முதல் மரியாதை மனோஜ் கிரியேஷன்ஸ்
108. மூக்கணாங்கயிறு பவானி சினி புரொடக்ஷன்ஸ்
109. மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி செல்வி ஆர்ட்ஸ்
110. யார் கலைப்புலி
111. யாரோ அழைக்கிறார்கள் தத்தாத்திரேயா கிரியேஷன்ஸ்
112. ராஜரிஷி பைரவி பிலிம்ஸ்
113. ராஜகோபுரம் ஸ்ரீஜெயந்தி சினி ஆர்ட்ஸ்
114. ராஜா யுவராஜா பி.எஸ்.ஆர்ட் பிலிம்ஸ்
115. ராகவேந்திரர் (ஸ்ரீ) கவிதாலயா
116. ராமன் ஸ்ரீ ராமன் ஆர்.பி.கிரியேஷன்ஸ்
117. ராஜாத்தி ரோஜாக்கிளி நிரூமா கிரியேஷன்ஸ்
118. விலாங்குமீன் துளசி இண்டர்நேஷனல்
119. விஸ்வநாதன் வேலைவேணும் ஜனனி
120. வீரன் கலாலயா ஆர்ட்ஸ்
121. வீட்டுக்காரி விஜய கலா பிக்சர்ஸ்
122. வெற்றிக்கனி ஜெய்கீதா மூவிஸ்
123. வெள்ளை மனசு பிலிம்கோ
124. வேலி சுனிதா சினி ஆர்ட்ஸ்
125. வேஷம் பி.எஸ்.வி.பிக்சர்ஸ்
126. ஜனனி ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்
127. ஜப்பானில் கல்யாணராமன் பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
128. ஜான்சி கவ்பாய் பிலிம்ஸ்
129. ஹலோ யார் பேசறது விக்ரந்த் கிரியேஷன்ஸ்
130. ஹேமாவின் காதலர்கள் கங்கா கிரியேஷன்ஸ்


மொழிமாற்றம்

1. அனுபவம்
2. அந்த இரவில்
3. இதுநிஜமா
4. இளம் சிங்கம்
5. கராத்தே ராஜா
6. கைதி ரங்கா
7. கொள்ளைக்காரன்
8. சட்டத்தை மீறினால்
9. சாம்பியன்
10. சுட்டிப்பையன்
11. சுயரூபம்
12. துரோகி
13. துடிக்கும் நெஞ்சம்
14. துப்பறியும் சிங்கம்
15. நண்பர்கள் சவால்
16. நாகபைரவி
17. நான் நெருப்பு மனிதன்
18. நினைத்ததை முடிப்பவன்
19. பந்தயம்
20. புலி
21. பொன்மாலைப் பொழுது
22. மயூரி
23. மர்ம மனிதன்
24. மச்சக்காளை
25. மந்திரக்கோல்
26. மாயமோகினி
27. மாயாவி
28. மின்னல் வீரர்கள்
29. மீண்டும் கைதி
30. யுத்தம்
31. ரவுடிகளின் ராஜ்யம்
32. வல்லவன்
33. விஷக்கன்னி
34. விதியின் விளையாடல்
35. வீரமந்திரக்குள்ளன்
36. ஜெய் பத்ரகாளி

1985 - மொத்த படங்களின் எண்ணிக்கை -130

1985 - மொழி மாற்றப் படங்கள் - 36

No comments:

Post a Comment