Sunday, April 4, 2010

1993-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அரண்மனைக்கிளி ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ்
2. அமராவதி சோழா கிரியேஷன்ஸ்
3. அம்மா பொண்ணு ஆனந்த் சினி ஆர்ட்ஸ்
4. அக்கரைச் சீமையிலே ஏ.கே.எம்.புரொடக்ஷன்ஸ்
5. ஆத்மா சுப்ரியா இன்டர்நேஷனல்
6. ஆதித்யன் வேலூர் பிலிம் அசோசியேட்ஸ்
7. இனியராஜா ஐ.குமார் கிரியேஷன்ஸ்
8. இதயநாயகன் டுவின் பிலிம்ஸ்
9. உடன்பிறப்பு ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
10. உழவன் சாய் சாந்தி பிலிம்ஸ்
11. உள்ளே வெளியே அபி கிரியேஷன்ஸ்
12. உத்தமராசா கே.பி.பிலிம்ஸ்
13. உழைப்பாளி சந்தமாமா விஜயா கம்பைன்ஸ்
14. எங்க முதலாளி பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
15. எங்க தம்பி சத்யா மூவிஸ்
16. என் இதயராணி ஸ்ரீஆனந்தம் மூவிஸ்
17. எஜமான் ஏ.வி.எம்.புரொடக்ஷன்ஸ்
18. ஏழை ஜாதி சின்னிபவன் சினி கிரியேஷன்ஸ்
19. ஏர்போர்ட் மது பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
20. ஐ லவ் இந்தியா ஸ்ரீ சாய் தேஜா பிலிம்ஸ்
21. ஓட்டப்பந்தயம் என்.எல்.ஜி.கிரியேஷன்ஸ்
22. கடல்புறா அங்காளம்மன் மூவிஸ்
23. கலைஞன் சிவாஜி பிலிம்ஸ்
24. கற்பகம் வந்தாச்சு சியாமளாலயா
25. கட்டளை ஸ்ரீதிருமலா ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
26. கருப்பு வெள்ளை சந்தமாமா விஜயா கம்பைன்ஸ்
27. கட்டபொம்மன் ராஜா புஷ்பா பிக்சர்ஸ்
28. காத்திருக்க நேரமில்லை மாஸ்மீடியா இன்டர் நேஷனல்
29. கிளிப்பேச்சு கேட்கவா எம்.ஜி.பிக்சர்ஸ்
30. கிழக்குச் சீமையிலே வி.கிரியேஷன்ஸ்
31. கிழக்கே வரும் பாட்டு ஆப்பிள் கிரியேஷன்ஸ்
32. கேப்டன் மகள் மனோஜ் கிரியேஷன்ஸ்
33. கோகுலம் ஜே.கே.கம்பைன்ஸ்
34. கோயில் காளை அம்பாள் பிக்சர்ஸ்
35. கொஞ்சும் கிளி ஸ்ரீ அபிராமி ஆர்ட்ஸ்
36. சபாஷ் பாபு எஸ்ஆர்.எம் ஆர்ட்ஸ்
37. சக்கரைத் தேவர் ஐ.வி.சினி புரொடக்ஷன்ஸ்
38. சின்ன ஜமீன் கே.பி.பிலிம்ஸ்
39. சின்னக் கண்ணம்மா கீதா சித்ரா கம்பைன்ஸ்
40. சின்னமாப்பிள்ளே அம்மா கிரியேஷன்ஸ்
41. சின்னப் பறவைகளே விசு மூவி மேக்கர்ஸ்
42. சிவராத்திரி ஸ்ரீராகவேந்தர் பிலிம் சர்க்யூட்ஸ்
43. சூரியன் சந்திரன் அய்யனார் சினி ஆர்ட்ஸ்
44. செந்தூரப்பாண்டி பி.வி.கம்பைன்ஸ்
45. தசரதன் ஆலயம் சினிமாஸ்
46. தர்மசீலன் ஆனந்தி பிலிம்ஸ்
47. தங்கக்கிளி ஏ.ஜி.எஸ்.மூவிஸ்
48. தங்கபாப்பா ஆர்த்தி பிலிம்ஸ்
49. தாலாட்டு கிரண் பிலிம்ஸ்
50. திருடா திருடா ஆலயம் பிலிம்ஸ்
51. துருவ நட்சத்திரம் பிரிமியர் புரொடக்ஷன்ஸ்
52. தூள் பறக்குது ஸ்ரீசபரிமலை எண்டர்பிரைசஸ்
53. நல்லதே நடக்கும் பாரமவுண்ட் புரொடக்ஷன்ஸ்
54. நான் பேச நினைப்பதெல்லாம் வசம் கிரியேஷன்ஸ்
55. நினைவுகள் மறப்பதில்லை டி.எம்.பிக்சர்ஸ்
56. பத்தினிப் பெண் சாய்நாத் வாசுபிரியா புரொடக்ஷன்ஸ்
57. பாதுகாப்பு அபிலாஷா கிரியேஷன்ஸ்
58. பாரம்பரியம் திலகம் பிலிம்ஸ்
59. பார்வதி என்னைப் பாரடி கே.ஆர்.ஜி.மூவிஸ் இண்டர்நேஷனல்
60. பாஸ்மார்க் ஸ்ரீலஷ்மி பாலாஜி பிலிம்ஸ்
61. பிரதாப் ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
62. புதிய முகம் டெலிபோட்டா பிலிம்
63. புதிய தென்றல் செவன்த் சேனல் பிலிம் யூனிட்
64. புது வயல் கஸ்தூரி மேக்கர்ஸ்
65. புதுப்பிறவி லோட்டஸ் பிலிம் கம்பெனி
66. புருஷலட்சணம் குட்லக் பிலிம்ஸ்
67. பேண்டு மாஸ்டர் ஏ.ஜி.எஸ்.மூவிஸ்
68. பெற்றெடுத்த பிள்ளை தஞ்சை சினி ஆர்ட்ஸ்
69. பொன்னுமணி தாய்சக்தி புரொடக்ஷன்ஸ்
70. பொன்விலங்கு ஆர்.கே.ஸ்டார் புரொடக்ஷன்ஸ்
71 பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது கல்யாணி சினி புரொடக்ஷன்ஸ்
72. பொறந்த வீடா புகுந்த வீடா திருவள்ளுவர் கலைக்கூடம்
73. மகராசன் குமரவேல் பிலிம்ஸ்
74. மணிக்குயில் யாகவா புரொடக்ஷன்ஸ்
75. மறவன் ஸ்ரீராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ்
76. மறுபடியும் அஷ்வின் இண்டர்நேஷனல்
77. மதுமதி இன்பாலயா பிலிம்ஸ்
78. மதுரை மீனாட்சி பூமாலை புரொடக்ஷன்ஸ்
79. மலரே குறிஞ்சி மலரே ராஜா மூவி புரொடக்ஷன்ஸ்
80. மாமியார் வீடு ஜே.ஆர்.ஆர்ட்ஸ்
81. மாதங்கள் - 7 விவேக சித்ரா
82. மின்மினிப் பூக்கள் பி.ஆர்.கே. பிலிம்ஸ்
83. முதல் பாடல் ஆர்.கே.பிலிம்ஸ் சர்க்யூட்
84. முத்துப்பாண்டி ராணி புரொடக்ஷன்ஸ்
85. முற்றுகை ஸ்ரீவரலஷ்மி சினி புரொடக்ஷன்ஸ்
86. முன் அறிவிப்பு சுப்ரீம் மூவிஸ்
87. மூன்றாவது கண் ஜி.டி.என்.ஆர்ட் பிலிம்ஸ்
88. ராஜதுரை ராவுத்தர் பிலிம்ஸ்
89. ராக்காயி கோயில் பட்டேல் சினி ஆர்ட்ஸ்
90. ராஜாதி ராஜ ராஜகுலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் ராஜ் கென்னடி பிலிம்ஸ்
91. ரிக்ஷா தம்பி ஜெய் ஸ்ரீராசவினாய கம்பைன்ஸ்
92. ரோஜாவை கிள்ளாதே சுகுமார் ஆர்ட் கம்பைன்ஸ்
93. வள்ளி ரஜினி ஆர்ட்ஸ்
94. வரம் தரும் வடிவேலன் சண்முக பிரேம பிக்சர்ஸ்
95. வால்டர் வெற்றிவேல் கமலம் மூவிஸ்
96. வேடன் சத்யஜோதி பிலிம்ஸ்
97. ஜாதி மல்லி கவிதாலயா
98. ஜென்டில்மேன் ஏ.ஆர்.எஸ்.பிலிம் இண்டர்நேஷல்

மொழிமாற்றம்

1. அசெம்பிளி ரவுடி
2. அசோகன்
3. அசோகச் சக்கரம்
4. அக்கா புருஷன்
5. அவளா இவள்
6. அதிரடி அபிலாஷா
7. ஆடி அமாவாசை
8. ஆத்தா வேப்பிலைக்காரி
9. ஆதிமனிதனின் நவரசங்கள்
10. இன்ஸ்பெக்டர் அஸ்வினி
11. எனக்கென்ன பயம்
12. எஸ்.பி.தேஜா
13. கடமை
14. கமாண்டர்
15. காவல்துறை
16. காலேஜ் ரோஜா
17. கீழக்கரை விஸ்வநாத்
18. கேப்டன் தேவாரம்
19. கேங்வார்
20. சாணக்கியன் தந்திரம்
21. சிவப்புச் சந்திரன்
22. சூர்ய புத்திரன்
23. செல்லப்பிள்ளை
24. தர்மபூமி
25. தர்மப்பிரபு
26. தலைநகரம்
27. தலைவர் பொண்டாட்டி
28. தாம்பத்ய ரகசியம்
29. துர்க்கை விரதம்
30. தேவர் சாம்ராஜ்யம்
31. தேவர் வம்சம்
32. நட்சத்திரப் போராட்டம்
33. நரசிம்ம நாயக்கர்
34. நான்தான் ராணி
35. பகவான்
36. பப்ளிக் ரௌடி
37. புதிய தொடக்கம்
38. போக்கிரிப் பொண்ணு
39. போலீஸ் லாக்கப்
40. போலீஸ்ன்னா போலீஸ்
41. போலீஸ் ரௌடி
42. மறவர் மகள்
43. மாமன்னன்
44. மாண்புமிகு மேஸ்திரி
45. மீனவன்
46. யாருக்கு மாப்பிள்ளை யாரோ
47. ரவுடி அண்ட் இன்ஸ்பெக்டர்
48. ராஜநாகம்
49. ராஜேந்திரன் கஜேந்திரன்
50. ரிஷி
51. லட்சியம்
52. வருவான் மணிகண்டன்
53. வெற்றி நம் பக்கம்
54. ஜில்லா ரௌடி

1993 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 98

1993 - மொழி மாற்றப் படங்கள் - 54

No comments:

Post a Comment