Sunday, April 4, 2010

1991-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அவள் லியோ இண்டர்நேஷனல்
2. அர்ச்சனா ஐ.ஏ.எஸ் தெய்வானை மூவிஸ்
3. அன்புச் சங்கிலி சிவஸ்ரீ பிக்சர்ஸ்
4. அபூர்வ நாகம் வி.கே.பிலிம்ஸ்
5. அதிகாரி ஜெயந்தி பிலிம்ஸ்
6. அழகன் கேசி பிலிம்ஸ் கம்பைன்ஸ்
7. அண்ணன் காட்டிய வழி ஈஸ்ட் கோல்ட் பிலிம்ஸ்
8. அன்புள்ள தங்கச்சிக்கு அனிதா ஆர்ட்ஸ்
9. ஆடி விரதம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
10. ஆயுள் கைதி ராம் பாலாஜி மூவிஸ்
11. ஆசைக்கிளியே கோபமா ஆர்ட்லாண்ட் பிலிம்ஸ்
12. ஆத்தா உன் கோவிலிலே அன்பாலயா பிலிம்ஸ்
13. இதயவாசல் வசந்தாலயா கிரியேஷன்ஸ்
14. இதயம் சத்யஜோதி பிலிம்ஸ்
15. இதய ஊஞ்சல் கிரேட் சக்சஸ் பிலிம்ஸ்
16. இரவுசூரியன் ஸ்ரீமதி சங்கரி பிக்சர்ஸ்
17. இரும்புப் பூக்கள் புஷ்பாலயம் மூவிஸ்
18. ஈஸ்வரி ஸ்ரீசக்தி பிலிம் கம்பைன்ஸ்
19. ஈரமான ரோஜாவே கே.ஆர்.எண்டர்பிரைசஸ்
20. உருவம் பிரதிக் பிக்சர்ஸ்
21. உயிரோவியம் சில்வர் ஸ்டார்ஸ்
22. ஊரெல்லாம் உன் பாட்டு ஐயனார்ஸ் சினி ஆர்ட்ஸ்
23. எம்.ஜி.ஆர் நகரில் சூப்பர் குட் பிலிம்ஸ்
24. என் ராசாவின் மனசிலே ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ்
25. என் பொட்டுக்குச் சொந்தக்காரன் கதாலயா புரொடக்ஷன்ஸ்
26. எங்க ஊரு சிப்பாய் மதுரை ஜே.சி.பிலிம்ஸ்
27. என் அருகில் நீ இருந்தால் தமிழ் தாய் மூவிஸ்
28. ஐம்பதிலும் ஆசை வரும் மன்சூர் ஆர்ட்ஸ்
29. ஒயிலாட்டம் லியோ இண்டர்நேஷனல்
30. ஒரு ஊமையின் ராகம் ஜி.வி.சினி கிரியேஷன்ஸ்
31. ஒண்ணும் தெரியாத பாப்பா பூங்குயில் புரொடக்ஷன்ஸ்
32. கற்பூர முல்லை இளையராஜா கிரியேஷன்ஸ்
33. காவல் நிலையம் விஜயகுமாரி பிலிம்ஸ்
34. கிழக்குக்கரை ஸ்ரீராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ்
35. குணா சுவாதி சித்ரா இண்டர் நேஷனல்
36. கும்பக்கரை தங்கையா முருகன் சினி ஆர்ட்ஸ்
37. குறும்புக்காரன் ரிதம் கம்பைன்ஸ்
38. கேப்டன் பிரபாகரன் ஐ.வி.சினி புரொடக்ஷன்ஸ்
39. கோபுர வாசலிலே அருள் நிதி பிலிம்ஸ்
40. ஞானப் பறவை யாகவா புரொடக்ஷன்ஸ்
41. சந்தியா ராகம் பாலுமகேந்திரா
42. சார் ஐ லவ்யூ ஜகன் மோகினி பிலிம்ஸ்
43. சாந்தி எனது சாந்தி சிம்பு சினி ஆர்ட்ஸ்
44. சாமி போட்ட முடிச்சு தமிழ் அன்னை சினி கிரியேஷன்ஸ்
45. சின்னத்தம்பி கே.பி.பிலிம்ஸ்
46. சிறைக்கதவுகள் சினிமாலயா பிலிம் சர்க்யூட்
47. சித்திரைப்பூக்கள் நாச்சியார் மூவிஸ்
48. சிகரம் கவிதாலயா புரொடக்ஷன்ஸ்
49. சிவரஞ்சனி கலா சித்ரா
50. செந்தூர தேவி ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
51. சேரன் பாண்டியன் சூப்பர் குட் பிலிம்ஸ்
52. தளபதி ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட்
53. தர்மதுரை ராசி கலா மந்திர்
54. தம்பி வருவானாம் பிடிலிங் புரொடக்ஷன்ஸ்
55. தங்கமான தங்கச்சி கணேஷ் சினி ஆர்ட்ஸ்
56. தங்கத்தாமரைகள் கங்கை பிலிம் சர்க்யூட்
57. தந்துவிட்டேன் என்னை சித்ராலயா மூவிஸ்
58. தம்பி ஊருக்கு புதுசு எம்.பி.எஸ் கம்பைன்ஸ்
59. தம்பிக்கு ஒரு பாட்டு எச்.வி.எஸ் புரொடக்ஷன்ஸ்
60. தாலாட்டு கேட்குதம்மா சிவாஜி புரொடக்ஷன்ஸ்
61. தாயம்மா பி.எம்.எஸ் சினி ஆர்ட்ஸ்
62. தீச்சட்டி கோவிந்தன் ஸ்ரீராஜேஸ்வரி கிரியேஷன்ஸ்
63. தூது போ செல்லக்கிளியே அன்பாலயா பிலிம்ஸ்
64. தைப்பூசம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
65. தையல்காரன் கலைப்புலி இண்டர்நேஷனல்
66. நண்பர்கள் வி.வி.கிரியேஷன்ஸ்
67. நம்ம ஊரு மாரியம்மா கணேஷ் சினி ஆர்ட்ஸ்
68. நல்லதை நாடு கேட்கும் ஜேப்பியார் பிக்சர்ஸ்
69. நாடு அதை நாடு மேனா மூவிஸ்
70. நான் போகும் பாதை தமிழ் சினி ஆர்ட்ஸ்
71 நான் புடிச்ச மாப்பிள்ளை ஜெயலஷ்மி மூவி கம்பைன்ஸ்
72. நாட்டுக்கு ஒரு நல்லவன் ஸ்ரீஈஸ்வரி புரொடக்ஷன்ஸ்
73. நான் வளர்த்த பூவே விஜயலக்ஷ்மி மூவி கம்பைன்ஸ்
74. நாட்டைத் திருடாதே லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ்
75. நீ பாதி நான் பாதி கவிதாலயா புரொடக்ஷன்ஸ்
76. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு மைலா பிலிம்ஸ்
77. பவுனு பவுனுதான் ஏக்நாத் மூவி கிரியேஷன்ஸ்
78. பாதை மாறிய பயணம் லிப்ரா சினி ஆர்ட்ஸ்
79. பாட்டொன்று கேட்டேன் பாலசுப்பிரமணியம் அண்டு கம்பெனி
80. பிரம்மா ராஜ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
81. பிள்ளைப் பாசம் பூம்புகார் புரொடக்ஷன்ஸ்
82. புது மனிதன் சத்யா மூவிஸ்
83. புதிய ராகம் அம்ரீஷ் பிக்சர்ஸ்
84. புத்தம்புது பயணம் சூப்பர் குட் பிலிம்ஸ்
85. புது நெல்லு புது நாத்து மூகாம்பிகை ஆர்ட் கிரியேஷன்ஸ்
86. பெரும்புள்ளி சூப்பர் குட் பிலிம்ஸ்
87. பொண்டாட்டி பொண்டாட்டிதான் வி.ஆர்.ஜே.பிலிம்ஸ்
88. பொண்ணுக்கு சேதி வந்தாச்சு சி.என்.பி. சினி கிரியேஷன்ஸ்
89. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் ஜெயலஷ்மி மூவி கம்பைன்ஸ்
90. மறுபக்கம் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்
91. மனித ஜாதி எவரெஸ்ட் பிலிம்ஸ்
92. மகமாயி மலர் கம்பைன்ஸ்
93. மலைச்சாரல் ஹிமாலயா இண்டர்நேஷனல்
94. மனசார வாழ்த்துங்களேன் கஜநிதி பிலிம்ஸ்
95. மரிக்கொழுந்து ஏ.கே.எம். கிரியேஷன்ஸ்
96. மாங்கல்யம் தந்துனானே கோகிலா சினி ஆர்ட்ஸ்
97. மாநகரக் காவல் ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ்
98. மில் தொழிலாளி கவி பாரதி கிரியேஷன்ஸ்
99. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் சேர நாடு மூவி கிரியேஷன்ஸ்
100. மூக்குத்திப் பூ மேலே பெஸ்ட் சினி பிலிம்ஸ்
101. ராசாத்தி வரும் நாள் ராஜ துர்கா கம்பைன்ஸ்
102. ருத்ரா ஸ்ரீராஜேஸ்வரி கிரியேஷன்ஸ்
103. வணக்கம் வாத்தியாரே பி.எஸ்.வி.பிக்சர்ஸ்
104. வசந்தகாலப் பறவை ஏ.ஆர்.எஸ். இண்டர்நேஷனல்
105. வாசலிலே ஒரு வெண்ணிலா முரளி கலா மந்திர்
106. வா அருகில் வா சோழா சினி கிரியேஷன்ஸ்
107. வாக்கு மூலம் தனூஜா பிலிம்ஸ்
108. விக்னேஷ்வர் அன்பு லஷ்மி பிலிம்ஸ்
109. வீட்டிலே எலி வெளியிலே புலி கௌசல்யா பிக்சர்ஸ்
110. வெற்றிக் கரங்கள் எ லோட்டஸ் பிலிம் கம்பெனி
111. வெற்றிப் படிகள் சித்ரமஹால் அண்டு எஸ்.ஏ. எண்டர்பிரைசஸ்
112. வைதேகி கல்யாணம் ராஜ புஷ்பா பிக்சர்ஸ்
113. வைதேகி வந்தாச்சு சாந்தினி கம்பைன்ஸ்
114. ஜென்ம நட்சத்திரம் திரை கங்கை பிலிம்ஸ்

மொழிமாற்றம்

1. அக்னி அலைகள்
2. அரசியல்வாதி
3. அஸ்வினி
4. இணைந்த பாசம் (தாலியா நீதியா)
5. எவனாயிருந்தா எனக்கென்ன
6. ஏண்டா நீயா அரசாங்கம்
7.காங் லீடர்
8. காக்கிச் சட்டை கைதி
9. சம்பவம்
10. சத்ரு
11. சவால்காரன்
12. சத்தியமா நான் காவல்காரன்
13. சின்ன பையன் என் செல்ல பாப்பா
14. டீன் ஏஜ்
15. தலைவரின் புதல்வன்
16. நான் தாண்டா தர்மா
17. நாகமோகினி
18. நாகசுந்தரி
19. படிச்சவன்
20. பாரத் பந்த்
21. பொறந்த வீட்டுப் பட்டுப் புடவை
22. போலீஸ் அடி
23. மன்மன ராகங்கள்
24. மண்ணுக்குள் மின்னல்
25. மாலதி எம்.ஏ.பி.எல்
26. முரட்டுத் தம்பி
27. மெட்ராஸ் டு கோவா
28. ராஜகுரு
29. ராஜா மகாராஜா
30. லாரி டிரைவர்
31. வந்தாள் மகாலஷ்மி
32. வாழ்ந்தால் உன்னோடுதான்
33. விசாரணைக் கைதி
34. வெற்றி வீரன்
35. ஜனநாயகம்
36. ஜனசக்தி

1991 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 114

1991 - மொழி மாற்றப் படங்கள் - 36

No comments:

Post a Comment