Sunday, April 4, 2010

1950-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. இதயகீதம் சிட்டாடல்
2. ஏழை படும் பாடு பக்க்ஷிராஜா
3. கிருஷ்ண விஜயம் ஜூபிடர்
4. சந்திரிகா ஸ்ரீகிருஷ்ணா புரொடக்ஷன்ஸ்
5. திகரம்பர சாமியார் மாடர்ன் தியேட்டர்ஸ்
6. பாரிஜாதம் லாவண்யா பிக்சர்ஸ்
7. பொன்முடி மாடர்ன் தியேட்டர்ஸ்
8. மச்சரேகை சுகுமார் புரொடக்ஷன்ஸ்
9. மந்திரிகுமாரி மாடர்ன் தியேட்டர்ஸ்
10. மருத நாட்டு இளவரசி ஜி. கோவிந்தன் அண்டு கோ
11. ராஜ விக்ரமன் கெம்பராஜ் புரொடக்ஷன்ஸ்
12. லைலா மஜ்னு பாலாஜி பிக்சர்ஸ்
13. விஜயகுமாரி ஜூபிடர்

மொழிமாற்றம்

1.நாக கன்னிகா
2.நீலக்கடல்
3. பரதன்
4. லக்ஷ்மம்மா
5. வத்ஸலா கல்யாணம்
6. வீட்டுக்காரி
7. ஸ்வப்பன சுந்தரி

1950 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 13

1950 - மொழி மாற்றப் படங்கள் - 7

No comments:

Post a Comment