Sunday, April 4, 2010

2002-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அம்மையப்பா அம்பா பிக்சர்ஸ்
2. அல்லி அர்ஜுனா ஜனனி ஆர்ட் கிரியேஷன்ஸ்
3. அற்புதம் சூப்பர் குட் பிலிம்ஸ்
4. அழகி உதயகீதா சினி கிரியேஷன்ஸ்
5. ஆண்டிப்பட்டி அரசம்பட்டி மீனா சினி கம்பைன்
6. ஆல்பம் ஆதிபகவன் பிலிம்ஸ்
7. இவன் பயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ்
8. இரவுப் பாடகன் தமிழாலயா சினி சர்க்யூட்
9. உன்னை நினைத்து லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்
10. எங்கே எனது கவிதை அஸ்கோ மீடியா ஆர்ட்ஸ்
11. என் உயிர் நண்பன் சிலைன் புரொடக்ஷன்ஸ்
12. என் மனவானிலே ஆஸ்கார் பிலிம்ஸ்
13. என் காதலி எஸ்.பி.எஸ். ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
14. ஏப்ரல் மாதத்தில் ஜி.ஜே. சினிமா
15. ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே ஜி.வி.பிலிம்ஸ்
16. ஏழுமலை வெங்கட்ரமணா புரொட் (ஸ்ரீ)
17. ஐ லவ் யூடா குரு பிலிம்ஸ்
18. ஒன் டூ திரி சிதேஷ் பிலிம்ஸ்
19. கலைக்கல்லூரி கோல்ட் ஸ்டார் பிக்சர்ஸ்
20. கன்னத்தில் முத்தமிட்டால் மதராஸ் டாக்கீஸ்
21. காதல் அழிவதில்லை சிம்பு சினி ஆர்ட்ஸ்
22. காதல் வைரஸ் சவுண்ட் & லைட்ஸ் ஸ்டூடியோ
23. காமராசு சாந்தி வனராஜா மூவிஸ்
24. கார்மேகம் எஸ்.எஸ்.ஆர். மூவிஸ்
25. காவேரி ஸ்ரீகுரு மூவிஸ்
26. கிங் இந்தியன் தியேட்டர் புரொடக்ஷன்ஸ்
27. கும்மாளம் ஷர்மதா புரொடக்ஷன்ஸ்
28. குருவம்மா ஷீம் ஒர்க் மீடியா
29. கேம் மாசானி அம்மன் பிக்சர்ஸ்
30. கௌர ி சினி பாரத்
31. சப்தம் சபூரா இண்டர்நேஷனல்
32. சமஸ்தானம் ரோஜா கம்பைன்ஸ்
33. சாமுராய் ஆலயம் டெலிவிஷன்
34. சார்லி சாப்ளின் ரோஜா கம்பைன்ஸ்
35. சுந்தரா டிராவல்ஸ் யுவஸ்ரீ கிரியேஷன்ஸ்
36. சொல்ல மறந்த கதை பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
37. தமிழன் ஜி.வி.பிலிம்ஸ்
38. தமிழ் தெய்வானை மூவிஸ்
39. தயா டூயட் மூவிஸ்
40. துள்ளுவதோ இளமை கார்த்திக் சினி விஷன்ஸ்
41. தென்காசிப் பட்டணம் மாஸ்மூவி மேக்கர்ஸ்
42. தேவன் ஃபிரண்ட்ஸ் கிரியேஷன்ஸ்
43. நண்பா நண்பா மீடியா ஒர்க்ஸ்
44. நம்ம வீட்டு கல்யாணம் திருவள்ளுவர் கலைக்கூடம்
45. நீதியின் வாசலிலே எம்.எம்.கிரியேஷன்ஸ்
46. நேற்றுவரை நீயாரோ நிவேதிதா சினி ஆர்ட்ஸ்
47. நைனா வி.எஸ்.கே.பிலிம்ஸ்
48. பகவதி லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்
49. பஞ்ச தந்திரம் ஸ்ரீராஜ்லக்ஷ்மி பிலிம்ஸ்
50. படைவீட்டு அம்மன் டெலிவிஸ்டா டிஜிடல்ஸ்
51. பண்ணாரி அம்மன் (ஸ்ரீ) மகாலஷ்மி புரொடக்ஷன்ஸ்
52. பம்மல் கே. சம்பந்தம் மீடியா ட்ரீம்ஸ்
53. பாபா லோட்டஸ் இண்டர்நேஷனல்
54. பாலா கோல்ட்டுமைன் பிக்சர்ஸ்
55. +2 பிரண்ஷிப் கிரியேஷன்ஸ்
56. புதிய அலை புவனேஸ்வரி சினிமாலயா
57. புன்னகை தேசம் சூப்பர் குட் பிலிம்ஸ்
58. பேசாத கண்ணும் பேசுமே ஸ்ரீ கிரன் பிலிம்ஸ்
59. ஃபைவ் ஸ்டார் மெட்ராஸ் டாக்கீஸ்
60. மாறன் பவர் மீடியா
61. முத்தம் டிஜிடல் மாஜிக் புரொடக்ஷன்ஸ்
62. மௌனம் பேசியதே அபரஜீத் பிலிம்ஸ்
63. யுனிவர்சிடி மாயபுரி ஸ்கிரீன்ஸ்
64. யூத் லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ்
65. ரமணா ஆஸ்கார் பிலிம்ஸ்
66. ரன் ஸ்ரீசூர்யா மூவிஸ்
67. ராஜா ஷரீன் மூவி மேக்கர்ஸ்
68. ராஜ்ஜியம் குரு பிலிம்ஸ்
69. ரெட் நிக் ஆர்ட்ஸ்
70. ரோஜா கூட்டம் ஆஸ்கார் பிலிம்ஸ்
71. வருஷமெல்லாம் வசந்தம் சூப்பர் குட் பிலிம்ஸ்
72. விட்டில் பூச்சிகள் காருண்யா கலை கூடம்
73. விபரமான ஆளு எவர்கிரீன் மூவி இண்டர்நேஷனல்
74. விரும்புகிறேன் வி.எம். கிரியேஷனஸ்
75. வில்லன் நிக் ஆர்ட்ஸ்
76. ஷக் கலக்க பேபி சிவகாமி புரொடக்ஷன்ஸ்
77. ஜங்ஷன் ஹைடெக் மீடியா
78. ஜீனியர் சீனியர் சக்தி இண்டர்நேஷனல்
79. ஜெமினி ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ்
80. ஜெயா ரத்னா பிலிம்ஸ்
81. ஸ்திரி சரவணா பிலிம் கிரியேஷன்ஸ்
82. ஸ்டைல் திரு பிலிம்ஸ்
83. ஸ்ரீ வெங்கடேஸ்வராலயம்


மொழிமாற்றம்

1. அக்னி அரக்கன்
2. அங்காள பரமேஸ்வரி
3. அசுரப்படை
4. அமெரிக்கா புலனாய்வுத்துறை
5. அறியாத வயசு
6. அழகிய லைலா
7. அழகிரி ஐ.பி.எஸ்
8. அழகு ரோஜா
9. ஆசை அண்ணி
10. ஆசை காதலன்
11. அப்பிள் பெண்ணே
12. இந்த இரவில்
13. இந்திரன்
14. இரவுக் கொடூரன்
15. இரு வல்லவர்கள்
16. இளமை கனவுகள்
17. இதோ என் தேவதை
18. இளமை வேகம்
19. உன்னையே நேசிக்கிறேன்
20. உஷ்
21. எட்டு கால்களின் அட்டகாசம்
22. என் ஆசை காதலி
23. என் ஆசை மச்சினி
24. ஒரு சின்ன லவ் ஸ்டோரி
25. ஓ போடு
26. கபால தீவு
27. கவுண்டர் வீட்டு பிள்ளை
28. கனவில் கில்மா
29. கனவு காதலி
30. கன்னிப் பெண்கள்
31. கஜுராகோ இளவரசி
32. காதல் ஓய்வதில்லை
33. காதல் கலாட்டா
34. காதல் சுகமானத
35. காதல் பிசாசு
36. கானக மம்மி
37. குங்ஃபுவின் கலைகள்
38. குரு
39. குறுப்புக்கார ஆண்டி
40. கேப்டன் ஜெட்லி
41. கேட்ரே குயின்
42. சலோமி
43. சாகரா
44. சி.பி.சி.ஐ.டி
45. சின்ன வீடு சித்ரா
46. சூப்பர் ஆண்டி
47. சொர்க்கத் தீவு
48. டாக்டர் பிரேமா
49. டாலோஸ் தி மம்மி
50. டான்ஸ் மாஸ்டர்
51. டிரிப்பிள் எக்ஸ்
52. டிரைவிங் ஸ்கூல்
53. டை அனதர் டே
54. தர்மராஜ்
55. தாயே நாகம்மா
56. தி ஒன்
57. திகில் மாளிகை
58. திருநெல்வேலி பெண் குட்டி
59. துர்கா
60. நம்பர் 1
61. நாகலக்ஷ்மி
62. நைட் குயின்
63. பகைவன் கோட்டை
64. 16 முதல் 60 வரை
65. பலசாலி
66. பழிக்குப்பழி
67. பாபிலோனா
68. பாயும் ஜிம்மி
69. பாண்டம் மம்மி
70. புதிய பூக்கள்
71. புரட்சிப்படை
72. பெரிய கவுண்டர்
73. பேட்பாய்ஸ்
74. பேய்கள் பிசாசுகள் கன்னிப் பெண்கள்
75. பேய் ராஜ்யம்
76. போலீஸ் ஃபயர்
77. போலீஸ் பவர்
78. மச்சக்கன்னி
79. மர்ம உலகம்
80. மல்லிகையே மல்லிகையே
81. மாங்கல்யம்
82. மானசா
83. மித்ரு மை பிரண்ட்
84. மின்னல் மனிதர்கள்
85. மிஸ் ஷில்பா
86. மீண்டும் நீயா
87. முராரி
88. மை விழி மாது
89. மோகப்பார்வை
90. ரகசியம்
91. ரதி மன்மதன்
92. ராட்சஸ கன்னி
93. ராட்சஸ மனிதன்
94. ராணுவ புரட்சி
95. ரோஜா புது ரோஜா
96. ரௌடி கமிஷனர்
97. லா அண்ட் ஆர்டர்
98. வண்ணக்கிளிகள்
99. வாசு
100. வால் பையன்
101. விக்கி
102. விக்ரம் தர்மா
103. வெற்றி வீரன்
104. வேட்டைக்காரன்
105. வைரவேல்
106. ஸ்கார்பியன் கிங்
107. ஸ்பைடர் மேன்
108. ஜோதி
109. ஹலோ மாமா
110. ஹாரி பாட்டர்


2002 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 83

2002 - மொழி மாற்றப் படங்கள் - 110

No comments:

Post a Comment