Sunday, April 4, 2010

1951-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அண்ணி பிரகாஷ் புரொடக்ஷன்ஸ்
2. உண்மையின் வெற்றி டி.எஸ்.பி. பிலிம் சிண்டிகேட்
3. ஓர் இரவு ஏ.வி.எம்
4. கலாவதி விண்ட்ஸர் புரொடக்ஷன்ஸ்
5. கைதி ஜூபிடர்
6. சர்வாதிகாரி மாடர்ன் தியேட்டர்ஸ்
7. சத்யாவதாரம் அருணோதயா கலாமந்திரி
8. சம்சாரம் ஜெமினி
9. சிங்காரி நேஷனல் புரொடக்ஷன்ஸ்
10. சுதர்ஸன் ராயல் டாக்கீ டிஸ்டிரிபியூட்டர்ஸ்
11. சௌதாமினி ஸ்ரீராசுராஜேஸ்வரி பிலிம் கம்பெனி
12. தேவகி கணபதி பிக்சர்ஸ்
13. நிரபராதி ரோகிணி பிக்சர்ஸ்
14. பாதாள பைரவி விஜயா புரொடக்ஷன்ஸ்
15. மர்மயோகி ஜூபிடர்
16. மலைக்கள்வன் ஜலால் பிலிம்ஸ்
17. மணமகள் என்னெஸ்கே பிலிம்ஸ்
18. மாயக்காரி அஸ்வினி பிக்சர்ஸ்
19. மாயமாலை சோகனாசலா
20. மோகனசுந்தரம் ஸ்ரீகுமார் புரொடக்ஷன்ஸ்
21. ராஜாம்பாள் அருணா பிலிம்ஸ்
22. லாவண்யா ஈஸ்டர்ன் ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
23. வனசுந்தரி கிருஷ்ணா பிக்சர்ஸ்
24. ஸ்த்ரீஸாகஸம் விநோதா பிக்சர்ஸ்

மொழிமாற்றம்

1.கிராமப் பெண்
2. நடிகை
3. மாயப்பெண்
4. மாற்றாந்தாய் (குசும்லதா)

1951 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 24

1951 - மொழி மாற்றப் படங்கள் - 4

No comments:

Post a Comment