Sunday, April 4, 2010

1949-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அபூர்வ சகோதரர்கள் ஜெமினி
2. இன்பவல்லி சியாமளா பிலிம்ஸ்
3. கனகாங்கி ஸ்டேட் புரொடக்ஷன்ஸ்
4. கன்னியின் காதலி ஜூபிடர்`
5. கிருஷ்ண பக்தி கிருஷ்ணா பிக்சர்ஸ்
6. கீத காந்தி மதறாஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட்கார்ப்பரேஷன்
7. தேவ மனோஹரி ஆர்.கே.எஸ். பிக்சர்ஸ்
8. நம்நாடு ராஜ்கமால் கலாமந்திர்
9. நல்லதம்பி உமா பிக்சர்ஸ் அண்டு என்னெஸ்கே பிலிம்ஸ்
10. நவஜீவனம் ஸ்ரீராஜராஜேஸ்வரி பிலிம் கம்பெனி
11. நாட்டிய ராணி பாஸ்கர் பிக்சர்ஸ்
12. பவளக்கொடி பக்க்ஷிராஜா
13. மங்கையர்க்கரசி பாக்யா பிலிம்ஸ்
14. மாயாவதி கணபதி பிக்சர்ஸ்
15. ரத்னகுமார் முருகன் டாக்கீ பிலிம் கம்பெனி
16. வாழ்க்கை ஏ.வி.எம்
17. வினோதினி வைனதேயன் போட்டோ பிலிம் கம்பெனி
18. வேலைக்காரி ஜூபிடர்

மொழிமாற்றம்

1.மாயக்குதிரை
2.லைலா மஜ்னு

1949 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 18

1949 - மொழி மாற்றப் படங்கள் - 2

No comments:

Post a Comment