Sunday, April 4, 2010

1990-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அஞ்சலி சுஜாதா புரொடக்ஷன்ஸ்
2. அக்னி தீர்த்தம் சிந்து ஆர்ட் பிக்சர்ஸ்
3. அம்மன் கோவில் திருவிழா ஸ்ரீபைரவி கம்பைன்ஸ்
4. அம்மா பிள்ளை விமலா மூவிஸ்
5. அந்தி வரும் நேரம் ஜி.எஸ்.புரொடக்ஷன்ஸ்
6. அரங்கேற்ற வேளை சினிதா புரொடக்ஷன்ஸ்
7. அறுபது நாள் 60 நிமிடம் கே.எல்.ஜே.கம்பைன்ஸ்
8. அதிசயப்பிறவி லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ்
9. அதிசய மனிதன் பர்பெக்ட் சினி ஆர்ட்ஸ்
10. அவசரப் போலீஸ் 100 சுதா சினி மூவிஸ்
11. அவங்க நம்ம ஊரு பொண்ணுங்க செந்தோஷா சினி ஆர்ட்ஸ்
12. ஆரத்தி எடுங்கடி முரளி சினி ஆர்ட்ஸ்
13. ஆத்தா நான் பாசாயிட்டேன் அனிதா பிக்சர்ஸ்
14. ஆடி வெள்ளி ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
15. ஆவதெல்லாம் பெண்ணாலே சன் ரைஸ் பிலிம்ஸ்
16. இதயத் தாமரை அமர்தீப் கிரியேஷன்ஸ்
17. இணைந்த கைகள் திரைச்சிற்பி
18. உறுதிமொழி யாதவாலயா
19. உச்சி வெயில் ஜுவாலா
20. உன்னைச் சொல்லி குற்றமில்லை கவிதாலயா புரொடக்ஷன்ஸ்
21. உலகம் பிறந்தது எனக்காக ஏ.வி.எம்.ஸ்டூடியோஸ்
22. ஊருவிட்டு ஊருவந்து எஸ்.பி.டி.பிலிம்ஸ்
23. எங்க ஊரு ஆட்டுக்காரன் யாமினி சினி ஆர்ட்ஸ்
24. எங்கிட்ட மோதாதே இராஜேஸ்வரி புரொடக்ஷன்ஸ்
25. என் காதல் கண்மணி புரோகிரஸ்சிவ் சினி ஆர்ட்ஸ்
26. எனக்கு ஒரு நீதி அனீஸ் கிரியேஷன்ஸ்
27. என் உயிர்த் தோழன் பி.ஆர்.ஆர்ட் பிலிம்ஸ்
28. எங்கள் சாமி ஐயப்பன் தீபா ஹரி பிலிம்ஸ்
29. என் வீடு என் கணவர் பிரிதி இந்தர் கம்பைன்ஸ்
30. எதிர்காற்று முக்தா பிலிம்ஸ்
31. ஏரிக்கரைப் பூங்காற்றே லியோ பிக்சர்ஸ்
32. ஒரு புதிய கதை குமார் மூவிஸ்
33. ஒரு வீடு இரு வாசல் கவிதாலயா புரொடக்ஷன்ஸ்
34. கல்யாண ராசி சங்கராலயா பிக்சர்ஸ்
35. கவிதை பாடும் அலைகள் கே.பி.ஆர்ட்ஸ்
36. காவலுக்குக் கெட்டிக்காரன் திரைக்கூடம்
37. கிழக்கு வாசல் சத்யஜோதி பிலிம்ஸ்
38. கேளடி கண்மணி விவேக் சித்ரா
39. சத்ரியன் ஆலயம் சினிமாஸ்
40. சக்தி பராசக்தி திருப்பதி மூவிஸ்
41. சந்தனக் காற்று கமலஜோதி கம்பைன்ஸ்
42. சத்யவாக்கு கமர்ஷியல் ஆர்ட் கிரியேஷன்ஸ்
43. சத்யம் சிவம் சுந்தரம் ஸ்ரீதுர்கா பிலிம்ஸ்
44. சாத்தான் சொல்லைத் தட்டாதே குக்கூ பிலிம்ஸ்
45. சிலம்பு தேவநாயகி பிலிம்ஸ்
46. சிறையில் சில ராகங்கள் ஸ்ரீலக்ஷ்மி வாணி பிக்சர்ஸ்
47. சிறையில் பூத்த சின்ன மலர் ஸ்ரீதிருமலா ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
48. சிவப்பு நிறத்தில் சின்னப்பூ ராஜேஸ்வரி பிலிம்ஸ்
49. சீதா லலிதாஞ்சலி பைன் ஆர்ட்ஸ்
50. சேலம் விஷ்ணு லக்ஷ்மி சாந்தி மூவிஸ்
51. தங்கத்தின் தங்கம் அன்பாலயா பிலிம்ஸ்
52. தங்கைக்கு ஒரு தாலாட்டு ராகவேந்திராலயா சினி கிரியேஷன்ஸ்
53. தாலாட்டுப் பாடவா ராவுத்தர் பிலிம்ஸ்
54. தியாகு ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ்
55. துர்கா ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
56. தைமாசம் பூவாசம் பி.ஆர்.ஆர்.ஆர்ட் எண்டர்பிரைசஸ்
57. நடிகன் ராஜ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
58. நல்லகாலம் பொறந்தாச்சு மதர் சினி புரொடக்ஷன்ஸ்
59. நமது தெய்வம் ஆப்பிள் கிரியேஷன்ஸ்
60. நம்ம ஊரு பூவாத்தா இராஜபுஷ்பா பிக்சர்ஸ்
61. நானும் இந்த ஊருதான் சுதாலயா புரொடக்ஷன்ஸ்
62. நாங்க புதியவர்கள் மூவேந்தர் மூவிஸ்
63. நிலா பெண்ணே சத்யா மூவிஸ்
64. நியாயங்கள் ஜெயிக்கட்டும் கவிதா சித்ரா பிலிம்ஸ்
65. நீங்களும் ஹீரோதான் தூத்துக்குடி பிலிம் எண்டர்யெனிர்ஸ்
66. நீ சிரித்தால் தீபாவளி உஷா புரொடக்ஷன்ஸ்
67. பச்சைக்கொடி குரு ஸ்ரீ சாந்தி புரொடக்ஷன்ஸ்
68. பகலில் பௌர்ணமி கல்பனா ஆர்ட்ஸ்
69. பணக்காரன் சத்யா மூவிஸ்
70. பரிகாரம் ஸ்ரீகாமேஷ் ஆர்ட் மூவிஸ்
71 பட்டிக்காட்டான் செண்பகம் மூவி கிரியேஷன்ஸ்
72. பட்டணத்தில் பெட்டி மதர் சினி புரொடக்ஷன்ஸ்
73. பட்டணந்தான் போகலாமடி அனிதா சினி புரொடக்ஷன்ஸ்
74. 13-ம் நம்பர் வீடு ஆஷா கிரியேஷன்ஸ்
75. பாலம் எஸ்.என்.ஸ்கிரீன்ஸ்
76. பாட்டாளி மகன் அன்பு லஷ்மி பிலிம்ஸ்
77. பாட்டுக்கு நான் அடிமை ஸ்ரீ மிஷ்ரி பிலிம்ஸ்
78. பாலைவனப் பறவைகள் வாசன் பிரதர்ஸ்
79. புதிய சரித்திரம் கலைக்கண் கம்பைன்ஸ்
80. புதிய காற்று கவர்பீல்டு கிரியேஷன்ஸ்
81. புதுப்பாடகன் கலைப்புலி இண்டர்நேஷனல்
82. புதுப்பாட்டு இளையராஜா கிரியேஷன்ஸ்
83. புதுப்புது ராகங்கள் தெய்வானை மூவிஸ்
84. புது வாரிசு உழைக்கம் கரங்கள் ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
85. புது வசந்தம் சூப்பர் குட் பிலிம்ஸ்
86. புரியாத புதிர் சூப்பர் குட் பிலிம்ஸ்
87. புலன் விசாரணை ஐ.வி.சினி புரொடக்ஷன்ஸ்
88. பெரிய வீட்டுப் பண்ணைக்காரன் மீனாட்சி ஆர்ட்ஸ்
89. பெரிய இடத்துப் பிள்ளை ஜுபிலி ஆர்ட்ஸ்
90. பெண்கள் வீட்டின் கண்கள் கே.ஆர்.ஜி. மூவிஸ் இண்டர்நேஷனல்
91. பொண்டாட்டி தேவை விவேக் சித்ரா
92. மதுரை வீரன் எங்க சாமி கே.பி.பிலிம்ஸ்
93. மல்லு வேட்டி மைனர் எவரெஸ்ட் பிலிம்ஸ்
94. மனைவி ஒரு மாணிக்கம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
95. மனைவி வந்த நேரம் கே.ஆர்.ஜி. மூவிஸ் இண்டர்நேஷனல்
96. மனசுக்கேத்த மாப்பிள்ளை அமுதசுரபி பிக்சர்ஸ்
97. மருதுபாண்டிபொன்மனம் பிலிம்ஸ்
98. மிஸ்டர் கார்த்திக் வரலஷ்மி கிரியேஷன்ஸ்
99. முதலாளியம்மா திருமுருகன் கம்பைன்ஸ்
100. முருகனே துணை முருகாலயம் பிலிம்ஸ்
101. மைக்கேல் மதன காம ராஜன் பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
102. மை டியர் மார்த்தாண்டன் சிவாஜி புரொடக்ஷன்ஸ்
103. மௌனம் சம்மதம் கே.சி.பிலிம்ஸ் கம்பைன்ஸ்
104. ராஜா கைய வச்சா ஆனந்தி பிலிம்ஸ்
105. வரவு நல்ல உறவு கவிதாலயா புரொடக்ஷன்ஸ்
106. வாழ்க்கைச் சக்கரம் விவேகானந்தா பிக்சர்ஸ்
107. வாலிப விளையாட்டு எஸ்.எஸ்.கே.பிலிம்ஸ்
108. வாழ்ந்து காட்டுவோம் விவேகானந்தா பிக்சர்ஸ்
109. வெற்றிமாலை மாருதி மூவிலேண்ட்
110. வெள்ளையத்தேவன் ஏக்நாத் மூவி கிரியேஷன்ஸ்
111. வேடிக்கை என் வாடிக்கை ஜி.வி.பிலிம்ஸ்
112. வைகாசி பொறந்தாச்சு அன்பாலயா பிலிம்ஸ்
113. ஜகதலப்பிரதாபன் ராணி சினி ஆர்ட்ஸ்


மொழிமாற்றம்

1. அடியாள்
2. அக்னிக் கரங்கள்
3. அக்னிக்கனல்
4. அக்னிப் புயல்
5.அக்னி ராமு
6. அவனும் அவளும்
7. அன்புச்சின்னம்
8. அமாவாசை இரவில்
9. அப்பனே பிள்ளையார் அப்பனே
10. ஆம்பளை
11. ஆட்டோக்காரன்
12. இதயதேவதை
13. இதய கீதம்
14. இதோ ஒரு தேவதாஸ்
15. இந்திரன் சந்திரன்
16. இதுதாண்டா வாழ்க்கை
17. இதயத்தில் இருப்பவரே
18. இ.பி.கோ.84
19. உதயம்
20. எங்க ஊரு தம்பி
21. என் பாடல் உனக்காக
22. ஒரு கொலை இரு கண்கள்
23. ஒரு கிராமத்து குயில்
24. கடமை எனது உடமை
25. காதல் தேவதை
26. காதல் ஒரு கவிதை
27. செங்கோடன்
28. சித்தார்த்தா
29. சிவப்புப் புலிகள்
30. டைகர் சங்கர்
31. தங்கமலைத் திருடன்
32. தட்டிக் கேட்க ஒருவன்
33. தாயின் தீர்ப்பு
34. தென்னாட்டு தேவதை
35. தேவி துணையிருப்பாள்
36. நவரச நாயகன்
37. நம்நாட்டு ராஜாக்கள்
38. நான் மந்திரியானால்
39. நான் தாண்டா சி.ஐ.டி
40. 48 மணி நேரம்
41. நீதி விசாரணை
42. 101 நாட்கள்
43. நெஞ்சு பொறுக்குதில்லையே
44. பட்டிக்காட்டு வீரன்
45. ப்ரியா ஓ ப்ரியா
46. பாரதப் பெண்
47. பாசத்தை திருடாதே
48. பிடிவாதக்காரன்
49. போலீஸ் மனைவி
50. போலீஸ் பாப்பா
51. போலீஸ் விசாரணை
52. மகர ஜோதி
53. மக்கள் தீர்ப்பு
54. மணிகண்டன்
55. மன்னிக்க வேண்டுகிறேன்
56. மீசைக்காரன்
57. மை டியர் பூதம்
58. யார் குழந்தை
59. ரத்த அபிஷேகம்
60. விக்ரமாதித்தன் கண்ட வேதாளம்
61. வீட்டுக்கு ஒரு நல்லவன்
62. வைஜெயந்தி ஐ.பி.எஸ்
63. ஜெயித்துக் காட்டுவேன்


1990 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 113

1990 - மொழி மாற்றப் படங்கள் - 63

No comments:

Post a Comment