Sunday, April 4, 2010

1966-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அண்ணாவின் ஆசை சுஜாதா
2. அவன் பித்தனா உமையாள் புரொடக்ஷன்ஸ்
3. அன்பே வா ஏ.வி.எம்
4. இரு வல்லவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ்
5. எங்க பாப்பா பத்மினி பிக்சர்ஸ்
6. காதல் படுத்தும் பாடு சிட்டாடல்
7. குமரிப்பெண் ஈ.வி.ஆர். பிக்சர்ஸ்
8. கொடி மலர் ஸ்ரீ புரொடக்ஷன்ஸ்
9. கௌரி கல்யாணம் சரவணா கம்பைன்ஸ்
10. சந்திரோதயம் சரவணா பிலிம்ஸ்
11. சரஸ்வதி சபதம் ஸ்ரீ விஜயலஷ்மி பிக்சர்ஸ்
12. சாது மிரண்டால் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிடோன்
13. சித்தி சித்ரா புரொடக்ஷன்ஸ்
14. சின்னஞ்சிறு உலகம் சித்ரா புரொடக்ஷன்ஸ்
15. செல்வம் வி.கே.ஆர். பிக்சர்ஸ்
16. தட்டுங்கள் திறக்கப்படும் ஸ்வபாரதி
17. தனிப்பிறவி தேவர் பிலிம்ஸ்
18. தாயின் மேல் ஆணை மதராஸ் சினிலாப்
19. தாயே உனக்காக ஸ்ரீகமலாலயம்
20. தாலிபாக்கியம் வரலஷ்மி பிக்சர்ஸ்
21. தேடிவந்த திருமகள் ஸ்ரீவிஜயகோபால் பிக்சர்ஸ்
22. தேன் மழை முக்தா
23. நம்ம வீட்டு லஷ்மி பத்மினி பிக்சர்ஸ்
24. நாடோடி பத்மினி பிக்சர்ஸ்
25. நாம் இருவர் பாலன் பிக்சர்ஸ்
26. நான் ஆணையிட்டால் சத்யா மூவிஸ்
27. பறக்கும் பாவை ஆர்.ஆர். பிக்சர்ஸ்
28. பெரிய மனிதன் சரஸ்வதி புரொடக்ஷன்ஸ்
29. பெற்றால்தான் பிள்ளையா ஸ்ரீமுத்துக்கமரன் பிக்சர்ஸ்
30. மகாகவி காளிதாஸ் கல்பனா கலாமந்திர்
31. மணிமகுடம் எஸ்.எஸ்.ஆர். பிக்சர்ஸ்
32. மதராஸ் டூ பாண்டிச்சேரி விவிதபாரதி
33. மறக்க முடியுமா மேகலா பிக்சர்ஸ்
34. முகராசி தேவர் பிலிம்ஸ்
35. மேஜர் சந்திரகாந்த் ஏ.வி.எம்
36. மோட்டார் சுந்தரம்பிள்ளை ஜெமினி
37. யார் நீ பி.எஸ்வி.பிக்சர்ஸ்
38. யாருக்காக அழுதான் ஆசியஜோதி பிலிம்ஸ்
39. ராமு ஏ.வி.எம்
40. லாரி டிரைவர் மகேஸ்வரி புரொடக்ஷன்ஸ்
41. வல்லவன் ஒருவன் மாடர்ன் தியேட்டர்ஸ்


மொழிமாற்றம்

1. அசகாய சூரன்
2. காட்டு மல்லிகை
3. காவேரி மன்னன்
4. தேசத் துரோகிகள்
5. பாஞ்சாலி சபதம்
6. பாண்டவர் வனவாசம்
7. பூஜாபலன்
8. பெண் நினைத்தால்
9. மதுரை மன்னன்
10. ராஜநீதி
11. வீர சபதம்

1966 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 41

No comments:

Post a Comment