வ.எண். பெயர் தயாரிப்பு
1. அம்மா எங்கே மாடர்ன் தியேட்டர்ஸ்
2. அருணகிரி நாதர் பாபா ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
3. அல்லி ராஜேந்திரன் பிக்சர்ஸ்
4. ஆண்டவன் கட்டளை பி.எஸ்.வி. பிக்சர்ஸ்
5. ஆயிரம் ரூபாய் கலாசித்ரா
6. உல்லாசப் பயணம் சேலம் மூவிஸ் (எம்.ஏ.வி)
7. என் கடமை நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்
8. கர்ணன் பத்மினி பிக்சர்ஸ்
9. கலைக்கோயில் பாக்யலஷ்மி புரொடக்ஷன்ஸ்
10. கருப்புப் பணம் விசாலாட்சி பிலிம்ஸ்
11. காதலிக்க நேரமில்லை சித்ராலயா
12. கை கொடுத்த தெய்வம் ஸ்ரீபொன்னி புரொடக்ஷன்ஸ்
13. சர்வர் சுந்தரம் குகன் பிலிம்ஸ் (ஏ.வி.எம்)
14. சித்ராங்கி மாடர்ன் தியேட்டர்ஸ்
15. தாயின் மடியில் அன்னை பிலிம்ஸ்
16. தெய்வத்தாய் சத்யா மூவிஸ்
17. தெய்வத் திருமகள் தண்டாயுதபாணி பிலிம்ஸ்
18. தொழிலாளி தேவர் பிலிம்ஸ்
19. நல்வரவு எஸ்.வி. மூவிஸ்
20. நவராத்திரி ஸ்ரீவிஜயலக்ஷ்மி பிக்சர்ஸ்
21. நானும் மனிதன்தான் ஆனந்தன் மூவிஸ்
22. பச்சை விளக்கு வேல் பிக்சர்ஸ்
23. படகோட்டி சரவணா பிலிம்ஸ்
24. பணக்காரக் குடும்பம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ்
25. பாசமும் நேசமும் அலங்கார் பிக்சர்ஸ்
26. புதிய பறவை சிவாஜி பிலிம்ஸ்
27. பூம்புகார் மேகலா பிக்சர்ஸ்
28. பொம்மை எஸ்.பி. கிரியேஷன்ஸ்
29. மகளே உன் சமத்து திருமகள் பிலிம்ஸ்
30. முரடன் முத்து பத்மினி பிக்சர்ஸ்
31. ரிஷ்ய சிருங்கர் கீதா பிக்சர்ஸ்
32. வழி பிறந்தது அருணாசலம் பிக்சர்ஸ்
33. வாழ்க்கை வாழ்வதற்கே கமல் பிரதர்ஸ்
34. வீராங்கனை ஒரியஸ்டல் மூவிஸ்
35. வேட்டைக்காரன் தேவர் பிலிம்ஸ்
மொழிமாற்றம்
1. கணவனைக் காத்த காரிகை
2. நர்த்தன சாலை
3. மாயமணி
4. ரத்னமஞ்சரி
5. விஜயபுரி வீரன்
6. வீரத்தளபதி வேலுத்தம்பி
7. வீரத்திலகம்
8. வீர பாண்டியன்
9. வீராதி வீரன்
10. வேங்கை நாட்டு வீரன்
1964 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 35
1964 - மொழி மாற்றப் படங்கள் - 10
Sunday, April 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment