Sunday, April 4, 2010

1967-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அதே கண்கள் பாலசுப்ரமணியம் கம்பெனி(ஏ.வி.எம்)
2. அரச கட்டளை சத்யராஜா பிக்சர்ஸ்
3. 67-ல் என்.எஸ்.கிருஷ்ணன் எமரால்ட் என்டர்பிரைசஸ்
4. அனுபவம் புதுமை திருமகள் கம்பைன்ஸ்
5. அனுபவி ராஜா அனுபவி அய்யா பிலிம்ஸ்
6. ஆலயம் சன்பீம்
7. இருமலர்கள் மணிஜே சினி புரொடக்ஷன்ஸ்
8. உயிர்மேல் ஆசை அய்யப்பன் புரொடக்ஷன்ஸ்
9. ஊட்டி வரை உறவு கேசி பிலிம்ஸ்
10. எங்களுக்கும் காலம் வரும் பால்ஸ் அண்டு கம்பெனி
11. எதிரிகள் ஜாக்கிரதை மாடர்ன் தியேட்டர்ஸ்
12. கண் கண்ட தெய்வம் கமால் பிரதர்ஸ்
13. கந்தன் கருணை ஏ.எல்.எஸ்
14. கற்பூரம் ஷஷ்டி பிலிம்ஸ்
15. காதல் பறவை ஸ்ரீஸ்ரீ பிலிம்ஸ்
16. காதலித்தால் போதுமா மாடர்ன் தியேட்டர்ஸ்
17. காவல்காரன் சத்யா மூவிஸ்
18. சபாஷ் தம்பி பாலன் பிக்சர்ஸ்
19. சீதா ராஜலஷ்மி பிக்சர்ஸ்
20. சுந்தரமூ?த்தி நாயனார் கந்தசாமி புரொடக்ஷன்ஸ்
21. செல்வமகள் சரவணாஸ்கிரீன்
22. தங்கத்தம்பி உமையாள் புரொடக்ஷன்ஸ்
23. தங்கை சுஜாதா
24. தாய்க்குத் தலைமகன் தேவர் பிலிம்ஸ்
25. திருவருட் செல்வர் ஸ்ரீவிஜயலக்ஷ்மி பிக்சர்ஸ்
26. தெய்வச் செயல் தண்டாயுதபாணி பிலிம்ஸ்
27. நான் ஸ்ரீ வினாயகா பிக்சர்ஸ்
28. நான் யார் தெரியுமா நவசக்தி பிலிம்ஸ்
29. நினைவில் நின்றவள் முக்தா
30. நெஞ்சிருக்கும் வரை சித்ராலயா
31. பக்த பிரகலாதா வீரப்பன் கம்பெனி (ஏ.வி.எம்.)
32. பட்டணத்தில் பூதம் சாரதா புரொடக்ஷன்ஸ்
33. பட்டத்து ராணி சன்பீம் ஜி.கே
34. பந்தயம் எம்.கே.மூவிஸ்
35. பவானி அண்ணா புரொடக்ஷன்ஸ்
36. பாமா விஜயம் மனோகர் பிக்சர்ஸ்
37. பாலாடை கமலா பிக்ச்ர்ஸ்
38. பெண் என்றாள் பெண் ஏ.எல்.எஸ்
39. பெண்ணே நீ வாழ்க விஜய சித்ரா
40. பேசும் தெய்வம் ரவி புரொடக்ஷன்ஸ்
41. பொன்னான வாழ்வு பூ மகள் புரொடக்ஷன்ஸ்
42. மகராசி தண்டாயுதபாணி பிலிம்ஸ்
43. மனம் ஒரு குரங்கு சஷ்டி பிலிம்ஸ்
44. மாடி வீட்டு ம்?ப்பிள்ளை பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
45. முகூர்த்த நாள் அருண்பிரசாம் மூவிஸ்
46. ராஜாத்தி அசோசியேட் ஆர்டிஸ்ட்
47. ராஜா வீட்டுப் பிள்ளை மோகன் புரொடக்ஷன்ஸ்
48. வாலிப விருந்து மேகலா பிக்சர்ஸ்
49. விவசாயி தேவர் பிலிம்ஸ்


மொழிமாற்றம்

1. அபூர்வப் பிறவிகள்
2. உஷா கல்யாணம்
3. கிருஷ்ண துலாபாரம் (ஸ்ரீ)
4. குருவாயூரப்பன் (ஸ்ரீ)
5. சகுந்தலை
6. சி.ஐ.டி
7. செந்தில்குமார்
8. துப்பறியும் மாதவி
9. நீதியின் கரங்கள்
10. பக்த ராமதாஸ்
11. பயங்கர இரவுகள்
12. பல்லவச் செல்வங்கள்
13. மாயமோதிரம்
14. யார் வல்லவன்
15. வீரத்தளபதி


1967 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 49

1967 - மொழி மாற்றப் படங்கள் - 15

No comments:

Post a Comment