Sunday, April 4, 2010

1984-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அன்புள்ள மலரே வி.வி.கம்பைன்ஸ்
2. அன்புள்ள ரஜினிகாந்த் எஸ்.டி.கம்பைன்ஸ்
3. அம்மா இருக்கா எஸ்.எம்.ஜி.பிக்சர்ஸ்
4. அன்பே ஓடிவா கே.ஆர்.ஆர்ட் பிக்சர்ஸ்
5. அழகு சேஷசாயி பிலிம்ஸ்
6. அம்பிகை நேரில் வந்தாள் ராம் ஆர்ட்ஸ்
7. அந்த உறவுக்கு சாட்சி காவேரி பிக்சர்ஸ்
8. அந்த ஜுன் 16 ஆம் நாள் பாமா கிரியேஷன்ஸ்
9. அச்சமில்லை அச்சமில்லை கைலாஷ் கம்பைன்ஸ்
10. ஆயிரம் கைகள் கைலாஷ் கம்பைன்ஸ்
11. ஆலயம் தீபம் கே.ஆர்.ஜி.பிலிம் சர்க்யூட்
12. ஆத்தோர ஆத்தா ஸ்ரீஜோதி ஆர்ட்ஸ்
13. 24 மணி நேரம் திருப்பதிசாமி பிக்சர்ஸ்
14. இருமேதைகள் முக்தா மூவிஸ்
15. இது எங்க பூமி கலைத்தோட்டம்
16. இங்கேயும் ஒரு கங்கை எவரெஸ்ட் பிலிம்ஸ்
17. உள்ளம் உருகுதடி கணேசா ஆர்ட்ஸ்
18. உங்கவீட்டுப் பிள்ளை பல்லவி கம்பெனி
19. உன்னை நான் சந்தித்தேன் மதர்லாண்ட் பிக்ச்ர்ஸ்
20. உறவைக்காத்த கிளி ஷோபனாஸ்
21. ஊமை ஜனங்கள் கவித்யுகா கிரியேஷன்ஸ்
22. ஊருக்கு உபதேசம் வாரன் பிரதர்ஸ்
23. எனக்குள் ஒருவன் கவிதாலயா புரொடக்ஷன்ஸ்
24. எழுதாத சட்டங்கள் சிவசங்கர் கிரியேஷன்ஸ்
25. ஏதோ மோகம் பரணி சினி ஆர்ட்ஸ்
26. ஓசை ஜே.வி. மூவிஸ்
27. ஓ மானே மானே பிலிம்கோ
28. கல்யாணக் கனவுகள் சில்வி பிலிம்ஸ்
29. கடமை பி.எஸ்.வி.பிக்சர்ஸ்
30. காதுல பூ கிரியா சினி ஆர்ட்ஸ்
31. காவல் கைதிகள் பூம்புகார் புரொடக்ஷன்ஸ்
32. குடும்பம் லலிதாஞ்சலி
33. குழந்தை ஏசு ஐ.ஜே.சி.புரொடக்ஷன்ஸ்
34. குயிலே குயிலே பி.கே.டி
35. குவா குவா வாத்துக்கள் பஞ்சு மூவிஸ்
36. கைராசிக்காரன் எஸ்.கே.எஸ்.பிலிம்ஸ்
37. கை கொடுக்கும் கை ஸ்ரீராகவேந்தராஸ்
38. கொம்பேறி மூக்கன் லஷ்மி சாந்தி மூவிஸ்
39. சரித்திர நாயகன் ராமகிருஷ்ணா சினி ஸ்டூடியோஸ்
40. சபாஷ் பி.எஸ்.வி.பிக்சர்ஸ்
41. சங்கநாதம் ஜனசக்தி கிரியேஷன்ஸ்
42. சங்கரி ரேவதி கம்பைன்ஸ்
43. சத்தியம் நீயே கண்மணி கிரியேஷன்ஸ்
44. சட்டத்தைத் திருத்துங்கள் பி.என்.ஆர்.பிக்சர்ஸ்
45. சாந்தி முகூர்த்தம் ஸ்ரீ விரினாரி பிலிம்ஸ்
46. சிறை ஆனந்தி பிலிம்ஸ்
47. சிரஞ்சீவி குருராம் மூவிஸ்
48. சிம்ம சொப்பனம் எஸ்.எஸ்.கே.பிலிம்ஸ்
49. சுக்ரதிசை நாகேஸ்வரி கம்பைன்ஸ்
50. சுமங்கலிக் கோலம் ஸ்ரீவிஜயகிருஷ்ணா மூவிஸ்
51. தங்கக்கோப்பை அபிராமி ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
52. தர்மகர்த்தா ஆர்.ஆர்.ஆர்ட்ஸ்
53. தங்கமடி தங்கம் வசந்தாலயம்
54. தராசு ராஜகணபதி பிலிம்ஸ்
55. தம்பிக்கு எந்த ஊரு பி.ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
56. தலையணை மந்திரம் நவீனா பிலிம்ஸ்
57. தாவணிக் கனவுகள் பிரவீணா பிலிம் சர்க்யூட்
58. திருப்பம் கே.ஆர்.ஜி.பிலிம்ஸ் சர்க்யூட்
59. திருட்டு ராஜாக்கள் பூம்புகார் புரொடக்ஷன்ஸ்
60. தீர்ப்பு என் கையில் மஞ்சுநாதா சினி கிரியேஷன்ஸ்
61. தேவி ஸ்ரீ தேவி அபி ஆர்ட்ஸ்
62. தேன் சிட்டுகள் எஸ்.பி.எஸ்.கிரியேஷன்ஸ்
63. தேன் கூடு ஸ்ரீகணபதி ஆர்ட்ஸ்
64. நல்ல நாள் தேவா பிலிம்ஸ்
65. நன்றி ராஜ்கமல்
66. நல்லவனுக்கு நல்லவன் ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ்
67. நலம் நலமறிய ஆவல் துளசி ஆர்ட்ஸ்
68. நாளை உனது நாள் வாசன் புரொடக்ஷன்ஸ்
69. நாணயம் இல்லாத நாணயம் கே.ஆர்.கே. ஆர்ட் பிலிம்ஸ்
70. நான் பாடும் பாடல் மதர்லேண்ட் பிக்சர்ஸ்
71 நான் மகான் அல்ல கவிதாலயம்
72. நிச்சயம் ஓம் சித்ரா

73. நினைவுகள் பிரியதர்சினி பிலிம்ஸ்
74. நிரபராதி சுரேஷ் ஆர்ட்ஸ்
75. நியாயம் சாருசித்ரா பிலிம்ஸ்
76. நியாயம் கேட்கிறேன் விசாகம் பிலிம்ஸ்
77. நிலவு கூடுவதில்லை ராஜராஜேஸ்வரி சினி ஆர்ட்ஸ்
78. நீங்கள் கேட்டவை பிலிம்கோ
79. நீதிக்கு ஒரு பெண் அபிராமி ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
80. நீ தொடும்போது ஸ்ரீதேவி மூகாம்பிகை பிலிம்ஸ்
81. நூறாவது நாள் திருப்பதிசாமி பிக்சர்ஸ்
82. நெஞ்சத்தை அள்ளித்தா ஆர்.வி.கிரியேஷன்ஸ்
83. நெருப்புக்குள் ஈரம் சத்யா மூவிஸ்
84. நேரம் நல்ல நேரம் வி.ஆர்.மூவிஸ்
85. பிள்ளையார் சஷ்டி பிலிம்ஸ்
86. பிரியமுடன் பிரபு மோகன் புரொடக்ஷன்ஸ்
87. புதியவன் கவிதாலயா புரொடக்ஷன்ஸ்

88. புதுமைப் பெண் ஏ.வி.எம்.புரொடக்ஷன்ஸ்
89. புதிய சங்கமம் ராதாகிருஷ்ணா கம்பைன்ஸ்
90. புயல் கடந்த பூமி விமல் எண்டர்பிரைசஸ்
91. பூவிலங்கு கைலாஷ் கம்பைன்ஸ்
92. பேய் வீடு ஈகிள் புரொடக்ஷன்ஸ்
93. பொழுது விடிஞ்சாச்சு சூரஜ் எண்டர்பிரைசஸ்
94. பொண்ணு புடிச்சிருக்கு ஸ்ரீஅம்மன் கிரியேஷன்ஸ்
95. மதுரை சூரன் கே.வி.கிரியேஷன்ஸ்
96. மகுடி எஸ்.என்.எஸ்.புரொடக்ஷன்ஸ்
97. மணிசோறு மேகலை பிலிம்ஸ்
98. மன்மத ராஜாக்கள் திலகா கிரியேஷன்ஸ்
99. மாமன் மச்சான் அலமேலு பிக்சர்ஸ்
100. மாற்றான் தோட்டத்து மல்லிகை மாதா மூவி மேக்கர்ஸ்
101. முடிவல்ல ஆரம்பம் என்.எம்.எண்டர்பிரைசஸ்
102. மெட்ராஸ் வாத்தியார் ஜெய் கீதா மூவிஸ்
103. ராஜதந்திரம் பகவதி கிரியேஷன்ஸ்
104. ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி பிரீதி கிரியேஷன்ஸ்
105. ருசி சுப்ரவல்லி பிலிம்ஸ்
106. வம்சவிளக்கு ரத்னா மூவிஸ்
107. வாழ்க்கை காயத்ரி பிலிம்ஸ்
108. வாய்ப்பந்தல் கீதாஞ்சலி மூவிஸ்
109. வாங்க மாப்பிள்ளை வாங்க ஜாக்கப் பிலிம்ஸ்
110. வாய்ச் சொல்லில் வீரனடி வாசன் பிரதர்ஸ்
111. விதி சுஜாதா சினி ஆர்ட்ஸ்
112. வீட்டுக்கு ஒரு கண்ணகி வி.வி.கிரியேஷன்ஸ்
113. வெள்ளைப் புறா ஒன்று எம்.குமரன், ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ்
114. வெற்றி பிஎஸ்வீ பிக்சர்ஸ்
115. வேங்கையின் மைந்தன் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
116. வைதேகி காத்திருந்தாள் அப்பு மூவிஸ்
117. ஜனவரி 1 பி.என்.ஆர்.பிக்சர்ஸ்

மொழிமாற்றம்

1. இரு ரௌடிகள்
2. இயற்கையின் அதிசயங்கள்
3. ஏழாவது இரவில்
4. கைதி
5. கொல்லிமலைக் குமரிகள்
6. கொல்லி மலை மாவீரன்
7. சட்டம் ஒரு சக்கரம்
8. சிவகங்கைச் சிங்கம்
9. சேலன்ஞ்
10. சூலக்கருப்பன்
11. சூராதி சூரன்
12. டக்கர் ராஜா
13. துணிச்சல்
14. நவமோகினி
15. நாகசக்தி
16. புலிக்குப்புலி
17. புரட்சிவீரன்
18. பொல்லாத போக்கிரி
19. போக்கிரிப் பொண்ணு
20. மை டியர் குட்டிச்சாத்தான்
21. ரயில் கொள்ளை
22. ரௌடி ராணி
23. வேதாளம்
24. ஜெயிக்கும் கரங்கள்
25. ஜேம்ஸ் பாண்ட் 7 ஸ்டார்ஸ்
26. ஹத்தீம் தாயும் 7

1984 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 117

1984 - மொழி மாற்றப் படங்கள் - 26

No comments:

Post a Comment