Sunday, April 4, 2010

1938-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அனாதைப் பெண்
ஜுபிடர் பிக்சர்ஸ்

2. என் காதலி & முட்டாள் மாப்பிள்ளை கார்னேஷன்
3. ஏசுநாதர் பொன்னம்பலம் பிச்ர்ஸ்
4. கண்ணப்பா நாயனார் காளிதாஸ் பிலிம்ஸ்
5. கந்த லீலா (ஸ்ரீ) பிரிமியர் சினிடோன்
6. கம்பர் (கல்வியின் வெற்றி) வேல் பிக்சர்ஸ்
7. குற்றவாளி சேவாசதனம் மதராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேசன்
8. தர்மபுரி ரகசியம் தமிழ்நாடு டாக்கீஸ்
9. தக்ஷயக்ஞம் மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ்
10. தாயுமானவர் சென்ட்ரல் ஸ்டூடியோஸ்
11. துகாராம் ஸ்ரீனிவாஸ் சினிடோன்
12. துளசி பிருந்தா ஸ்ரீனிவாஸ் சினிடோன்
13. தெனாலிராமன் மெஜஸ்டிக் பிக்சர்ஸ்
14. தேசமுன்னேற்றம் சாகர் மூவி டோன்
15. நந்தகுமார் பிரகதி பிக்சர்ஸ்
16. பக்த நாமதேவர் ஸ்ரீசௌடேஸ்வரி பிலிம்ஸ்
17. பக்த மீரா & ஷோக் சுந்தரம் கிராம விஜயம் சிந்தாமணி பிக்சர்ஸ்
18. பஞ்சாப் கேசரி ஸ்டார் பிலிம்ஸ்
19. பாக்யலீலா மோகன் ஸ்டூடியோஸ்
20. பூகைலாஸ் (மன்டோதரி பயணம்) சுந்தரம் சவுண்ட்
21. போர் வீரன் மனைவி & அசட்டு வீரன் மனைவி ஸ்ரீனிவாஸ் சினிடோன்
22. மட சாம்பிராணி ஸ்ரீனிவாஸ் சினிடோன்
23. மதராஸ் சி.ஐ.டி (ஹரிஜன சிங்கம்) சுந்தரம் டாக்கீஸ்
24. மயூரத்துவஜா மைசூர் சவுண்ட் ஸ்டூடியோஸ்
25. மாயா மாயவன் மாடர்ன் தியேட்டர்ஸ்
26. ராமானுஜர் (ஸ்ரீ) எஸ்.எல். பிலிம்ஸ் - ஸ்ரீநிவாஸ் சினிடோன் - சீதாலஷ்மி
27. வானராஜ கார்ஸன் வாடியா மூவிடோன் & மதராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன்
28. வாலிபர் சங்கம் சாகர் மூவிடோன்
29. விப்ரநாராயணா(தொண்டரடிப் பொடி ஆழ்வார்)சவுண்ட் சிடி
30. விஷ்ணுலீலா ஆர்ஸ் கிராமபோன் & டாக்கீஸ்
31. வீரஜகதீஷ் (1936 - குட்டி) வி.எஸ். டாக்கீஸ்
32. ஜலஜா (நாட்டிய மகிமை) சாகர் தினைஸ்ஸன்ஸ் தியேட்டர்ஸ்
33. ஸ்வர்ணலதா - மகாலஷ்மி ஸ்டூடியோஸ் + ராஜேந்திரா பிலிம் கம்பெனி

1938 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 33

No comments:

Post a Comment