Sunday, April 4, 2010

1959-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அதிசயப் பெண் ராமன் புரொடக்ஷன்ஸ்
2. அபலை அஞ்சகம் அருணா பிலிம்ஸ்
3. அமுதவல்லி ஜூபிடர்
4. அருமை மகள் அபிராமி அரவிந்த் பிக்சர்ஸ்
5. அல்லி பெற்ற பிள்ளை எம்.எம். புரொடக்ஷன்ஸ்
6. அவன் யார் சுதர்சனம் பிக்சர்ஸ்
7. அழகர்மலைக் கள்வன் கெம்பராஜ் புரொடக்ஷன்ஸ்
8. உலகம் சிரிக்கிறது பிரபு பிலிம்ஸ்
9. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் லலிதகலா பிலிம்ஸ்
10. எங்கள் குலதேவி மாடர்ன் தியேட்டர்ஸ்
11. ஒரே வழி வாசு பிலிம்ஸ்
12. ஓடி விளையாடு பாப்பா ஜகத்ஜோதி பிலிம்ஸ்
13. கண் திறந்தது நாராயணன் அண்டு கம்பெனி
14. கல்யாணப் பரிசு வீனஸ் பிக்சர்ஸ்
15. கல்யாணிக்குக் கல்யாணம் மனோகர் பிக்சர்ஸ்
16. கலைவாணன் சாரதா பிலிம்ஸ்
17. காவேரியின் கணவன் அருணாசலம் ஸ்டூடியோஸ்
18. சகோதரி ஏ.வி.எம்
19. சிவகங்கைச் சீமை ஜி.கே.புரொடக்ஷன்ஸ்
20. சுமங்கலி ராஜேஸ்வரி பிலிம்ஸ்
21. சொல்லுதம்பி சொல்லு டி.வி.எஸ். புரொடக்ஷன்ஸ்
22. தங்கப்பதுமை ஜூபிடர்
23. தலை கொடுத்தான் தம்பி மாடர்ன் தியேட்டர்ஸ்
24. தாமரைக் குளம் கல்யாணி பிக்சர்ஸ்
25. தாய் மகளுக்குக் கட்டிய தாலி கல்பனா கலாமந்திர்
26. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை ஸ்ரீலஷ்மி பிக்சர்ஸ்
27. தெய்வபலம் எஸ்.பி.எஸ். பிக்சர்ஸ்
28. நல்ல தீர்ப்பு ஸ்ரீ புரொடக்ஷன்ஸ்
29. நாட்டுக்கொரு நல்லவன் மெஜஸ்டிக் பிக்சர்ஸ்
30. நாலுவேலி நிலம் சேவா ஸ்கிரீன்ஸ்
31. நான் சொல்லும் ரகசியம் கஸ்தூரி பிலிம்ஸ்
32. பத்தரை மாற்றுத் தங்கம் மணிவேல் பிக்சர்ஸ்
33. பாகப்பிரிவினை சரவணா பிலிம்ஸ்
34. பாக்யதேவதை ஸ்ரீசாரதி ஸ்டூடியோஸ்
35. பாஞ்சாலி எம்.ஏ.வி
36. பாண்டித்தேவன் மொராக்
37. பிரசிடென்ட் பஞ்சாட்சரம் சாவித்திரி பிக்சர்ஸ்
38. புதுமைப்பெண் ஸ்ரீகஜலஷ்மி பிக்சர்ஸ்
39. பெண்குலத்தின் பொன் விளக்கு அசோகா பிக்சர்ஸ்
40. பொன்னுவிளையும் பூமி ஒரியண்டல் பிலிம்ஸ்
41. மஞ்சள் மகிமை அன்னபூர்ணா பிக்சர்ஸ்
42. மரகதம் பக்க்ஷிராஜா ஸ்டூடியோஸ்
43. மணிமேகலை சேகர் ஆர்ட் பிலிம் என்டர்பிரசஸ்
44. மனைவியே மனிதனின் மாணிக்கம் கே.எம்.டி.வி.என்.புரொடக்ஷன்ஸ்
45. மாதவி எம்ஏ.வி. பிக்சர்ஸ்
46. மாமியார் மெச்சிய மருமகள் கிருஷ்ணன் - பஞ்சு (ஏ.வி.எம்)
47. மாலா ஒரு மங்கல விளக்கு ராதாகிருஷ்ணா பிலிம்ஸ்
48. மின்னல் வீரன் டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ்
49. யானை வளர்த்த வானம்பாடி நீலா புரொடக்ஷன்ஸ்
50. ராஜசேவை ஸ்வஸ்தி ஸ்ரீ பிக்சர்ஸ்
51. ராஜா மலையசிம்மன் விக்ரம்
52. வண்ணக்கிளி மாடர்ன் தியேட்டர்ஸ்
53. வாழவைத்த தெய்வம் தேவர் பிலிம்ஸ்
54. வாழ்க்கை ஒப்பந்தம் ஜெயந்தி பிக்சர்ஸ்
55. வீரபாண்டிய கட்டபொம்மன் பத்மினி பிக்சர்ஸ்

மொழிமாற்றம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. கண்நிறைந்த கணவன்
3. கல்யாணப் பெண்
4. சதிசுலோசனா
5. சபாஷ் ராமு
6. சர்க்கஸ் சுந்தரி
7. நாரதர் கல்யாணம்
8. பச்சமலைக் குறத்தி
9. மனசுக்கேத்த மாப்பிளை
10. ரிக்ஷாக்காரன்
11. வினாயக சதுர்த்தி
12. வீர கடோத்கஜன்
13. ஜெயவீரன்
14. நள தமயந்தி

1959 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 55

1959 - மொழி மாற்றப் படங்கள் - 14

No comments:

Post a Comment