Sunday, April 4, 2010

1940-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அபலா ஸ்ரீகிருஷ்ணா பிலிம்ஸ்
2. உத்தமபுத்திரன் மாடர்ன் தியேட்டர்ஸ்
3. ஊர்வசி ஸாகஸம் வீனஸ் பிக்சர்ஸ்
4. காளமேகம் ஸ்ரீதண்டபாணி பிலிம்ஸ்
5. கிருஷ்ணன் தூது & கொழுக்கட்டை குப்பு ராஜகோபால டாக்கீஸ்
6. சகுந்தலை ராயல் டாக்கீ டிஸ்டிரிபியூடர்ஸ் & சந்திரபிரபா சினிடோன்
7. சத்யவாணி மாடர்ன் தியேட்டர்ஸ்
8. சதி மகாநந்தா மாடர்ன் தியேட்டர்ஸ்
9. சதி முரளி சென்ட்ரல் ஸ்டூடியோஸ் & சபா பிலிம்ஸ்
10. சந்திரகுப்த சாணக்யா & தருதலை தங்கவேலு டிரினிடி பிக்சர்ஸ்
11. டூபான் க்வீன் பிரகாஷ் லஷ்மி பிலிம்ஸ்
12. தமிழ்த்தாய் (மாத்ருதர்மம்) ஸ்ரீராஜம் பிக்சர்ஸ்
13. தானசூர கர்ணா துவராகநாத் புரொடக்ஷன்ஸ்
14. திருமங்கை ஆழ்வார் தமிழ்நாடு டாக்கீஸ்
15. திலோத்தமா கார்நேஷன் பிலிம்ஸ்
16. தேஷ்பக்தி ஸ்ரீபிரகாஷ் புரொடக்ஷன்ஸ்
17. நவீன விக்ரமாதித்தன் & புத்திமான் பலவான் அசோகா பிலிம்ஸ்
18. நீலமலைக் கைதி டெக்கான் பிலிம்ஸ்
19. பக்த கோராகும்பர் ஸ்ரீகோபால் கிருஷ்ண பிக்சர்ஸ்
20. பக்த சேதா மதறாஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன்
21. பக்தி (அம்பரீஷன் சரித்திரம்) வேல் பிக்சர்ஸ்
22. பரசுராமர் ஏஞ்சல் பிலிம்ஸ்
23. பாக்யதாரா (லக்கி ஸ்டார்) துவாரகநாத் புரொடக்ஷன்ஸ்
24. பால்ய விவாகம் ருக்மணி பிக்சர்ஸ்
25. பூலோக ரம்பை விஜயமாருதி பிக்சர்ஸ் & சேலம் ஷண்முகா பிலிம்ஸ்
26. மணிமேகலை (பாலசன்யாசி) டி.கே. புரொடக்ஷன்ஸ்
27. மீனாட்சி கல்யாணம் ஈஸ்ட் இந்தியா பிலிம் கம்பெனி
28. மும்மணிகள் 1.இரண்டு அணா, 2. பாலபக்தன், 3.டாக்டர் பங்காரு சரஸ்வதி பிலிம்ஸ்
29. ராஜயோகம் மாடர்ன் தியேட்டர்ஸ்
30. வாமன அவதாரம் லஷ்மி பிலிம்ஸ்
31. வாயாடி - போலி பாஞ்சாலி & யெஸ் யெஸ் பிரகதி பிக்சர்ஸ்
32. விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்) மாடர்ன் தியேட்டர்ஸ் & பரிமளா பிக்சர்ஸ்
33. விமோசனம் & ஐ.சி.எஸ் மாப்பிள்ளை ஜெயா - இந்துஸ்தான் புரொடக்ஷன்ஸ்
34. ஷியாம் சுந்தர் (கோதையின் காதல்) லஷ்மி சினிடோன்
35. ஷைலக் பாரத் பிக்சர்ஸ்
36. ஹரிஹரமாயா (பிக்ஷ்சாடனர்) மாடர்ன் தியேட்டர்ஸ்
37. ஜயக்கொடி சவுத் இந்தியன் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன் (பம்பாய்)
38. ஜெயபாரதி மோகன் பிக்சர்ஸ்
1940 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 38

No comments:

Post a Comment