Sunday, April 4, 2010

2005-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அது ஒரு கனாக்காலம் விஷ்வா பிலிம்ஸ்
2. அந்த நாள் ஞாபகம் செந்தமிழ் கலைகூடம்
3. அந்நியன் ஆஸ்கார் பிலிம்ஸ்
4. அம்புட்டு இம்புட்டு எம்புட்டு KPM புரொடக்ஷன்ஸ்
5. அமுதே எய்ம் ரொடக்ஷன்ஸ்
6. அய்யர் IPS பிரியங்கா ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
7. அயோத்யா ஜெயவிலாஸ் புரொடக்ஷன்ஸ்
8. அறிந்தும் அறியாமலும் S.G.பிலிம்ஸ்
9. அறிவுமணி வின்னர் கிரியேஷன்ஸ்
10. அலையடிக்குது ஸ்டூடியோ லைட்ஸ்
11. அன்பே ஆருயிரே அன்னை மேரி மாதா கிரியேஷன்ஸ்
12. அன்பே வா டிராகன் மூவிஸ்
13. ஆதிக்கம் ஆனந்த் & ஆனந்த்
14. ஆணை வாசன்ஸ் விஷுவல் வென்சர்ஸ்
15. ஆயுதம் சி(ஐ) T.V.எண்டர்டெயின்மென்ட்
16. ஆயுள்ரேகை L.V.பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட்
17. 6.2 A.P.பிலிம்ஸ் கார்டன்
18. ஆறு ஜெமினி புரொடக்ஷன்ஸ்
19. இங்கிலீஷ்காரன் 7 ஹில்ஸ் பிலிம் பாக்டரி
20. உயிருள்ளவரை தாய் கற்பகாம்பாள் பிக்
21. உள்ளக்கடத்தல் ஹைடைம் மூவி மேக்கர்ஸ்
22. உள்ளம் கேட்குமே ஒன் ஒர்ல்ட் மீடியா நெட் ஒர்க் இன்போ டெயின்மெண்ட்
23. உன்னை எனக்குப் புடிச்சிருக்கு KNR புரொடக்ஷன்ஸ்
24. ABCD OST பிலிம்ஸ்
25. ஐயப்பசாமி தண்டி குடியான் பிலிம்ஸ்
26. ஐயா கவிதாலயா
27. ஒரு கல்லூரியின் கதை சங்கவி மீடியா ஒர்க்ஸ்
28. ஒரு நாள் ஒரு கனவு லக்ஷ்மிமூவி மேக்கர்ஸ்
29. கண்டநாள் முதல் டூயட் மூவிஸ்
30. கண்ணம்மா பாபா சினி பிலிம்ஸ்
31. கண்ணாடி பூக்கள் டீம் ஒர்க் புரொடக்ஷ்ன்ஸ்
32. கரகாட்டக்காரி ஸ்ரீநிதி தியேட்டர்ஸ்
33. கலையாத நினைவுகள் ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ்
34. கற்க கசடற ஸ்மார்ட் லைன் பிக்சர்ஸ்
35. கனா கண்டேன் ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ்
36. கஜினி ஸ்ரீ சரவணா கிரியேஷன்ஸ்
37. கஸ்தூரி மான் சுமங்கலா ஆர்ட்ஸ்
38. காதல் F.M SVM புரொடக்ஷ்ன்ஸ்
39. காதல் செய்ய விரும்பு விஷன் 21 கிரியேடிவ் டீம் ஒர்க்ஸ்
40. காற்றுள்ளவரை ஸ்ரீ மருத மலையான் சியாசு பிலிம்ஸ்
41. கிச்சா வயது 16 விஜயா சினி எண்டர்பிரைசஸ்
42. கிரிவலம் வெரைட்டி பிரேம்ஸ்
43. குண்டக்க மண்டக்க சூப்பர் ஸ்டார் ஆர்ட் மூவிஸ்
44. குருதேவா ஸ்ரீ செல்லமுத்து குமரையா மூவிஸ்
45. சச்சின் V.கிரியேஷன்ஸ்
46. சண்டக்கோழி G.K.பிலிம் கார்பரேஷன்
47. சந்திரமுகி சிவாஜி புரொடக்ஷ்ன்ஸ்
48. சாணக்யா விஸ்வாஸ் பிலிம்ஸ்
49. சாதுர்யன் லக்ஷ்மி ராஜு பிக்சர்ஸ்
50. சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி 99% எண்டர்டெயின்மெண்ட்
51. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி தங்கர் திரைக்களம்
52. சிவகாசி ஸ்ரீ சூர்யா மூவிஸ்
53. சின்னா ஸ்ரீஸ்ரீசித்ரா
54. சுக்ரன் J.S. பிலிம்ஸ்
55. செந்தாழம் பூவே N.S.பிக்சர்ஸ்
56. செவ்வேல் தெரேஸ் பிலிம் கார்ப்பரேஷன்
57. செல்வம் கலைவாணி மூவிமேக்கர்ஸ்
58. டேன்சர் K.R.இன்போடெயின்மெண்ட்
59. தக்கதிமிதா AJR ஆர்ட்ஸ்
60. தவமாய் தவமிருந்து சிருஷ்டி
61. தாஸ் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்
62. திருடிய இதயத்தை மதுபன் புரொடக்ஷ்ன்ஸ்
63. திருதிரு மாருதி பிலிம்ஸ்
64. திருப்பாச்சி சூப்பர் குட் பிலிம்ஸ்
65. துள்ளும் காலம் லக்ஷ்மி சங்கர் மூவிஸ்
66. தேவதையை கண்டேன் ரோஜா கம்பைன்ஸ்
67. தொட்டி ஜெயா V.கிரியேஷன்ஸ்
68. நவரசா சந்தோஷ் சிவன் புரொடக்ஷ்ன்ஸ்
69. பதவி படுத்தும் பாடு G.M.மூவிஸ்
70. பம்பரக்கண்ணாலே அண்ணாமலை பிலிம்ஸ்
71. பவர் ஆப் உமன் ஜெயதேவி பிலிம்ஸ்
72. பிப்ரவரி 14 ஸ்ரீ சரவணா கிரியேஷன்ஸ்
73. பிரியசகி ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ்
74. பிலஸ் கூட்டணி பாலவிக்னேஷ் கிரியேஷன்ஸ்
75. பிள்ளையார் பேட்டையும் கந்து வட்டியும் லூயி 111 பிலிம்ஸ்
76. பெண்நிலா ஜனதா எண்டர்பிரைசஸ்
77. பெருசு பிரின்டெக்ஸ் கிரியேஷன்ஸ்
78. பொண்டாட்டி ஜெயிசிட்டா ஸ்ரீ ராகவேந்திரா பிலிம் சர்க்யூட்
79. பொன்மேகலை ஜெயபார்வதி பிலிம்ஸ்
80. பொன்னியின் செல்வன் ஸ்ரீ சூர்யா மூவிஸ்
81. போவோமா ஊர்கோலம் விமலா இன்டர்நேஷனல்
82. மண்ணின் மைந்தன் அழகர் பிலிம்ஸ்
83. மந்திரன் சாய்பாபா கிரியேஷன்ஸ்
84. மழை கேபிடல் சினிமா
85. மஜா ராக்லைன் எண்டர்டெயின்மெண்ட்
86. மாயாவி V.கிரியேஷன்ஸ்
87. முதல் ஆசை எடிசன் தியேட்டர்ஸ்
88. மும்பை X பிரேஸ் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
89. மைடியர்ராம்(சாமி சொன்னா சரிதான்) RS ஆர்ட்ஸ்
90. ராம் டீம் ஒர்க் புரொடக்ஷ்ன்ஸ் ஹவுஸ்
91. றெக்கை புத்தா பிக்சர்ஸ்
92. ரைட்டா தப்பா V.B.பிலிம் மேக்கர்ஸ்
93. லண்டன் ஸ்பைஸ் டீம் எண்டர்டெயின்மெண்ட்
94. வணக்கம் தலைவா A.P.பிலிம்கார்டன்
95. வரப்போகும் சூரியனே திவ்யாஷேத்ரா பிலிம்ஸ்
96. வீரண்ணா G.N.D.விஷன் இண்டர்நேஷனல்
97. வெற்றிவேல் சக்திவேல் லட்சுமி ஆர்ட்ஸ்
98. வைரவன் ரோஷன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
99. ஜதி செவன் ஹார்ஸ் பிலிம்ஸ்
100. ஜீ நிக் ஆர்ட்ஸ்
101. ஜித்தன் ராடான் மீடியா ஒர்க்ஸ்


மொழிமாற்றம்

1. அறிந்தவன்
2. அறியாத பசங்க
3. அனுபவம் புதுசு
4. அனுமான்
5. இவன் யாரோ
6. உங்களுக்காக காம ஞானம்
7. என்னவளே அடி என்னவளே
8. ஏங்குகிறாள் ஒரு மாது
9. கண்பேசும் வார்த்தைகள்
10. காதல் பூவே
11. காதல் மேகம்
12. கேட்டவரெல்லாம் பாடலாம்
13. சம்பா
14. சிடிலீடர்
15. சீக்ரெட் சண்டே
16. நாகவேட்டை
17. நான் ரெடி நீ ரெடியா
18. தித்திக்கும் பூவே
19. பஜார்
20. புதிய பூக்கள்
21. மந்திர மோகினி
22. மர்ம இரவுகள்
23. மன்மத ராணி
24. வசீகரா
25. ஜங்கிள் ஹீரோ

No comments:

Post a Comment