Sunday, April 4, 2010

1955-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. ஆசை அண்ணா அருமைத் தம்பி ஸ்ரீமதி பிக்சர்ஸ்
2. உலகம் பலவிதம் நேஷனல் புரொடக்ஷன்ஸ்
3. எல்லாம் இன்பமயம் பி.என்.டி. புரொடக்ஷன்ஸ்
4. ஏழையின் ஆஸ்தி ரோஹிணி பிக்சர்ஸ்
5. கதாநாயகி மாடர்ன் தியேட்டர்ஸ்
6. கல்யாணம் செய்துக்கோ ஸ்ரீயூனிடி பிக்சர்ஸ்
7. கள்வனின் காதலி ரேவதி புரொடக்ஷன்ஸ்
8. கணவனே கண்கண்ட தெய்வம் நாராயணன் கம்பெனி
9. காவேரி கிருஷ்ணா பிக்சர்ஸ்
10. கிரஹலஷ்மி ரோஹிணி பிக்சர்ஸ்
11. குலேபகாவலி ஆர்.ஆர்.பிக்சர்ஸ்
12. குணசுந்தரி விஜயா புரொடக்ஷன்ஸ்
13. கோடீஸ்வரன் ஸ்ரீகணேஷ் மூவிடேன்
14. கோமதி காதலன் டி.ஆர்.ஆர். புரொடக்ஷன்ஸ்
15. செல்லப்பிள்ளை ஏ.வி.எம்
16. டவுண் பஸ் எம்.ஏ.வி பிக்சர்ஸ்
17. டாக்டர் சாவித்திரி அருணா பிலிம்ஸ்
18. நம் குழந்தை வின்ஸர் புரொடக்ஷன்ஸ்
19. நல்ல தங்காள் மதராஸ் மூவிடோன்
20. நல்லதங்கை பார்வர்ட் ஆர்ட் பிலிம்ஸ்
21. நல்லவன் ஸன்ரைஸ் புரொடக்ஷன்ஸ்
22. நீதிபதி விஜயா பிலிம்ஸ்
23. பெண்ணரசி எம்.ஏ.வி. பிக்சர்ஸ்
24. போர்ட்டர் கந்தன் நரசு ஸ்டூடியோ
25. மஹேஸ்வரி மாடர்ன் தியேட்டர்ஸ்
26. மங்கையர் திலகம் வைத்தியா பிலிம்ஸ்
27. மாமன் மகள் மண புரொடக்ஷன்ஸ்
28. மிஸ்ஸியம்மா விஜயா புரொடக்ஷன்ஸ்
29. முதல் தேதி பத்மினி பிக்சர்ஸ்
30. முல்லைவனம் அரவிந்த் பிக்சர்ஸ்
31. மேதாவிகள் ரேவதி புரொடக்ஷன்ஸ்
32. மேனகா கஸ்தூரி பிலிம்ஸ்
33. வள்ளியின் செல்வன் யுனைடெட் ஆர்ட்ஸ் (ஜெமினி)

மொழிமாற்றம்

1.அனார்கலி
2.நல்லபிள்ளை
3.நல்ல பெண்மணி
4.நாட்டிய தாரா
5.மனோரதம்
6.லட்சாதிபதி
7.விப்ரநாராயணா
8.ஜெயகோபி
9.ஜெயசிம்ஹன்
10.ஜோதி


1955 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 33

1955 - மொழி மாற்றப் படங்கள் - 10

No comments:

Post a Comment