Sunday, April 4, 2010

1956-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அமரதீபம்
வீனஸ் பிக்சர்ஸ்

2. அலிபாபாவும் 40 திருடர்களும் மாடரன் தியேட்டர்ஸ்
3. ஆசை
நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்

4. ஒன்றே குலம் திரிவேணி பிக்சர்ஸ்
5. கண்ணின் மணிகள் மகேஸ்வரி பிக்சர்ஸ்
6. காலம் மாறிப்போச்சு சாரதி பிலிம்ஸ்
7. குடும்ப விளக்கு நாகூர் சினி புரொடக்ஷன்ஸ்
8. குல தெய்வம் எஸ்கே.பிக்சர்ஸ் (ஏ.வி.எம்)
9. கோகிலவாணி பார்வர்டு ஆர்ட் பிலிம்ஸ்
10. சதாரம் கஸ்தூரி பிலிம்ஸ்
11. தாய்க்குப்பின் தாரம் தேவர் பிலிம்ஸ்
12. தெனாலி ராமன் விக்ரம் புரொடக்ஷன்ஸ்
13. நன்னம்பிக்கை பிலிம்சென்டர்
14. நல்லவீடு ஜெயசக்தி பிக்சர்ஸ்
15. நாகபஞ்சமி ஸ்ரீராஜராஜேஸ்வரி பிலிம் கம்பெனி
16. நான் பெற்ற செல்வம் பாரகன் பிக்சர்ஸ்
17. நானே ராஜா கல்பனா பிக்சர்ஸ்
18. படித்த பெண் சியாமளா பிக்சர்ஸ் - நளினி பிக்சர்ஸ்
19. பாசவலை மாடர்ன் தியேட்டர்ஸ்
20. பிரேமபாசம் நரசு ஸ்டூடியோஸ்
21. பெண்ணின் பெருமை ராகினி பிலிம்ஸ்
22. மர்ம வீரன் ஜூபிலி பிலிம்ஸ்
23. மதுரை வீரன் கிருஷ்ணா பிக்சர்ஸ்
24. மந்திரவாதி நீலா புரெடக்ஷன்ஸ்
25. மறுமலர்ச்சி ஆனந்தா புரொடக்ஷன்ஸ்
26. மாதர்குல மாணிக்கம் லலிதா பிலிம்ஸ்
27. மூன்று பெண்கள் ஜயஸ்ரீ லஷ்மி பிக்சர்ஸ்
28. ரங்கூன் ராதா மேகலா பிக்சர்ஸ்
29. ரம்பையின் காதல் ஸ்ரீகல்பனா பிக்சர்ஸ்
30. ராஜா ராணி நேஷனல் புரொடக்ஷன்ஸ்
31. வானரதம் சன்னி ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
32. வாழ்விலே ஒரு நாள் மெர்குரி பிலிம்ஸ்
33. வெறும் பேச்சல்ல பிரின்சிபல் பிக்சர்ஸ்

மொழிமாற்றம்

1.அமரகீதம்
2.இல்லறமே இன்பம்
3.எது நிஜம்
4.கன்னியின் கடமை
5.சந்தானம்
6.சாந்த சக்குபாய்
7.சிவசக்தி
8. சி.ஐ.டி
9.திருட்டு ராமன்
10.நாக தேவதை
11.புண்ணியவதி
12.மகாகவி காளிதாஸ்
13.மங்களகௌரி
14.மனம்போல் வாழ்வு
15.மாயமோகினி
16.ரேணுகாதேவி (அ) பரசுராமன்
17.வெற்றிவீரன்
18.வேடன் கண்ணப்பா

1956 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 33

1956 - மொழி மாற்றப் படங்கள் - 18

No comments:

Post a Comment