Sunday, April 4, 2010

1972-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அகத்தியர் ஸ்ரீ விஜயலெஷ்மி பிக்சர்ஸ்
2. அப்பா டாட்டா ஸ்ரீவெக்டேஸ்வரா புரொடக்ஷன்ஸ்
3. அவசரக் கல்யாணம் சுபலஷ்மி மூவிஸ்
4. அவள் விஜயலெஷ்மி பிக்சர்ஸ்
5. அன்னமிட்டகை ராமச்சந்திரா புரொடக்ஷன்ஸ்
6. அன்னை அபிராமி ஸ்ரீ காமாட்சி ஏஜென்ஸீஸ்
7. ஆசிர்வாதம் தேவகி பிக்சர்ஸ்
8. இதயவீணை உதயம் புரொடக்ஷன்ஸ்
9. இதோ எந்தன் தெய்வம் அமுதம் பிக்சர்ஸ்
10. உனக்கும் எனக்கும் கீதா சித்ரா
11. எல்லைக்கோடு சுவர்ணலக்ஷ்மி கம்பெனி
12. என்ன முதலாளி சௌக்யமா அண்ணா புரொடக்ஷன்ஸ்
13. கங்கா இந்திராணி பிலிம்ஸ்
14. கண்ணம்மா ஹேமாசித்ரா
15. கண்ணா நலமா ரத்னசபாபதி பிலிம்ஸ்
16. கருந்தேள் கண்ணாயிரம் மாடர்ன் தியேட்டர்ஸ்
17. கனிமுத்து பாப்பா ஸ்ரீநவநீதா பிலிம்ஸ்
18. காசேதான் கடவுளடா சென்ட்ரல் பப்ளிசிட்டிஸ் (ஏ.வி.எம்)
19. காதலிக்க வாங்க காமெடி பிக்சர்ஸ்
20. குறத்தி மகன் ரவி புரொடக்ஷன்ஸ்
21. சக்தி லீலை ராமன் பிக்சர்ஸ்
22. சங்கே முழங்கு வள்ளி பிலிம்ஸ்
23. சவாலுக்கு சவால் மகா கணபதி பிக்சர்ஸ்
24. ஞானஒளி ஜேயார் மூவிஸ்
25. டில்லி டூ மெட்ராஸ் ஸ்ரீ ராஜி மூவிஸ்
26. தங்கதுரை நேஷனல் பிக்சர்ஸ்
27. தர்மம் எங்கே சாந்தி பிலிம்ஸ்
28. தவப்புதல்வன் முக்தா
29. தாய்க்கு ஒரு பிள்ளை ஸ்ரீநவநீதா பிலிம்ஸ்
30. திக்குத் தெரியாத காட்டில் ராம்குமார் பிலிம்ஸ்
31. திருநீலகண்டர் சுடர்கொடி பிலிம்ஸ்
32. தெய்வ சங்கல்பம் ஸ்ரீபத்மனாபம் பிக்ச்ரஸ்
33. தெய்வம் தண்டாயுதபாணி பிலிம்ஸ்
34. நல்ல நேரம் தேவர் பிலிம்ஸ்
35. நவாப் நாற்காலி விஜெய் பிக்சர்ஸ்
36. நான் ஏன் பிறந்தேன் காமாட்சி ஏஜென்ஸீஸ்
37. நீதி சுஜாதா
38. பட்டிக்காடா பட்டணமா அருண்பிரசாத் மூவிஸ்
39. பதிலுக்குப் பதில் விஜயா புரொடக்ஷன்ஸ்
40. பாட்டொன்று கேட்டேன் கேசவன் பிலிம்ஸ்
41. பிள்ளையோ பிள்ளை அஞ்சுகம் பிக்சர்ஸ்
42. புகுந்த வீடு ஸ்ரீநவநீதா பிலிம்ஸ்
43. பொன்மகள் வந்தாள் மனோரமா மூவிஸ்
44. மிஸ்டர் சம்பத் விவேக் சித்ரா
45. யார் ஜம்புலிங்கம் ஸ்ரீகோவிந்தன் பிலிம்ஸ்
46. ரகசியப் பெண் 117 சிவாஜி பிக்சர்ஸ்
47. அப்பா டாட்டா ஸ்ரீவெங்கடேஸ்வரா புரொடக்ஷன்ஸ்
48. ராணி யார் குழந்தை ஜூபிடர் ஆர்ட் மூவிஸ்
49. ராமன் தேடிய சீதை ஜெயந்தி பிலிம்ஸ்
50. ராஜா சுஜாதா
51. வசந்த மாளிகை விஜயா சுரேஷ் கம்பைன்ஸ்
52. வரவேற்பு வேலவன் அகடெமி
53. வாழையடி வாழை சித்ரா புரொடக்ஷன்ஸ்
54. வெள்ளி விழா கலாகேந்திரா
55. ஜக்கம்மா விஜயவித்ரா பிலிம்ஸ்
56. ஹலோ பார்ட்னர் ஸ்ரீசித்ரமஹால்

மொழிமாற்றம்

1.ஏஜென்ட் 009
2. கிருஷ்ண விஜயம் (ஸ்ரீ)
3. கில்லர் வெள்ளத்துரை
4. குமரிகள் ஜாக்கிரதை
5. குருவாயூரப்பன்
6. சதி அனுசுயா
7. சபாஷ் பாபு
8. சபாஷ் லலிதா
9. சம்பூர்ண ராமாயணம்
10. சாட்டை ராணி
11. சூப்பர்மேன் ஜூடோ
12. பக்கா ரௌடி
13. பலே மாஸ்டர்
14. பலே மோசக்காரன்
15. புல்லட் ராணி
16. பெண்ணின் சவால்
17. மாய ஜோதி
18. மோதிப்பார்
19. ராஜ்மகால் ரகசியம்
20. ஜாக்பாட் ஜியாங்கோ
21. ஜூடோ சுந்தரி

1972 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 56

1972 - மொழி மாற்றப் படங்கள் - 21

No comments:

Post a Comment