Sunday, April 4, 2010

1953-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அன்பு நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்
2. அவன் ஆர்.கே. பிலிம்ஸ்
3. அழகி ஜூபிடர்
4. ஆசைமகன் அசோஸியேட் பரொட்யூசர்ஸ்
5. இன்ஸ்பெக்டர் ஜூபிடர்
6. உலகம் சொஸைட்டி பிக்சர்ஸ்
7. என் வீடு அவர் இந்தியா பிலிம்ஸ்
8. ஔவையார் ஜெமினி
9. கண்கள் மோஷன் பிக்சர் டீம்
10. குமாஸ்தா அருணா பிலிம்ஸ்
11. சத்யசோதனை குப்பி கர்னாடகா புரொடக்ஷன்ஸ்
12. சண்டிராணி பரணி பிக்சர்ஸ்
13. தந்தை எக்செல் புரொடக்ஷன்ஸ்
14. திரும்பிப்பார் மாடர்ன் தியேட்டர்ஸ்
15. தேவதாஸ் விநோதா பிக்சர்ஸ்
16. நாம் ஜூபிடர் - மேகலா
17. நால்வர் சங்கீதா பிக்சர்ஸ்
18. பரோபகாரம் சோபா பிலிம்ஸ்
19. பணக்காரி உமா பிக்சர்ஸ்
20. பூங்கோதை அஞ்சலி பிக்சர்ஸ்
21. பெற்றதாய் பிரகாஷ் புரொடக்ஷன்ஸ்
22. பொன்னி பக்க்ஷிராஜா
23. மதனமோஹினி லிபர்டி பிக்சர்ஸ்
24. மனம்போல் மாங்கல்யம் நாரயணன் கம்பெனி
25. மனிதன் ஜூபிடர் - லாவண்யா
26. மனிதனும் மிருகமும் ரேவதி புரொடக்ஷன்ஸ்
27. மருமகள் கிருஷ்ணா பிக்சர்ஸ்
28. மாமியார் ஸ்ரீகஜானனா புரொடக்ஷன்ஸ்
29. மின்மினி ஆர்.ஏ.எஸ். டென்னகோன் புரொடக்ஷன்ஸ்
30. முயற்சி சி.சி.புரொடக்ஷன்ஸ்
31. ரத்னதீபம் தேவகிபோஸ்
32. ரோஹிணி மதறாஸ் ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
33. லஷ்மி ஸ்ரீராஜராஜேஸ்வரி பிலிம் கம்பெனி
34. வஞ்சம் ரோகினி பிக்சர்ஸ்
35. வாழப்பிறந்தவள் ஆர்.ஆர். பிக்சர்ஸ்
36. வேலைக்காரி மகள் ராஜ்யம் பிக்சர்ஸ்
37. ஜாதகம் ஆர்.என்.ஆர். பிக்சர்ஸ்
38. ஜெனோவா சந்திரா பிக்சர்ஸ்

மொழிமாற்றம்

1.ஆனந்தமடம்
2. ஆயிரம் விளக்கு
3.கண்ணன்
4.கவசகுண்டலம்
5. பழிக்குப் பழி
6. பாதிமாவில் நடந்த அற்புதம்

1953 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 38

1953 - மொழி மாற்றப் படங்கள் - 6

No comments:

Post a Comment