Sunday, April 4, 2010

1980-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அந்தரங்கம் ஊமையானது ஸ்ரீலங்கால் பிலிம்ஸ்
2. அவன் அவள் அது மாயா ஆர்ட்ஸ்
3. அழைத்தால் வருவேன் ஆர்.ஆர்.ஆர்ட்ஸ்
4. அன்புக்கு நான் அடிமை தேவர் பிலிம்ஸ்
5. அன்னப்பறவை திரு.வடபழனி பிலிம்ஸ்
6. ஆயிரம் வாசல் இதயம் செல்வம் ஆர்ட்ஸ்
7. இணைந்த துருவங்கள் வோரா பிலிம்ஸ்
8. இதயத்தில் ஓர் இடம் அரிஹரன் மூவிஸ் (ஸ்ரீ)
9. இவர்கள் வித்தியாசமானவர்கள் மாங்காடு அம்மன் கிரியேஷன்ஸ்
10. இளமைக்கோலம் ஜுபிடர் கிரியேஷன்ஸ்
11. உச்சக்கட்டம் சூர்யா ஆர்ட் பிலிம்ஸ்
12. உல்லாசப் பறவைகள் எஸ்.பி.டி. பிலிம்ஸ்
13. ஊமை கனவு கண்டால் மன்சூர் மூவிஸ்
14. எங்க ஊர் ராசாத்தி ரவி கம்பைன்ஸ்
15. எங்கே தங்கராஜ் சிவ்ரன் பிலிம் சொசைட்டி
16. எதிர்வீட்டு ஜன்னல் பைரவி கிரியேஷன்ஸ்
17. எல்லாம் உன் கைராசி சாந்தி சினி பாரடைஸ்
18. ஒத்தையடிப்பாதையிலே எஸ்.வி.ஆர்.என்டர்பிரைசஸ்
19. ஒரு கை ஓசை அம்முலு புரொடக்ஷன்ஸ்
20. ஒரு தலை ராகம் மன்சூர் கிரியேஷன்ஸ்
21. ஒர மரத்துப் பறவைகள் ஜெயவேல் புரொடக்ஷன்ஸ்
22. ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது சத்யா மூவிஸ்
23. ஒரே முத்தம் எஸ்.வி.எஸ் - ஏ.வி.எம்.சினி கம்பைன்ஸ்
24. ஒளி பிறந்தது சுனிதா சினி ஆர்ட்ஸ்
25. கண்ணில் தெரியும் கதைகள் ராஜ மீனாட்சி பிலிம்ஸ்
26. கரடி பூர்ணிமா கிரியேஷன்ஸ்
27. கரும்பு வில் ஜி.ஆர்.பி. எண்டர்பிரைசஸ்
28. கல்லுக்குள் ஈரம் நீலிமா மூவி மேக்கர்ஸ்
29. காடு கோல்டன் ஹார்வெஸ்ட் புரொடக்ஷன்ஸ்
30. காதல் காதல் காதல் உதயம் புரொடக்ஷன்ஸ்
31. காதல் கிளிகள் அருணோதயா பிலிம்ஸ்
32. காலம் பதில் சொல்லும் கருமாரி பிலிம்ஸ்
33. காளி ஹேம்நாக் பிலிம்ஸ்
34. கிராமத்து அத்தியாயம் குமார் ஆர்ட்ஸ்
35. கீதா ஒரு செண்பகப்பூ ராஜேஸ்வரி மூவிஸ்
36. குரு சிவசக்தி பிலிம்ஸ்
37. குருவிக்கூடு மணிமேகலை பிக்சர்ஸ்
38. குமரிப்பெண்ணின் உள்ளத்திலே சுரேந்திராஸ் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல்
39. சரணம் ஐயப்பா அமுதேஸ்வரி பிலிம்ஸ்
40. சாமந்திப்பூ ஆனந்த் கிரியேஷன்ஸ்
41. சாவித்திரி லேனா புரொடக்ஷன்ஸ்
42. சின்ன சின்ன வீடு கட்டி ஸ்ரீ அம்மன் சர்க்யூட்
43. சின்னஞ்சிறு கிளியே சன்ரைஸ் என்டர்பிரைசஸ்
44. சுஜாதா சுஜாதா சினி ஆர்ட்ஸ்
45. சூலம் ஆஸ்கர் மூவிஸ்
46. செந்தூரமே வருக வருக ஸ்ரீபரணி சித்ரா எண்டர்பிரைசஸ்
47. தர்மராசா வேல் பிக்சர்ஸ்
48. தனிமரம் ஜெயதேவி மூவிஸ்
49. தரையில் பூத்த மலர் வேங்கரை அம்மன் கிரியேஷன்ஸ்
50. துணிவே தோழன் மாடர்ன் தியேட்டர்ஸ்
51. தூரத்து இடி முழக்கம் சாவி சதா பிலிம்ஸ்
52. தெய்வீக ராகங்கள் ஆச்சி சினி ஆர்ட்ஸ்
53. தெரு விளக்கு ஸ்ரீதேவ தேவி பிலிம்ஸ்
54. தைப் பொங்கல் ஆஞ்சநேயா கம்பைன்ஸ்
55. நட்சத்திரம் ஸ்ரீசாமுண்டீஸ்வரி
56. நன்றிக்கரங்கள் சோலார் கம்பைன்ஸ்
57. நதியைத் தேடி வந்த கடல் ராதா ஆர்ட்ஸ்
58. நான் போட்ட சவால் கனகா சாரங்கா பிலிம்ஸ்
59. நான் நானேதான் ரம்ய சித்ரா
60. நிழல்கள் மனோஜ் கிரியேஷன்ஸ்
61. நீரோட்டம் டியெம் மூவிஸ்
62. நீர் நிலம் நெருப்பு கனக தாரா பிக்சர்ஸ்
63. நெஞ்சத்தைக் கிள்ளாதே தேவி பிலிம்ஸ்
64. பருவத்தின் வாசலிலே ஸ்ரீ சூரியாலயா கிரியேஷன்ஸ்
65. பவுர்ணமி நிலவில் உமாப்ரியா கிரியேஷன்ஸ்
66. பணம் பெண் பாசம் முரளி கார்த்திகேயன் பிக்சர்ஸ்
67. பம்பாய் மெயில் 109 அலமேலு கார்ப்பரேஷன்ஸ்
68. பாமா ருக்மணி ஸ்ரீகாமாட்சி அம்மன் மூவிஸ்
69. பில்லா சுரேஷ் ஆர்ட்ஸ்
70. புதிய தோரணங்கள் வள்ளி வேலன் மூவிஸ்
71. பூட்டாத பூட்டுகள் ஸ்ரீ சரசலயா
72. பொண்ணுக்கு யார் காவல் லட்சுமி ஜோதி பிலிம்ஸ்
73. பொற்காலம் கஸ்தூரி என்டர்பிரைசஸ்
74. பொன்னகரம் ட்ரு பிலிம்ஸ்
75. பொல்லாதவன் வித்யா மூவிஸ்
76. மழலைப் பட்டாளம் கலைக்கூடம்
77. மற்றவை நேரில் பொன்மலர் ஆர்ட்ஸ்
78. மன்மத ராகங்கள் நஹார் மூவிஸ்
79. மங்கல நாயகி ஜே.சி.சௌத்திரி ஆர்ட்ஸ்
80. மலர்கின்ற பருவத்திலே ராஜப்பிரியா
81. மலர்களே மலருங்கள் பாவனு பிலிம்ஸ்
82. ப்ரியா மை டார்லிங் நாகேஸ்வரி பிலிம்ஸ்
83. மாதவி வந்தாள் தி நாத்திகம் பிக்சர்ஸ்
84. மீனாட்சி தேவிபிரியா மூவிஸ்
85. முழு நிலவு சாந்திநிகேதன்
86. முயலுக்கு மூணுகால் எஸ்.பி.வி.பிலிம்ஸ்
87. முரட்டுக்காளை ஏ.வி.எம்
88. மூடுபனி ராஜா சினி ஆர்ட்ஸ்
89. மேகத்துக்கும் தாகமுண்டு பி.எஸ்.வி.பிக்சர்ஸ்
90. யமனுக்கு யமன் லக்ஷ்மி நரசிம்மா பிக்சர்ஸ்
91. யாகசாலை பிரண்ட்ஸ் மூவிஸ்
92. ரத்த பாசம் சிவாஜி புரொடக்ஷன்ஸ்
93. ராமன் பரசுராமன் சுரேஷ் பைன் ஆர்ட்ஸ்
94. ராமாயி வயசுக்கு வந்துட்டா ஸ்ரீதுர்க்கை கம்பைன்ஸ்
95. ரிஷிமூலம் எஸ்.எஸ்.கே.பிலிம்ஸ்
96. ருசிகண்ட பூனை பஞ்சு ஆர்ட்ஸ்
97. வசந்த அழைப்புகள் ஜேப்பியார் பிக்சர்ஸ்
98. வறுமையின் நிறம் சிவப்பு பிரேமாலயா
99. வண்டிச் சக்கரம் விவேகானந்தா பிக்சர்ஸ்
100. வள்ளிமயில்` கடையநல்லூர் கிரியேஷன்ஸ்
101 விஸ்வரூபம் பத்மாலயா பிக்சர்ஸ்
102. வேலி தாண்டிய வெள்ளாடு செந்தில் கிரியேஷன்ஸ்
103. ஜம்பு இந்திராணி பிலிம்ஸ்
104. ஜானி கே.ஆர்.ஜி.ஆர்ட் பிலிம்ஸ்
105. ஸ்ரீதேவி யு.எம்.புரொடக்ஷன்ஸ்

மொழிமாற்றம்

1. அதிசய மாப்பிள்ளை
2. அவள் என் உயிர்
3. அவள் போட்ட சபதம்
4. ஆவேசம்
5. எங்க ஊர் தெய்வம்
6. கலியுக காளி மாதா
7. காவேரியின் சபதம்
8. குறிஞ்சி மலர்
9. திரிலோக சுந்தரி
10. பிளாக் பெல்ட்
11. மகாசக்தி
12. மதனமஞ்சரி
13. மாயத்தீவு ரகசியம்
14. ரத்த திருவிழா
15. ராம் ராபர்ட் ரஹீம்
16. லவ் இன் சிங்கப்பூர்
17. வினாயக விஜயம் (ஸ்ரீ)
18. வெங்கடேஸ்வரா விரத மகிமை
19. வைரகிரீடம்


1980 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 105

1980 - மொழி மாற்றப் படங்கள் - 19

No comments:

Post a Comment