Sunday, April 4, 2010

1988-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அக்னி நட்சத்திரம் சுஜாதா புரொடக்ஷன்ஸ்
2. அவள் மெல்ல சிரித்தாள் ஸ்ரீ கவிதா சினி ஆர்ட்ஸ்
3. அண்ணாநகர் முதல் தெரு விவேகானந்தா பிலிம் சர்க்யூட்
4. இது எங்கள் நீதி லலிதாஞ்சலி பைன் ஆர்ட்ஸ்
5. இரயிலுக்கு நேரமாச்சு ஸ்ரீசாந்தாலயா
6. இது நம்ம ஆளு பகவதி கிரியேஷன்ஸ்
7. இல்லம் எம்.எல்.ஜி.கிரியேஷன்ஸ்
8. இரண்டில் ஒன்று எஸ்.பி.டி. பிலிம்ஸ்
9. இதுதான் ஆரம்பம் பக்க்ஷிராஜா ஆர்ட்ஸ்
10. உழைத்து வாழ வேண்டும் மதர்லாண்ட் பிக்சர்ஸ்
11. உரிமை கீதம் சிவஸ்ரீ பிக்சர்ஸ்
12. உன்னால் முடியும் தம்பி கவிதாலயா
13. உள்ளத்தில் நல்ல உள்ளம் அஜந்தா கிரியேஷன்ஸ்
14. ஊமைக்குயில் இந்திராலயா பிலிம்ஸ்
15. ஊமத்துரை சூர்யா பிக்சர்ஸ்
16. ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் சினிகோ பிலிம்ஸ்
17. என் உயிர் கண்ணம்மா எஸ்.கே.எஸ். பிலிம் கிரியேஷன்ஸ்
18. என் தங்கை கல்யாணி சிம்பு சினி ஆர்ட்ஸ்
19. என் தங்கச்சி படிச்சவ ஸ்ரீ ராஜகாளி அம்மன் எண்டர்பிரைசஸ்
20. என் தமிழ் என் மக்கள் என்னை விட்டுப் போகாதே
21. என்னை விட்டுப் போகாதே கனகதாரா ஆர்ட் பிலிம்ஸ்
22. என் ஜீவன் பாடுது பஞ்சு அசோசியேட்ஸ்
23. எங்க ஊரு காவல்காரன் மீனாட்சி ஆர்ட்ஸ்
24. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு பாவலர் கிரியேஷன்ஸ்
25. என் வழி தனி வழி ரேகா மூவிஸ்
26. ஒருவர் வாழும் ஆலயம் ராயல் சினி கிரியேஷன்ஸ்
27. கடற்கரை தாகம் ஜே.ஜே.எண்டர்பிரைசஸ்
28. கலியுகம் ஆனந்தி பிலிம்ஸ்
29. கல்யாணப் பறவைகள் நிர்மல் சினி கிரியேஷன்ஸ்
30. கண் சிமிட்டும் நேரம் வரலட்சுமி கிரியேஷன்ஸ்
31. கதாநாயகன் முக்தா பிலிம்ஸ்
32. கழுகுமலைக் கள்ளன் கற்பக வினாயகா பிலிம் சர்க்யூட்
33. கல்லூரிக் கனவுகள் நவகவிதா கிரியேஷன்ஸ்
34. கனம் கோட்டார் அவர்களே கமலஜோதி கம்பைன்ஸ்
35. காலையும் நீயே மாலையும் நீயே பூர்ணசந்ரா ஆர்ட்ஸ்
36. காளிச்சரண் முரளி சினி ஆர்ட்ஸ்
37. குரு சிஷ்யன் பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
38. குங்குமக்கோடு மகேஷ் புரொடக்ஷன்ஸ்
39. கை கொடுப்பாள் கற்பகாம்பாள் ஓம் செல்வி ஆர்ட்ஸ்
40. கைநாட்டு சுரேஷ் புரொடக்ஷன்ஸ்
41. கொடி பறக்குது மனோஜ் கிரியேஷன்ஸ்
42. கோயில் மணி ஓசை நேஷனல் மூவி மேக்கர்ஸ்
43. சக்கரைப் பந்தல் மீனாட்சி ஆர்ட்ஸ்
44. சத்யா ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
45. சகாதேவன் மகாதேவன் தேனாண்டாள் பிலிம்ஸ்
46. சிகப்புத்தாலி தேவரின் லட்சுமிராஜா பிலிம்ஸ்
47. சுதந்திர நாட்டின் அடிமைகள் காதம்பரி கிரியேஷன்ஸ்
48. சுட்டிப்பூனை தேவரின் லட்சுமிராஜா பிலிம்ஸ்
49. சூரசம்ஹாரம் காயத்ரி பிலிம்ஸ்
50. செண்பகமே செண்பகமே ஸ்ரீலக்ஷ்மணா பிலிம்ஸ்
51. செந்தூரப்பூவே தமிழ்ப் பொன்னி ஆர்ட்
52. சொல்லத்துடிக்குது மனசு மாருதி மூவி ஆர்ட்ஸ்
53. தர்மத்தின் தலைவன் தண்டாயுதபாணி பிலிம்ஸ்
54. தப்புக்கணக்கு பாலன் பிக்சர்ஸ்
55. தங்கக்கலசம் சுதா ஸ்கிரின்
56. தம்பி தங்கக் கம்பி சங்கராலயா பிக்சர்ஸ்
57. தாயம் ஒண்ணு வி.என்.எஸ்.பிலிம்ஸ்
58. தாய்மேல் ஆணை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ்
59. தாய்ப்பாசம் ரத்னா மூவிஸ்
60. தெற்கத்திக் கள்ளன் எவரெஸ்ட் பிலிம்ஸ்
61. தென்பாண்டி சீமையிலே உழைப்பாளர் பிலிம்ஸ்
62. நல்லவன் கலைப்புலி இண்டர்நேஷனல்
63. நம்ம ஊரு நாயகன் ஒலிம்பிக் சினிமாஸ்
64. நான் சொன்னதே சட்டம் ஸ்ரீமந்ராலயா சித்ராலயா
65. நெருப்பு நிலா எஸ்.ஆர்.கம்பைன்ஸ்
66. பறவைகள் பலவிதம் எஸ்.கே.பிலிம்ஸ் கம்பைன்ஸ்
67. பட்டிக்காட்டுத்தம்பி அன்பாலயா
68. பாடாத தேனீக்கள் பூம்புகார் புரொடக்ஷன்ஸ்
69. பாய்மரக் கப்பல் நிர்மலா ஆஜா கிரியேஷன்ஸ்
70. பாரிஸ் பாரிஸ் கௌஜாய் எண்டர்பிரைசஸ்
71 பார்த்தால் பசு சி.ஆர்.புரொடக்ஷன்ஸ்
72. பாசப் பறவைகள் பூம்புகார் புரொடக்ஷன்ஸ்
73. பாட்டி சொல்லைத் தட்டாதே ஏ.வி.எம்.புரொடக்ஷன்ஸ்
74. பாலைவனத்தில் பட்டாம்பூச்சி சுனிதா சினி ஆர்ட்ஸ்
75. புதிய வானம் சத்யா மூவிஸ்
76. பூவிழி ராஜா எஸ்.எம்.ஆர்ட் பிலிம்ஸ்
77. பூவும் புயலும் செம்பா மூவிஸ்
78. பூவுக்குள் பூகம்பம் லட்சுமி சாந்தி மூவிஸ்
79. பூ பூத்த நந்தவனம் ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ்
80. பூந்தோட்ட காவல்காரன் தமிழ் அன்னை சினி கிரியேஷன்ஸ்
81. பெண்மணி அவள் கண்மணி கவிதாலயா புரொடக்ஷன்ஸ்
82. மனசுக்குள் மத்தாப்பூ ஒன்லாண்ட் ஆர்ட்ஸ்
83. மதுரைக்கார தம்பி ஆனந்த் அண்டு ஆனந்த்
84. மணமகளே வா ராஜன்னா எண்டர்பிரைசஸ்
85. மனைவி ஒரு மந்திரி செண்பகம் மூவிஸ்
86. மக்கள் ஆணையிட்டால் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
87. மாப்பிள்ளை சார் தேவரின் லக்ஷ்மிராஜா பிலிம்ஸ்
88. முதல் பாவம் சூப்பர் பிலிம் இண்டர்நேஷனல்
89. மேளம் கொட்டு தாலி கட்டு ஸ்ரீதேவி பகவதி பிலிம்ஸ்
90. ரத்ததானம் கவிதா சினிமா பிலிம்ஸ்
91. ராசாவே உன்னை நம்பி ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ்
92. ரெண்டும் ரெண்டும் அஞ்சு தனலட்சுமி மூவி மேக்கர்
93. வளைகாப்பு கவிதா சித்ரா கம்பைன்ஸ்
94. வசந்தி ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ்
95. வீடு ஸ்ரீகலா இண்டர்நேஷனல்
96. வீடு மனைவி மக்கள் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
97. ஜாடிக்கேத்த மூடி ஸ்ரீதேவி கலா சித்ரா
98. ஜீவா சத்யஜோதி பிலிம்ஸ்


மொழிமாற்றம்

1. அன்புத்தம்பி
2. அர்ஜுன்
3. இருபதாம் நூற்றாண்டு
4. இளமைத் துடிப்புகள்
5. எங்க வீட்டு ராஜா
6. எங்க ஊர் நல்லவன்
7. என்னை நீ அறிவாய்
8. எழுதாத தீர்ப்புகள்
9. எடுத்த சபதம் முடிப்பேன்
10. கல்யாணி
11. காங்கேயன் காளை
12. காக்கிச்சட்டை போட்ட மச்சான்
13. கிராமத்து சிங்கம்
14. கொடியவன்
15. சட்டம் ஒரு சதுரங்கம்
16. சாகசக்காரன்
17. சி.ஐ.டி அர்ஜுன்
18. டான்ஸ் ராஜா டான்ஸ்
19. டார்ஜான் சுந்தரி
20. டைகர் குரு
21. தந்தை மேல் ஆணை
22. திருத்த முடியாத தீர்ப்பு
23. நானே நல்லவன்
24. நாற்காலிக் கனவுகள்
25. பழி வாங்கும் கார்
26. மந்திரவாதி சாத்தான்
27. மாயாராணி
28. லட்சியப் போராட்டம்
29. லேடீஸ் டெய்லர்
30. வில்லாதி வில்லன்
31. விடுதலை கீதம்
32. வெற்றிச் செல்வன்
33. வெற்றி என் கையில்ஷி
34. ஜங்கிள் ராணி
35. ஸ்ரீதத்த தரிசனம்


1988 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 98

1988 - மொழி மாற்றப் படங்கள் - 35

No comments:

Post a Comment