Sunday, April 4, 2010

1960-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அடுத்த வீட்டுப் பெண் அஞ்சலி பிக்சர்ஸ்
2. அன்புக்கோர் அண்ணி பிலிம் சென்டர்
3. ஆடவந்த தெய்வம் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்
4. ஆளுக்கொரு வீடு சுபாஷ் மூவிஸ்
5. இருமணம் கலந்தால் திருமணம் வி.எஸ்வி பிக்சர்ஸ்
6. இரும்புத்திரை ஜெமினி
7. இவன் அவனேதான் டி.ஜி.ஆர். பிக்சர்ஸ்
8. உத்தமி பெற்ற ரத்தினம் அமரா புரொடக்ஷன்ஸ்
9. எங்கள் செல்வி அசோசியேட் புரொட்யூசர்ஸ்
10. எல்லாரும் இன்னாட்டு மன்னர் ஜூபிடர்
11. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ரெங்கா பிக்சர்ஸ்
12. கடவுளின் குழந்தை வெற்றிவேல் பிலிம்ஸ்
13. கவலையில்லாத மனிதன் கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ்
14. களத்தூர் கண்ணம்மா ஏ.வி.எம்
15. குழந்தைகள் கண்ட குடியரசு பத்மினி பிக்சர்ஸ்
16. குறவஞ்சி மேகலா பிக்சர்ஸ்
17. கைதி கண்ணாயிரம் மார்ன் தியேட்டர்ஸ்
18. கைராசி வாசு பிலிம்ஸ்
19. ங்கிலித்தேவன் ஏ.எல்.எஸ்
20. சவுக்கடி சந்திரகாந்தா அருணா பிலிம்ஸ்
21. சிவகாமி முத்தமிழ் பிக்சர்ஸ்
22. சோலைமலை ராணி சிவாஜி பிலிம்ஸ்
23. தங்கம் மனது தங்கம் பிரண்ட் பிக்சர்ஸ்
24. தந்தைக்குப் பின் தமையன் சூர்யா பிலிம்ஸ்
25. திலகம் ஏ.வி.எம்
26. தெய்வப்பிறவி கமால் பிரதர்ஸ்
27. தோழன் ஏ.டிஎம் புரொடக்ஷன்ஸ்
28. நான் கண்ட சொர்க்கம் பார்கவி பிலிம்ஸ்
29. பக்தசபரி சுகிபவா புரொடக்ஷன்ஸ்
30. படிக்காத மேதை பாலா மூவிஸ்
31. பாக்தாத் திருடன் சதர்ன் மூவிஸ்
32. பாட்டாளியின் வெற்றி சம்பு பிலிம்ஸ்
33. பாதை தெரியுது பார் குமரி பிலிம்ஸ்
34. பார்த்திபன் கனவு ஜூபிலி பிலிம்ஸ்
35. பாவை விளக்கு ஸ்ரீவிஜயகோபால் பிக்சர்ஸ்
36. புதிய பாதை ஸ்ரீசாரதி ஸ்டூடியோஸ்
37. பெற்ற மனம் நேஷனல் பிக்சர்ஸ்
38. பெற்றவள் கண்ட பெருவாழ்வு நீலா புரொடக்ஷன்ஸ்
39. பொன்னித் திருநாள் அருணாசலம் பிக்சர்ஸ்
40. மகாலஷ்மி ஸ்ரீபாண்டுரங்கா புரொடக்ஷன்ஸ்
41. மன்னாதி மன்னன் நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்
42. மீண்ட சொர்க்கம் மதுரம் பிக்சர்ஸ்
43. யானைப்பாகன் தேவர் பிலிம்ஸ்
44. ரத்னபுரி இளவரசி ஸ்ரீவிநாயகா பிக்சர்ஸ்
45. ராஜபக்தி பி. ராஜமாணிக்கம்
46. ராஜமகுடம் வாஹிணி புரொடக்ஷன்ஸ்
47. ராஜா தேசிங்கு கிருஷ்ணா பிக்சர்ஸ்
48. ரேவதி (தியாக உள்ளம். தியாக இதயம்) டைமண்ட் பிலிம்ஸ்
49. விடி வெள்ளி பிரபுராம் பிக்சர்ஸ்
50. விஜயபுரி வீரன் சிட்டாடல்
51. வீரக்கனல் பி.எஸ்.வீ. பிக்சர்ஸ்

மொழிமாற்றம்

1. காந்தாரி கர்வபங்கம்
2 கிருஷ்ணலீலா (ஸ்ரீ)
3. குணவதி
4. சத்யவான் சாவித்திரி
5. நாகமோகினி
6 பட்டி விக்ரமாதித்தன்
7. பார்வதி கல்யாணம்
8. பாலநாகம்மா
9. பொன்னான குடும்பம்
10. மகன் யார்
11. மன்னன் மகள்
12. ராஜநந்தினி
13. ஜெய்பவானி
14. ஹனுமான் பாதாள விஜயம்
15. ஸ்ரீராமாஞ்சனேய யுத்தம்
16. ஸ்ரீனிவாச கல்யாணம்

1960 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 51

1960 - மொழி மாற்றப் படங்கள் - 16

No comments:

Post a Comment