Sunday, April 4, 2010

1989-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அபூர்வ சகோரர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
2. அன்று பெய்த மழையில் பிலிம்மர்ச்சென்டஸ் இன்டர்நேஷனல்
3. அன்னக்கிளி சொன்ன கதை ஸ்ரீஅனந்தலக்ஷ்மி பிலிம் கம்பைன்ஸ்
4. அத்தைமடி மெத்தையடி கே.ஆர். புரொடக்ஷன்ஸ்
5. அண்ணனக்கு ஜே ஸ்ரீவிஜயஜகதாம்பாள் மூவிஸ்
6. அன்புக்கட்டளை ஸ்ரீகாயத்ரி சினி ஆர்ட்ஸ்
7. ஆராரோ ஆரிராரோ சந்தனு சினி கம்பைன்ஸ்
8. இதயதீபம் மஞ்சு சினி கிரியேஷன்ஸ்
9. இது உங்க குடும்பம் ஸ்ரீதேவி கலா சித்ரா
10. இரட்டைக் குழல் துப்பாக்கி விஜயசித்ரா சினி கிரியேஷன்ஸ்
11. உன்னை நான் வாழ்த்துகிறேன் லக்ஷ்மி பிலிம் கிரியேஷன்ஸ்
12. உத்தம புருஷன் ஆனந்தி பிலிம்ஸ்
13. என் கணவர் ஸ்ரீதென்னக்குடி மாரியம்மன் பிலிம்ஸ்
14. எல்லாமே என் தங்கச்சி ஸ்ரீதண்டபாணி கிரியேஷன்ஸ்
15. என் அருமை மனைவி மனோரஞ்சிதம் பிக்சர்ஸ்
16. எங்கள் அண்ணன் வரட்டும் ஸ்ரீராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ்
17. எங்க ஊரு மாப்பிள்ளை வி.என்.ஆர்.கியேஷன்ஸ்
18. எங்க வீட்டுத்தெய்வம் சரோஜினி மூவி இண்டர்நேஷனல்
19. என்னெப் பெத்த ராசா ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ்
20. என் ரத்தத்தின் ரத்தமே சுஜாதாஸ்
21. என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் மந்ராலயா சினி கிரயேஷன்ஸ்
22. ஒரே தாய் ஒரே குலம் ஓம் சக்தி இண்டர்நேஷனல்
23. ஒரே ஒரு கிராமத்திலே ஏரிஸ் எண்டர்பிரைசஸ்
24. ஒரு தொட்டில் சபதம் உத்ரா மூவி மேக்கர்ஸ்
25. ஒரு பொண்ணு நெனச்சா மாயூரா சினி ஆர்ட்ஸ்
26. கரகாட்டக்காரன் விஜயா மூவிஸ்
27. காக்கா கடி ராஜன் மூவிஸ்
28. காவல் பூனைகள் ரேணுகா டிஸ்டிரிபியூட்டர்ஸ்
29. காலத்தை வென்றவன் பாரத் சினி கார்ப்பரேஷன்
30. காதல் எனும் நதியினிலே ஜே.ஏ.மூவி கம்பைன்ஸ்
31. குற்றவாளி சுஜாதா சினி ஆர்ட்ஸ்
32. கைவீசு அம்மா கைவீசு எம்.பி.சி ஆர்ட்ஸ்
33. சங்கு புஷ்பங்கள் அழகாபுரம் அம்மன் சினி ஆர்ட்ஸ்
34. சரியான ஜோடி பிலிம்மேக்கர்ஸ் இண்டர்நேஷனல்
35. சட்டத்தின் திறப்பு விழா ஆஸ்கார் மூவிஸ்
36. சம்சார சங்கீதம் சிம்பு சினி ஆர்ட்ஸ்
37. சகலகலா சம்பந்தி கே.ஆர்.ஜி.மூவிஸ் இண்டர்நேஷனல்
38. சம்சாரமே சரணம் ஸ்ரீதேவி பகவதி பிலிம்ஸ்
39. சின்னப்பதாஸ் சீதாலக்ஷ்மி ஆர்ட் பிலிம்ஸ்
40. சிவா கவிதாலயா புரொடக்ஷன்ஸ்
41. சின்னச்சின்ன ஆசைகள் முக்தா பிலிம்ஸ்
42. சொந்தக்காரன் ஏ.வி.எம்
43. சொந்தம் 16 ஸ்ரீதுர்கா பிலிம்ஸ்
44. சோலைக்குயில் நாச்சியார் மூவிஸ்
45. டில்லிபாபு வாசன் பிரதர்ஸ்
46. தர்மதேவன் புனாஸ் சசிவர்ணம் கம்பைன்ஸ்
47. தர்மம் வெல்லும் கலாசித்ரா
48. தங்கமணி ரங்கமணி ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
49. தங்கமான ராசா மேகா மூவிஸ்
50. தங்கமான புருஷன் விஜய வினாயகா ஆர்ட்ஸ்
51. தங்கச்சி கல்யாணம் லஷ்மி ஜோதி பிக்சர்ஸ்
52. தலைவனுக்கோர் தலைவி பாலமுரளி கிருஷ்ணா கம்பைன்ஸ்
53. தாய்நாடு செம்பா மூவிஸ்
54. தாயா தாரமா அம்ஜோதி பிக்சர்ஸ்
55. திராவிடன் சுரேஷ் ஆர்ட்ஸ்
56. திருப்புமுனை பி.கே.எண்டர்பிரைசஸ்
57. தென்றல் சுடும் ஜி.பி.ஆர்ட் கம்பைன்ஸ்
58. நாளைய மனிதன் பர்பெக்ட் புரொடக்ஷன்ஸ்
59. நியாயத் தராசு மேனகா பிக்சர்ஸ்
60. நினைவுச் சின்னம் தமிழ்நாடு மூவிஸ்
61. நீ வந்தால் வசந்தம் பூங்கா பிலிம்ஸ்
62. நெத்தி அடி அவினாஷ் ஆர்ட்ஸ்
63. படிச்சபுள்ளே ஸ்ரீசௌடேஸ்வரி பிக்சர்ஸ்
64. பாசமழை பூம்புகார் ரொடக்ஷன்ஸ்
65. பாட்டுக்கு ஒரு தலைவன் தமிழ் அன்னை சினி கிரியேஷன்ஸ்
66. பாண்டி நாட்டுத் தங்கம் மீனாட்சி ஆர்ட்ஸ்
67. பிக்பாக்கெட் கே.பி.பிலிம்ஸ்
68. பிள்ளைக்காக ஸ்ரீராஜகாளி அம்மன் எண்டர்பிரைசஸ்
69. புதிய பாதை விவேக் சித்ரா
70. புதுமாப்பிள்ளை ஸ்ரீ பாலமுரளி கம்பைன்ஸ்
71 புதுப்புது அர்த்தங்கள் கவிதாலயா புரொடக்ஷன்ஸ்
72. பூ மனம் என்.கே.பிலிம்ஸ் கம்பைன்ஸ்
73. பெண்புத்தி முன்புத்தி ஏ.வி.எம்
74. பொறுத்தது போதும் கமலச்சித்திரம்
75. பொன்மனச்செல்வன் வி.என்.எஸ்.பிலிம்ஸ்
76. பொண்ணுபார்க்கப் போறேன் தேவரின் லக்ஷ்மி ராஜா பிலிம்ஸ்
77. பொங்கிவரும் காவேரி மனோரமா மூவிஸ்
78. மனிதன் மாறி விட்டான் கமலஜோதி கம்பைன்ஸ்
79. மனசுக்கேத்த மகாராசா இருசார் அம்மன் மூவிஸ்
80. மணந்தால் மகாதேவன் முரளி சினி ஆர்ட்ஸ்
81. மாப்பிள்ளை கீதா ஆர்ட்ஸ்
82. மீனாட்சி திருவிளையாடல் லக்ஷ்மி கணபதி கம்பைன்ஸ்
83. முந்தானை சபதம் ஆனந்த் - ஆனந்த்
84. மூடு மந்திரம் தெய்வ கிரியேஷன்ஸ்
85. யோகம் ராஜயோகம் அன்பாலயா பிலிம்ஸ்
86. ராஜநடை வி.வி.கிரியேஷன்ஸ்
87. ராஜாராஜாதான் தானிஷா பிக்சர்ஸ்
88. ராஜாதி ராஜா பாவலர் கிரியேஷன்ஸ்
89. ராஜா சின்ன ரோஜா ஏ.வி.எம்
90. ராதா காதல் வராதா சூப்பர் பிலிம்ஸ்
91. ராமானுச்சார்யா (ஸ்ரீ) அனந்தலக்ஷ்மி பிலிம்ஸ்
92. ராசாத்தி கல்யாணம் கே.எம்.ஆர்.பிக்சர்ஸ்
93. வரம் லக்ஷ்மி சம்பூர்ணம் மூவிஸ்
94. வருஷம் 16 கங்கா சித்ரா
95. வலது காலை வைத்து வா பூயூசர் சினி கிரியேஷன்ஸ்
96. வாய்க் கொழுப்பு முக்தா பிலிம்ஸ்
97. வாத்தியார் வீட்டுப் பிள்ளை ராஜ்பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
98. விழியோரக்கவிதை ஸ்ரீ சிவாலயா கிரியேஷன்ஸ்
99. வெற்றி விழா சிவாஜி புரொடக்ஷன்ஸ்
100. வெற்றிமேல் வெற்றி சிவஸ்ரீ பிக்சர்ஸ்
101. வேட்டையாடு விளையாடு மந்த்ராலயா புரொடக்ஷன்ஸ்

மொழிமாற்றம்

1. அந்த வானம் சாட்சி
2. இதயத்தைத் திருடாதே
3. இதுதாண்டா போலீஸ்
4. இன்ப நோய் எய்ட்ஸ்
5. உறவுக்கு நிறமில்லை
6. எங்க ஊர்த் தலைவன்
7. ஒரே வாரிசு
8. ஒளி வீசும் உதயசூரியன்
9. காதல் கீதம்
10. காதல் ஒய்வதில்லை
11. காக்கும் காமாட்சி
12. கானக சுந்தரி
13. கோவாவில் சி.பி.ஐ
14. சத்தியத்தின் சவால்
15. தன்மான சிங்கம்
16. தாய்க்கேற்ற தனயன்
17. தெய்வசக்தி
18. தென்றல் புயலானது
19. தென்பாண்டிச் சிங்கம்
20. நல்லவனுக்கு ஜே
21. நான்தான் ராஜா
22. நியாயத்தைத் திருடாதே
23. பஜார் ரௌடி
24. பட்டிக்காட்டு டாக்டரம்மா
25. முதல் இரவே வா வா
26. மெட்ராஸ் ரௌடி
27. மௌனப் போராட்டம்
28. யுத்த பூமி
29. வில்லாளன் ஏகலைவன்
30. ஸ்டேட் ரௌடி


1989 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 101

1989 - மொழி மாற்றப் படங்கள் - 30

No comments:

Post a Comment