Sunday, April 4, 2010

1935-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அதிரூப அமராவதி சுந்தரம் டாக்கீஸ்
2. அல்லி அர்ஜுனா சரஸ்வதி சவுண்ட் புரொடக்ஷன்ஸ்
3. குலேபகாவலி தமிழ்நாடு டாக்கீஸ்
4. கோபாலகிருஷ்ணா எஸ்.டி.ஆர். பிக்சர்ஸ்
5. கௌசல்யா சவுத் இந்தியன் பிலிம் கார்ப்பரேசன்
6. ஞானசவுந்தரி ஸ்ரீனிவாஸ் சினிடோன்
7. சந்திரசேனா (மயில்ராவணன்) பிரபாத் பிலிம் கம்பெனி
8. சாரங்கதாரா லோட்டஸ் பிக்சர்ஸ்
9. சிறுதொண்ட நாயனார் மாலிக் பிக்சர் கார்ப்பரேஷன் - ராதா பிலிம்ஸ்
10. சுபத்ரா பரிணயம் பயோனீர் பிலிம்ஸ் - வெரைட்டி ஹால் டாக்கீஸ்
11. டம்பாச்சாரி பயோனீர் பிலிம்ஸ்
12. துருவ சரித்திரம் பயோனீர் பிலிம் கம்பெனி
13. தூக்கு தூக்கி ராயல் டாக்கி டிஸ்ட்ரிபியூடர்ஸ்
14. நல்ல தங்காள் ஏஞ்சல் பிலிம்ஸ்
15. நல்ல தங்காள் பயோனீர் பிலிம்ஸ்
16. நள தமயந்தி பயோனீர் பிலிம்ஸ்
17. நவீன சதாரம் மதராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேசன்
18. பக்த துருவன் ஏஞ்சல் பிலிம்ஸ்
19. பக்த நந்தனார் அசன்தாஸ் கிலாசிகல் டாக்கீஸ்
20. பக்த ராம்தாஸ் & மிளகாய் பொடி பரமேஸ்வர் சவுண்ட் பிக்சர்ஸ்
21. பட்டினத்தார் லோட்டஸ் பிக்சர்ஸ்
22. பூர்ணசந்திரன் நியூ தியேட்டர்ஸ்
23. மார்கண்டேயன் வேல் பிக்சர்ஸ்
24. மாயா பஜார் ஒரியண்டல் பிலிம்ஸ்
25. மேனகா ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீ கம்பெனி
26. மோகினி ருக்மாங்கதா தமிழ்நாடு டாக்கீஸ்
27. ராதா கல்யாணம் ஸ்ரீ மீனாட்க்ஷி சினிடோன்
28. ராஜ போஜா நியூ தியேட்டர்ஸ்
29. ராஜாம்பாள் கோயம்புத்தூர் டாக்கீஸ்
30. லங்காதகனம் செல்லம் டாக்கீஸ்
31. லலிதாங்கி ராயல் டாக்கி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
32. ஹரிஸ்சந்திரா பயோனீர் பிலிம்ஸ்
1935 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 32

No comments:

Post a Comment