Sunday, April 4, 2010

1937-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அம்பிகாபதி சேலம் சங்கர் பிலிம்ஸ்
2. அருணகிரிநாதர் ஜோதிபிலிம்ஸ்
3. ஆண்டாள் திருக்கல்யாணம்(கோதையின் காதல்) சாரதா பிலிம்ஸ்
4. கவிரத்ன காளிதாஸ் கணேஷ் பிலிம்ஸ்
5. கிருஷ்ண துலாபாரம் ஸ்ரீனிவாஸ் சினிடோன்
6. கௌசல்யா பரிணயம் + மிஸ்டர் அம்மாஞ்சி மதறாஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேசன்
7. சதி அனுசுயா பிரிமியர் சினிடோன்
8. சதி அஹல்யா மாடர்ன் தியேட்டர்ஸ்
9. சாமுண்டீஸ்வரி சந்த்ரா பிக்சர்ஸ்
10. சிந்தாமணி ராயல் டாக்கீ டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
11. சுந்தரமூர்த்தி நாயனார் கார்த்திகேயா பிலிம்ஸ்
12. சேது பந்தனம் & ஆசை ஒரியண்டல் பிலிம்ஸ்
13. டேஞ்சர் சிக்னல் மோகன் பிக்சர்ஸ்
14. தியாகராஜா (ஸ்ரீ) சாகர் மூவிடோன்
15. தேவதாஸ் நியூ தியேட்டர்ஸ்
16. நவயுவன் (கீதாசாரம்)(லண்டனில் படப்பிடிப்பு) அசன்தாஸ் கிளாசிகல்
17. நவீன நிரூபமா மைசூர் சவுண்ட் ஸ்டூடியோ
18. பக்கா ரௌடி (தஞ்சாவூர் ரவுடி) மோகன் பிக்சர்ஸ்
19. பக்த அருணகிரி மயூரா பிலிம்ஸ்
20. பக்த துளசிதாஸ் முருகன் டாக்கீ பிலிம்ஸ்
21. பக்த புரந்தரதாஸ் தேவி பிலிம்ஸ்
22. பக்த ஜெயதேவ் ரம்பா பிலிம்ஸ்
23. பத்மஜோதி மாடர்ன் பிலிம்ஸ்
24. பஸ்மாசூர மோகினி & மிஸ்டர் டைட் அண்டு லூஸ் சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோஸ்
25. பால யோகினி மதராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேசன்
26. பாலாமணி (பக்கா திருடன்) சண்முகானந்தா டாக்கீஸ்
27. மின்னல் கொடி மோகன் பிக்சர்ஸ்
28. மிஸ் சுந்தரி தமிழ்நாடு டாக்கீஸ்
29. மைனர் ராஜாமணி ஒலிம்பிக் பிக்சர்ஸ்
30. ராஜசேகரன் & ஏமாந்த சோணகிரி மதுரை மீனாக்ஷி சினிடோன்
31. ராஜபக்தி செல்லம் டாக்கீஸ்
32. ராஜமோகன் நேஷனல் மூவிடோன் புரொடக்ஷன்ஸ்
33. வள்ளாள மகாராஜா வேல் பிக்சர்ஸ்
34. விக்ரம ஸ்திரி சாகஸம் & நவீன ஸ்திரி சாகஸம் ஸ்ரீனிவாஸ் சினிடோன்
35. விராட பருவம் ஸ்ரீனிவாஸ் சினிடோன்
36. ஹரிஜனப் பெண் (லஷ்மி) லஷ்மி ராதா பிலிம்ஸ்
1937 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 36

No comments:

Post a Comment