Sunday, April 4, 2010

1954-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அந்தநாள் ஏ.வி.எம்
2. அம்மையப்பன் நேஷனல் புரொடக்ஷன்ஸ்
3. இல்லறஜோதி மாடர்ன் தியேட்டர்ஸ்
4. எதிர்பாராதது சரவணபவ அண்டு யூனிடி பிக்சர்ஸ்
5. என் மகன் அசோகா பிக்சர்ஸ்
6. கனவு கே.ஆர்.கே புரொடக்ஷன்ஸ்
7. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி பத்மினி பிக்சர்ஸ்
8. கற்கோட்டை கெம்பராஜ் புரொடக்ஷன்ஸ்
9. குடும்பம் ஜம்பனா நந்தி புரொடக்ஷன்ஸ்
10. கூண்டுக்கிளி ஆர்.ஆர். பிக்சர்ஸ்
11. சந்திரஹாரம் விஜயா புரொடக்ஷன்ஸ்
12. சுகம் எங்கே மாடர்ன் தியேட்டர்ஸ்
13. சொர்க்கவாசல் பரிமளம் பிக்சர்ஸ்
14. துளி விஷம் நரசு ஸ்டூடியோஸ்
15. தூக்கு தூக்கி அருணா பிலிம்ஸ்
16. நல்ல காலம் ஜெய்சக்தி பிக்சர்ஸ்
17. நண்பன் எம்.டி.வி.புரொடக்ஷன்ஸ்
18. பத்மினி அசோகா புரொடக்ஷன்ஸ்
19. பணம் படுத்தும் பாடு ரோஹிணி பிக்சர்ஸ்
20. புதுயுகம் ஹஸாயிகானாமிருதா பிக்சர்ஸ்
21. பெண் ஏ.வி.எம்
22. பொன்வயல் ஜெயந்தி புரொடக்ஷன்ஸ்
23. போன மச்சான் திரும்பி வந்தான் மெர்குரி பிலிம்ஸ்
24. மதியும் மமதையும் சந்திரமோகன் - சலீம் பிக்சர்ஸ்
25. மனோகரா மனோகர் பிக்சர்ஸ்
26. மலைக்கள்ளன் பக்க்ஷிராஜா
27. மாங்கல்யம் எம்.ஏ.வி. பிக்சர்ஸ்
28. ரத்தக்கண்ணீர் நேஷனல் பிக்சர்ஸ்
29. ரத்தபாசம் அவ்வை புரொடக்ஷன்ஸ்
30. ராஜீ என் கண்மணி - ஜெமினி
31. விடுதலை நியூகிரா புரொடக்ஷன்ஸ்
32. விளையாட்டு பொம்மை ஸ்ரீசுகுமார் புரொடக்ஷன்ஸ்
33. வீரசுந்தரி ஸ்ரீசுந்தரி பிக்சர்ஸ்
34. வைரமாலை வைத்யா பிலிம்ஸ்

மொழிமாற்றம்

1.அவன் யார்
2.இருளுக்குப் பின்
3.மனைவி

1954 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 34

1954 - மொழி மாற்றப் படங்கள் - 3

No comments:

Post a Comment