வ.எண். பெயர் தயாரிப்பு
1. அணையா விளக்கு அஞ்சுகம் பிக்சர்ஸ்
2. அந்தரங்கம் மாயா ஆர்ட்ஸ்
3. அபூர்வ ராகங்கள் கலாகேந்ரா
4. அமுதா ஸ்ரீபூங்காவனத்தாள் பிக்சர்ஸ்
5. அவளுக்கு ஆயிரம் கண்கள் ஏபி கிரியேஷன்ஸ்
6. அவளும் பெண்தானே ஸ்ரீபாண்டுரெங்கா புரொடக்ஷன்ஸ்
7. அவன்தான் மனிதன் ராசி எண்டர்பிரைசஸ்
8. அன்பு ரோஜா சுலோசனா பிக்சர்ஸ்
9. அன்பே ஆருயிரே அமுதம் பிக்சர்ஸ்
10. ஆண் பிள்ளை சிங்கம் அருண்சந்ரா கம்பைன்ஸ்
11. ஆயிரத்தில் ஒருத்தி கே.ஆர்.ஜி.பிக்சர்ஸ்
12. இங்கேயும் மனிதர்கள் பச்சைநாயகி பிலிம்ஸ்
13. இதயக்கனி சத்யா மூவிஸ்
14. இப்படியும் ஒரு பெண் பரணி
15. உங்கவீட்டுக் கல்யாணம் ஸ்ரீசித்ரமஹால்
16. உறவுக்குக் கைகொடுப்போம் சித்ரா புரொடக்ஷன்ஸ்
17. உறவு சொல்ல ஒருவன் பிலிமாலயா கம்பைன்ஸ்
18. எங்க பாட்டன் சொத்து விஜயசித்ரா பிலிம்ஸ்
19. எங்களுக்கும் காதல் வரும் விஜயலஷ்மி சினி ஆர்ட்ஸ்
20. எடுப்பார் கைப்பிள்ளை சக்தி சினி ஆர்ட்ஸ்
21. எல்லோரும் நல்லவரே ஜெமினி
22. எனக்கொரு மகன் பிறப்பான் ஸ்ரீசக்தி கம்பைன்ஸ்
23 ஏழைக்கும் காலம் வரும் சாரதா கம்பைன்ஸ்
24. ஒரு குடும்பத்தின் கதை சுலோசனா பிக்சர்ஸ்
25. கதவை தட்டிய மோகினி பேய் அனுராதா இன்டர்நேஷனல் பிலிம்ஸ்
26. கஸ்தூரி விஜயம் தேவனாயகி பிலிம்ஸ்
27. காரோட்டிக் கண்ணன் அஜந்தா எண்டர்பிரைசஸ்
28. சினிமா பைத்தியம் ஏ.எல்.எஸ்
29. சுவாமி ஐயப்பன் சிடி தியேட்டர்ஸ்
30. சொந்தங்கள் வாழ்க வீயென் சினி கிரியேட்டர்ஸ்
31. டாக்டர் சிவா சினி பாரத்
32. தங்கத்திலே வைரம் சூரியபாலா
33. தாய்வீட்டு சீதனம் எம்.எஸ்.காசிவிஸ்வநாதன்
34. திருடனுக்குத் திருடன் டி.ஆர்.ஐ.பிலிம்ஸ்
35. திருவருள் தண்டாயுதபாணி பிலிம்ஸ்
36. தென்னங்கீற்று குட்வின் எண்டர்பிரைசஸ்
37. தேன்சிந்துதுதே வானம் சுதர்சன் பிக்சர்ஸ்
38. தொட்டதெல்லாம் பொன்னாகும் கீதா சித்ரா
39. நம்பிக்கை நட்சத்திரம் அறிவுச்சுடர் மூவிஸ்
40. நாளை நமதே கஜேந்திரா பிலிம்ஸ்
41. நினைத்ததை முடிப்பவன் ஒரியண்டல் பிக்சர்ஸ்
42. பட்டாம்பூச்சி ஸ்ரீபிரகாஷ் புரொடக்ஷன்ஸ்
43. பட்டிக்காட்டு ராஜா ரவி கம்பைன்ஸ்
44. பணம் பத்தும் செய்யும் ஸ்ரீசத்யநாராயணா ஆர்ட் பிலிம்ஸ்
45. பல்லாண்டு வாழ்க உதயம் புரொடக்ஷன்ஸ்
46. பாட்டும் பரதமும் அருண் பிரசாத் மூவிஸ்
47. பிஞ்சு மனம் மனோரமா மூவிஸ்
48. பிரியா விடை பிரசாத் புரொடக்ஷன்ஸ்
49. புதுவெள்ளம் என்.வி.ஆர்
50. மஞ்சள் முகமே வருக கிளாமர் இன்டர்நேஷனல்
51. மயங்குகிறாள் ஒரு மாது விஜயபாஸ்கர் பிலிம்ஸ்
52. மன்னவன் வந்தானடி ஜேயார் மூவிஸ்
53. மனிதனும் தெய்வமாகலாம் விஜயவேல் பிலிம்ஸ்
54. மாலை சூடவா பாபு மூவிஸ்
55. மேல்நாட்டு மருமகள் சி.என்.வி.மூவிஸ்
56. யாருக்கும் வெட்கமில்லை விவேக் சித்ரா
57. வாழ்ந்து காட்டுகிறேன் எஸ்.எஸ்.கே
58. வைரநெஞ்சம் சித்ராலயா
59. ஹோட்டல் சொர்க்கம் சுதா மூவிஸ்
மொழிமாற்றம்
1. அஷ்டலக்ஷ்மி கடாட்ஷம்
2. கடவுள் படைத்த மனிதர்கள்
3. காட்டுக்கொரு தோட்டக்காரன்
4. சுமதியின் சபதம்
5. தேவி கன்னியாகுமரி
6. நகரத்தில் திருடர்கள்
7. நாககன்னி
8. பக்த துகாராம்
9. பலே ராஜா
10. மாயா மச்சீந்ரா
11. ஜில் ஜில் மேனி செக்ஸ் ராணி
12. ஸ்ரீராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே
1975 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 59
1975 - மொழி மாற்றப் படங்கள் - 12
Sunday, April 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment