Sunday, April 4, 2010

1946-ல் வெளியான படப்பட்டியல்

வ.எண். பெயர் தயாரிப்பு
1. அர்த்தநாரி கலைவாணி பிலிம்ஸ்
2. ஆரவல்லி சி.வி.ராமன்
3. குமரகுரு சித்ரகலா மூவிடோன்
4. சகடயோகம் ஆர். பத்மனாபன்
5. சித்ரா மாடர்ன் தியேட்டர்ஸ்
6. சுபத்ரா மாடர்ன் தியேட்டர்ஸ்
7. ராம்ரஹிம் (போர்வீரன் மனைவி) விக்டர் பிலிம்ஸ்
8. லவங்கி ஸ்ரீஜகதீஷ் பிலிம்ஸ்
9. வால்மீகி சென்ட்ரல் ஸ்டூடியோஸ்
10. விகடயோகி மதறாஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்பரேஷன்
11. வித்யாபதி ஸ்டார் கம்பைன்ஸ்
12. ஸ்ரீமுருகன் ஜூபிடர்
1946 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 12

No comments:

Post a Comment